என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவம் செய்தால் நீதிபரராக இருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார். 1 தீமோ 2:5ரோம 8:34யோவா 14:61 யோவா 1:8-10எபி 7:24-262 கொரி 5:21தீத் 2:11-131 யோவா 4:4 நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற பாவநிவாரணபலி அவரே; நம்முடைய பாவங்களைமட்டும் அல்ல, முழு உலகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற பலியாக இருக்கிறார். 1 யோவா 4:141 பேது 3:181 யோவா 4:10யோவா 1:291 பேது 2:24யோவா 4:422 கொரி 5:18-21யோவா 11:51-52 அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடிக்கிறவர்களாக இருப்போமானால், அவரை அறிந்திருக்கிறோம் என்பதை அதினால் அறிவோம். யோவா 14:15யோவா 15:101 யோவா 5:3லூக் 6:461 யோவா 4:13யோவா 15:141 யோவா 3:22-24எபி 5:9 அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை. 1 யோவா 1:6தீத் 1:16யாக் 2:14-161 யோவா 1:81 யோவா 4:201 யோவா 2:9ஓசி 8:2-31 யோவா 1:10 அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். யோவா 14:23யோவா 14:211 யோவா 4:12-13லூக் 11:281 யோவா 3:24சங் 119:21 யோவா 5:2வெளி 14:12 அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 1 பேது 2:21யோவா 13:151 கொரி 11:11 யோவா 3:6யோவா 15:4-6எபே 5:2மத் 11:291 யோவா 1:6-7 சகோதரர்களே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆரம்பமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கட்டளை நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிற வசனம்தானே. 1 யோவா 3:11லேவி 19:18மாற் 12:29-342 யோவா 1:5-6கலா 5:13-14ரோம 13:8-10மத் 22:37-401 யோவா 3:23 மேலும், நான் புதிய கட்டளையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, உண்மையான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. எபே 5:8ரோம 13:12யோவா 13:34யோவா 8:122 கொரி 4:4-6யோவா 1:9யோவா 12:46யோவா 1:4-5 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். 1 யோவா 4:201 யோவா 2:111 யோவா 3:13-17சங் 82:51 கொரி 13:1-32 பேது 1:91 யோவா 2:41 யோவா 1:6 தன் சகோதரனிடத்தில் அன்புசெலுத்துகிறவன் ஒளியிலே நிலைத்திருக்கிறான்; அவனிடத்தில் தடுமாற்றம் ஒன்றுமில்லை. 1 யோவா 3:14ரோம 9:32-33ஓசி 6:3ரோம 14:132 பேது 1:10யோவா 8:31மத் 13:21மத் 18:7 தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் எங்கேயென்று தெரியாமல் இருக்கிறான். யோவா 12:35தீத் 3:31 யோவா 1:6வெளி 3:171 யோவா 2:92 கொரி 4:4யோவா 12:40நீதி 4:19 பிள்ளைகளே அவருடைய நாமத்தினிமித்தம் உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். அப் 10:43அப் 13:38எபே 1:7சங் 106:8அப் 4:12லூக் 7:47-50சங் 25:11கொலோ 1:14 பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபர்களே, சாத்தானை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். யோவா 14:71 யோவா 2:141 யோவா 1:11 யோவா 4:4லூக் 10:221 யோவா 5:4-5யோவா 17:31 யோவா 3:12 பிதாக்களே, ஆரம்பமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபர்களே, நீங்கள் பலவான்களாக இருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் சாத்தானை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். சங் 119:111 யோவா 2:13கொலோ 3:16யோவா 15:7எபே 6:10யோவா 8:31யோவா 5:38வெளி 2:7
உலகத்தை நேசிக்காதீர்கள்
உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகளையும் நேசிக்காதீர்கள்; ஒருவன் உலகத்தை நேசித்தால் அவனிடம் பிதாவின் அன்பு இல்லை. யாக் 4:4ரோம 12:2மத் 6:24கொலோ 3:1-2லூக் 16:131 யோவா 5:4-5யோவா 15:191 யோவா 3:17 ஏனென்றால், சரீரத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், வாழ்க்கையின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல, அவைகள் உலகத்தினால் உண்டானவைகள். ரோம 13:14கலா 5:17சங் 119:36-37ஆதி 3:6நீதி 27:20எபே 2:31 பேது 2:112 பேது 2:10 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோகும்; தேவனுடைய விருப்பத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். மத் 24:351 கொரி 7:31ரோம 12:21 பேது 4:2எபி 10:36மாற் 3:35ஏசா 40:6-81 பேது 1:24-25
அந்திக்கிறிஸ்துவைக்குறித்த எச்சரிக்கை
பிள்ளைகளே, இது கடைசி காலமாக இருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். 1 யோவா 4:32 யோவா 1:71 யோவா 2:22மத் 24:24மத் 24:51 யோவா 4:11 தீமோ 4:1-32 தெச 2:3-12 அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆனாலும் அவர்கள் நம்முடையவர்களாக இருக்கவில்லை; நம்முடையவர்களாக இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லோரும் நம்முடையவர்கள் இல்லை என்று வெளிப்படுத்துவதற்காகவே பிரிந்துபோனார்கள். அப் 20:301 கொரி 11:19யூதா 1:19லூக் 8:132 பேது 2:20-21மத் 13:20-212 தீமோ 2:19யோவா 6:37-39 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்று எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்கள். 1 யோவா 2:27யோவா 14:262 கொரி 1:21-22ஏசா 61:1சங் 23:5நீதி 28:5அப் 10:38எபி 1:9 சத்தியத்தை நீங்கள் அறியாததினால் அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யும் உண்டாகாது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 2 பேது 1:12யூதா 1:5நீதி 1:5நீதி 9:8-9ரோம 15:14-15 இயேசுவைக் கிறிஸ்து இல்லை என்று மறுதலிக்கிறவனேதவிர வேறு யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 2 யோவா 1:71 யோவா 4:31 யோவா 2:18யூதா 1:41 யோவா 2:231 யோவா 1:61 யோவா 2:41 யோவா 4:20 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாக இருக்கிறான். 1 யோவா 4:15யோவா 8:19யோவா 5:23யோவா 10:302 யோவா 1:9-11யோவா 15:23-241 யோவா 5:1யோவா 14:9-10 ஆகவே, ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கட்டும்; ஆரம்பமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்கள் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். யோவா 14:23யோவா 15:9-101 யோவா 4:131 யோவா 4:162 யோவா 1:5-61 யோவா 1:31 யோவா 2:7கொலோ 3:16 நித்தியஜீவனை கொடுப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். யோவா 10:28தீத் 3:7யூதா 1:21யோவா 17:2-3தீத் 1:21 தீமோ 6:121 யோவா 1:2ரோம 5:21 உங்களை ஏமாற்றுகிறவர்களைக்குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 2 பேது 2:1-32 யோவா 1:71 யோவா 3:7அப் 20:29-30மாற் 13:22கொலோ 2:81 தீமோ 4:12 கொரி 11:13-15 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டியதில்லை; அந்த அபிஷேகம் எல்லாவற்றையும்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாக இருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. யோவா 14:261 யோவா 2:20-211 கொரி 2:13யோவா 16:13எரே 31:33-34எபி 8:10-111 தெச 2:13யோவா 15:4-7
தேவனுடைய பிள்ளைகள்
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் தைரியமுள்ளவர்களாக இருப்பதற்காகவும் அவர் வரும்போது நாம் வெட்கப்பட்டுப்போகாமல் இருக்கவும் அவரில் நிலைத்திருப்போம். 1 யோவா 4:17மாற் 8:381 தெச 3:131 யோவா 3:21 யோவா 3:21கொலோ 3:4எபி 9:281 யோவா 2:1 அவர் நீதியுள்ளவராக இருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவன் எவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள். யோவா 3:3-51 யோவா 3:71 யோவா 5:1யோவா 1:131 யோவா 3:9-101 யோவா 4:7யாக் 1:181 யோவா 5:4