ஆதாம் முதல் நோவா வரையுள்ள குடும்ப வரலாறு
ஆதாம், சேத், ஏனோஸ், ஆதி 4:25லூக் 3:38 கேனான், மகலாலெயேல், யாரேத், லூக் 3:37ஆதி 5:12-20ஆதி 5:9 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, யூதா 1:14ஆதி 5:21-31எபி 11:5லூக் 3:36-37 நோவா, சேம், காம், யாப்பேத். ஆதி 5:32ஆதி 9:182 பேது 2:5எசேக் 14:14ஆதி 6:8-10ஆதி 7:1ஆதி 9:29எபி 11:7
யாப்பேத்தின் சந்ததியினர்
யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். ஆதி 10:1-5எசேக் 27:13எசேக் 38:2-3எசேக் 38:6எசேக் 39:1 கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். ஆதி 10:3 யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். தானி 11:30ஏசா 23:1ஏசா 23:12ஏசா 66:19எரே 2:10எண் 24:24சங் 72:10எசேக் 27:6
காமின் சந்ததியினர்
காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். ஆதி 10:6-7 கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள். கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான். ஆதி 10:8-12மீகா 5:6 மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபீயர்களையும், நப்தூகீயர்களையும், ஆதி 10:13-18 பத்ருசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தொரீயர்களையும் பெற்றான். ஆமோ 9:7உபா 2:23எரே 47:4 கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும், ஆதி 10:15-19ஆதி 9:22ஆதி 9:25-262 சாமு 11:6யாத் 23:28ஆதி 23:20ஆதி 23:3ஆதி 23:5 எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும், ஆதி 15:21யோசு 3:102இராஜா 21:112 சாமு 21:22 சாமு 24:16ஆமோ 2:9உபா 20:17உபா 7:1 ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும், 1 இராஜா 9:20யாத் 13:5யாத் 3:17யாத் 3:8 அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றான். 1 இராஜா 8:65எண் 34:8
சேமின் சந்ததியினர்
சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசேக் என்பவர்கள். ஆதி 10:22-32எசேக் 27:10எசேக் 27:23எசேக் 32:22எசேக் 32:24எஸ்றா 4:2ஆதி 11:10ஆதி 14:1 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். ஆதி 10:24ஆதி 11:12-15 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். ஆதி 10:21ஆதி 10:25ஆதி 11:16-17எண் 24:24 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், ஆதி 10:26-27 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், ஆதி 10:28 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள். 1 நாளாக 29:41 இராஜா 10:111 இராஜா 9:281 சாமு 15:7ஆதி 10:29ஆதி 2:11ஆதி 25:18ஏசா 13:12 சேம், அர்பக்சாத், சாலா, ஆதி 11:10-26லூக் 3:34-36 ஏபேர், பேலேகு, ரெகூ, லூக் 3:35 செரூகு, நாகோர், தேராகு, லூக் 3:34-35 ஆபிராமாகிய ஆபிரகாம். ஆதி 11:27-32யோசு 24:2நெகே 9:7ஆதி 17:5
ஆபிரகாமின் குடும்பம்
ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள். ஆதி 16:11-16ஆதி 17:19-21ஆதி 21:12ஆதி 21:2-5ஆதி 21:9-10
ஆகாரின் சந்ததியினர்
இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம், ஆதி 25:12-16ஆதி 28:9ஏசா 21:17ஏசா 60:7சங் 120:4உன்னத 1:5 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, ஆதி 25:15ஏசா 21:11 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள்.
கேத்தூராளின் சந்ததியினர்
ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள். ஆதி 25:1-41 இராஜா 10:1யாத் 2:15-16எசேக் 25:13எசேக் 27:20ஆதி 37:28ஏசா 21:13ஏசா 60:6 மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள். ஏசா 60:6
சாராளுடைய சந்ததியினர்
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள். ஆதி 32:28அப் 7:8ஆதி 21:2-3லூக் 3:34மத் 1:21 நாளாக 1:28ஆதி 25:24-28மல்கி 1:2-4
ஏசாவின் மகன்கள்
ஏசாவின் மகன்கள் எலிப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். ஆதி 36:4-5ஆதி 36:9-10 எலிப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள். 1 நாளாக 1:53ஆமோ 1:12ஆதி 36:11-15ஆப 3:3எரே 49:20எரே 49:7ஒபதி 1:9 ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்.
ஏதோமிலுள்ள சேயீரின் மக்கள்
சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், ஏத்சேர், திஷோன் என்பவர்கள். ஆதி 36:20-30 லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். உபா 2:12உபா 2:22ஆதி 36:22 சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள். ஆதி 36:23-24 ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். ஆதி 36:25-26 திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள். ஆதி 36:27-28புலம் 4:21
ஏதோமை அரசாண்ட இராஜாக்கள்
இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா. ஆதி 36:31-43ஆதி 49:10எண் 24:17-19 பேலா இறந்தபின்பு போஸ்றா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். ஏசா 34:6ஏசா 63:1ஆமோ 1:12எரே 49:13மீகா 2:12 யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊஷாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். ஆதி 36:11யோபு 2:11 ஊஷாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத். ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். ஆதி 36:36 சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரெகொபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். ஆதி 36:37 சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மத்ரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல். ஆதி 36:39
ஏதோமின் பிரபுக்கள்
ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு, ஆதி 36:40 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள். ஆதி 36:41-43