தாவீதின் வெற்றிகள்
இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தர்களைத் தாக்கி, அவர்களைத் தோற்கடித்து, காத் பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தர்களின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான். 2 சாமு 8:1-181 சாமு 27:41 சாமு 5:82 சாமு 1:20 அவன் மோவாபியர்களையும் தோற்கடித்ததால், மோவாபியர்கள் தாவீதிற்கு பணிவிடை செய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள். சங் 72:8-101 இராஜா 10:21 இராஜா 10:251 சாமு 10:272இராஜா 3:4-52 சாமு 8:2ஏசா 11:14ஏசா 16:1 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐப்பிராத் நதி அருகில் தன்னுடைய இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் அருகில் தோற்கடித்தான். சங் 60:12 சாமு 8:32 சாமு 10:6யாத் 23:31ஆதி 15:181 சாமு 14:47 அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரை வீரர்களையும் இருபதாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டித்துப்போட்டான். 2 சாமு 8:4சங் 20:7சங் 33:16-171 இராஜா 10:261 இராஜா 4:2உபா 17:16யோசு 11:6யோசு 11:9 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்கு பட்டணத்தார்களாகிய சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேரை வெட்டிப்போட்டு, 1 நாளாக 19:62 சாமு 8:5-6ஏசா 8:9-101 நாளாக 18:31 இராஜா 11:23-241 சாமு 14:47 தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே படைகளை வைத்தான்; சீரியர்கள் தாவீதுக்கு பணிவிடைசெய்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார். 1 நாளாக 17:8நீதி 21:31சங் 121:8சங் 18:43-441 நாளாக 18:2 ஆதாரேசரின் வேலைக்காரர்களுக்கு இருந்த பொன்கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான். 1 இராஜா 10:16-171 இராஜா 14:26-282 நாளாக 12:9-102 நாளாக 9:15-16 ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டு வந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலத் தொட்டியையும் தூண்களையும் வெண்கலப் பொருட்களையும் உண்டாக்கினான். 2 சாமு 8:82 நாளாக 4:12-181 நாளாக 22:141 இராஜா 7:15-472 நாளாக 4:2-6எரே 52:17-23 தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் தோற்கடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது, 2 சாமு 8:9 அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்செய்து, அவனைத் தோற்கடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தன்னுடைய மகனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான எல்லாவித பொருட்களையும், அவனிடத்திற்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம் செய்கிறவனாக இருந்தான். 2 சாமு 8:102 நாளாக 9:12 நாளாக 9:23-24ஏசா 39:1 அந்த பொருட்களையும், தான் ஏதோமியர்கள், மோவாபியர்கள், அம்மோனிய மக்கள், பெலிஸ்தர்கள், அமலேக்கியர்கள் என்னும் எல்லா தேசங்களின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையுங்கூட தாவீது ராஜா யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான். 1 நாளாக 20:1-21 நாளாக 22:141 நாளாக 26:201 நாளாக 26:26-271 நாளாக 29:141 இராஜா 7:511 சாமு 27:8-91 சாமு 30:13 செருயாவின் மகன் அபிசாயி உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெட்டாயிரம் ஏதோமியர்களைத் தோற்கடித்தான். சங் 60:11 நாளாக 11:201 நாளாக 19:111 நாளாக 2:161 சாமு 26:62 நாளாக 25:112 சாமு 10:102 சாமு 8:13-14 ஆகையால் தாவீது ஏதோமிலே படைகளை வைத்தான்; ஏதோமியர்கள் எல்லோரும் அவனுக்குப் பணிவிடை செய்கிறவர்களானார்கள்; தாவீது போன இடங்களிலெல்லாம் யெகோவா அவனைக் காப்பாற்றினார். 1 நாளாக 18:62 சாமு 7:14-17ஆதி 27:37சங் 121:7சங் 144:10சங் 18:48-501 சாமு 10:51 சாமு 13:3
தாவீதின் அலுவலர்கள்
தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய மக்களுக்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான். எரே 33:15சங் 89:14எரே 23:5-61 நாளாக 12:382 சாமு 8:15ஏசா 32:1-2ஏசா 9:7எரே 22:15 செருயாவின் மகன் யோவாப் இராணுவத்தலைவனாக இருந்தான்; அகிலூதின் மகனாகிய யோசபாத் மந்திரியாக இருந்தான். 1 நாளாக 11:62 சாமு 8:161 இராஜா 4:3 அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; சவிஷா எழுத்தாளனாக இருந்தான். 2 சாமு 8:172 சாமு 20:251 இராஜா 4:31 நாளாக 24:61 இராஜா 2:35 யோய்தாவின் மகன் பெனாயா கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவனாக இருந்தான்; தாவீதின் மகன்கள் ராஜாவிடம் முன்னணி ஆலோசகர்களாக 1 இருந்தார்கள். 2 சாமு 8:182 சாமு 15:181 நாளாக 23:281 இராஜா 1:381 இராஜா 1:441 இராஜா 2:34-352 சாமு 20:232 சாமு 20:7