ஆலெப்.
யெகோவாவுடைய வேதத்தின்படி லூக் 11:28எசேக் 11:20யாக் 1:25சங் 128:1யோவா 13:17லூக் 1:6சங் 1:1-3தீத் 2:11-12
நடக்கிற உத்தம வழியில் நடப்பவர்கள் பாக்கியவான்கள்.
அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, எரே 29:13உபா 4:29சங் 119:10யோவா 14:23சங் 25:10எசேக் 36:27உபா 6:17நீதி 23:26
அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
அவர்கள் அநியாயம் செய்வதில்லை; 1 யோவா 5:181 யோவா 3:9
அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி 1 யோவா 5:3யோவா 14:21மத் 28:20எரே 7:23உபா 28:1-14உபா 12:32யோவா 14:15பிலி 4:8-9
நீர் கற்றுக்கொடுத்தீர்.
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, சங் 51:102 தெச 3:5எபி 13:21எரே 31:33சங் 119:36ரோம 7:22-24சங் 119:32சங் 119:173
என்னுடைய நடைகள் நிலைத்திருந்தால் நலமாக இருக்கும்.
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, 1 யோவா 2:28யோவா 15:14யோபு 22:26சங் 119:801 யோவா 3:20-21தானி 12:2-3யாக் 2:10சங் 119:128
வெட்கப்பட்டுப்போவதில்லை.
உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, சங் 119:171யோவா 6:45சங் 119:12சங் 25:4-51 நாளாக 29:13-17ஏசா 48:17சங் 25:8-10சங் 9:1
செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; சங் 71:9சங் 51:11பிலி 4:13சங் 38:21-22சங் 119:176சங் 71:18யோசு 24:15சங் 119:106
முற்றிலும் என்னைக் கைவிடாமலிரும்.
பேத்.
வாலிபன் தன்னுடைய வழியை எதினால் சுத்தம்செய்வான்? 2 தீமோ 2:22யாக் 1:21-252 தீமோ 3:15-17யோசு 1:7சங் 119:11சங் 25:7தீத் 2:4-6சங் 1:1-3
உமது வசனத்திற்குக் கீழ்படிகிறதினால்தானே.
என்னுடைய முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், சங் 119:342 நாளாக 15:15சங் 119:2சங் 23:3சங் 119:133ஏசா 35:8எரே 3:10சங் 119:118
என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதவறிச் செல்ல விடாமலிரும்.
நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, சங் 37:31கொலோ 3:16சங் 40:8எரே 15:16சங் 1:2யோபு 22:22நீதி 2:10-11சங் 119:97
உமது வசனத்தை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.
யெகோவாவே, நீர் வாழ்த்திற்குரியவர்; சங் 119:641 யோவா 2:27லூக் 24:45சங் 25:4-5சங் 119:108சங் 86:11யோவா 14:26சங் 143:10
உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
உம்முடைய வசனத்தின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என்னுடைய உதடுகளால் விவரித்திருக்கிறேன். சங் 71:15-18சங் 37:30சங் 40:9-10சங் 118:17சங் 34:11அப் 4:20மத் 12:34சங் 119:172
திரளான செல்வத்தில் சந்தோஷப்படுவதுபோல, மத் 13:44எரே 15:16சங் 119:162சங் 112:1சங் 19:9-10யோபு 23:12சங் 119:127சங் 119:111
நான் உமது சாட்சிகளின் வழியில் சந்தோஷப்படுகிறேன்.
உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளை மனதில் வைக்கிறேன். யாக் 1:25சங் 1:2சங் 119:148சங் 119:97சங் 119:48சங் 119:78சங் 119:117சங் 119:131
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்; சங் 119:24நீதி 3:1சங் 119:47சங் 119:35ரோம 7:22எபி 10:16-17யாக் 1:23-24சங் 119:109
உமது வசனத்தை மறவேன்.
கிமெல்.
உமது அடியேனுக்கு அனுகூலமாக இரும்; அப்பொழுது நான் பிழைத்து, சங் 13:6தீத் 2:11-12எபே 2:4-5சங் 116:7சங் 119:124சங் 119:651 யோவா 2:291 யோவா 5:3-4
உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, எபே 1:17-18அப் 26:18ஏசா 32:3ஏசா 35:5மத் 13:132 கொரி 4:4-6ஏசா 29:18யோவா 9:39
என்னுடைய கண்களைத் திறந்தருளும்.
பூமியிலே நான் அந்நியன்; 1 நாளாக 29:15சங் 39:12எபி 11:13-16சங் 119:101 பேது 2:112 கொரி 5:6ஆதி 47:9லூக் 24:45
உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும்.
உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எந்தநேரமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் சோர்ந்துபோகிறது. சங் 42:1-2சங் 84:2சங் 63:1யோபு 23:11-12சங் 119:131சங் 119:174சங் 119:40யோபு 27:10
உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட 1 பேது 5:5சங் 119:10சங் 119:118லூக் 18:14உபா 28:15உபா 30:19எரே 44:28-29லூக் 14:11
பெருமையுள்ளவர்களை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டு அகற்றும்; சங் 39:8சங் 119:391 பேது 2:201 பேது 3:16-171 பேது 4:14-161 சாமு 25:101 சாமு 25:392 சாமு 16:7-8
நான் உம்முடைய சாட்சிகளுக்குக் கீழ்படிகிறேன்.
அதிகாரிகளும் உட்கார்ந்து எனக்கு விரோதமாகப் பேசிக்கொள்ளுகிறார்கள்; சங் 2:1-21 சாமு 22:7-13லூக் 23:10-111 சாமு 20:31லூக் 22:66லூக் 23:1-2
உமது ஊழியனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், 2 தீமோ 3:15-17சங் 119:92கொலோ 3:16சங் 119:16யோசு 1:8நீதி 6:20-23சங் 119:97-100சங் 19:11
எனக்கு ஆலோசனை தருபவையாக இருக்கிறது.
டாலெத்.
என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உபா 30:6கொலோ 3:2சங் 119:159சங் 71:20சங் 143:11சங் 44:25ரோம 7:22-24சங் 119:156
உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
என்னுடைய வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது சங் 86:11சங் 25:4சங் 27:11சங் 32:5நீதி 28:13சங் 25:8-9சங் 119:12சங் 143:8-10
எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; சங் 145:5-6சங் 105:2சங் 71:17வெளி 15:3அப் 2:11சங் 111:4சங் 78:4யாத் 13:14-15
அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
துயரத்தால் என்னுடைய ஆத்துமா கரைந்து போகிறது; பிலி 4:131 பேது 5:10சங் 22:14சங் 27:14ஏசா 40:29சகரி 10:12சங் 107:26சங் 29:11
உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, 1 யோவா 2:41 யோவா 1:8நீதி 30:8எபி 8:10-11சங் 119:37எபே 4:22-25வெளி 22:15எரே 16:19
உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, யோவா 3:19-21நீதி 1:29சங் 119:29லூக் 10:421 பேது 2:2யோசு 24:152 யோவா 1:4உபா 11:18-20
உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாக இருக்கிறேன்; யோவா 8:31நீதி 23:23ரோம 5:5அப் 11:23ஏசா 45:171 யோவா 2:28சங் 25:2சங் 25:20
யெகோவாவே, என்னை வெட்கமடைய விடாமலிரும்.
நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, 1 இராஜா 4:292 கொரி 3:17எபி 12:1யோவா 8:32யோவா 8:36சங் 18:36ஏசா 61:1சங் 119:45
நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.
எ.
யெகோவாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; சங் 119:26-271 யோவா 2:27ஏசா 54:13பிலி 1:6சங் 119:12மத் 24:13யோவா 6:451 கொரி 1:7-8
முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
எனக்கு உணர்வைத் தாரும்; மத் 7:24யாக் 1:5நீதி 2:5-6சங் 119:73யாக் 1:25யாக் 2:8-12யோவா 7:17சங் 111:10
அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு,
என்னுடைய முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; எசேக் 36:26-27சங் 23:3சங் 25:4நீதி 4:111 யோவா 5:3பிலி 2:13எபி 13:21நீதி 8:20
நான் அதில் பிரியமாக இருக்கிறேன்.
என்னுடைய இருதயம் பொருளாசையைச் சார்ந்து இருக்காமல், எபி 13:5லூக் 12:15மாற் 7:21-221 இராஜா 8:58சங் 51:102 பேது 2:3கொலோ 3:5யாத் 18:21
உமது சாட்சிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்யும்.
மாயையைப் பார்க்காதபடி நீர் என்னுடைய கண்களை விலக்கி, 1 யோவா 2:16நீதி 4:25ஏசா 33:15யோபு 31:1எண் 15:39மத் 5:28நீதி 23:5சங் 119:40
உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்குத்தத்தத்தை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். எரே 32:39-41சங் 147:112 கொரி 1:20சங் 103:172 சாமு 7:25-29சங் 103:11சங் 103:13சங் 119:49
நான் பயப்படுகிற அவமானத்தை விலக்கியருளும்; 1 தீமோ 3:7சங் 119:22தீத் 2:8சங் 39:8சங் 57:3வெளி 19:2ரோம 2:21 தீமோ 5:14
உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாக இருக்கிறேன்; யோவா 10:10சங் 119:202 கொரி 7:1பிலி 3:13-14சங் 119:159சங் 119:25சங் 119:371 கொரி 15:45
உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
வௌ.
யெகோவாவே, உம்முடைய வாக்குத்தத்ததின்படி, சங் 69:16சங் 119:58சங் 119:76-77லூக் 2:28-32சங் 119:132சங் 106:4-5
உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு பதில் சொல்லுவேன்; அப் 27:25மத் 27:63நீதி 27:112 சாமு 16:7-8சங் 119:49சங் 119:74சங் 119:81சங் 56:10-11
உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
சத்திய வசனம் முற்றிலும் என்னுடைய வாயிலிருந்து நீங்கவிடாமலிரும்; சங் 9:41 பேது 2:23எபே 1:13சங் 119:13சங் 119:175சங் 71:17-18யாக் 1:18சங் 119:52
உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். சங் 119:33-34வெளி 22:11வெளி 7:15
நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், சங் 119:133யாக் 1:25நீதி 4:12சங் 119:94யோவா 8:30-36யோவா 5:392 பேது 2:19எபே 5:17
அகலமான பாதையில் நடப்பேன்.
நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ரோம 1:16அப் 26:1-2மத் 10:18-19மாற் 8:381 பேது 4:14-162 தீமோ 1:8அப் 26:24-29தானி 3:16-18
ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளில் மனமகிழ்ச்சியாக இருப்பேன். சங் 119:48சங் 119:97சங் 119:127சங் 19:7-10யோவா 4:34சங் 119:16சங் 119:174யோபு 23:11-12
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையை உயர்த்துவேன், சங் 119:15மத் 7:21சங் 1:2யோவா 15:14யோவா 13:17எசேக் 44:12யாக் 1:22-25மீகா 5:9
உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
சாயீன்.
நீர் என்னை நம்பச்செய்த வசனத்தை 2 சாமு 7:25சங் 106:45சங் 106:41 பேது 1:13சங் 105:42சங் 119:81சங் 119:74சங் 71:14
உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
அதுவே என்னுடைய துன்பத்தில் எனக்கு ஆறுதல், ரோம 15:4யோவா 6:63சங் 94:19சங் 28:7சங் 42:11எபி 6:17-19எரே 15:16சங் 27:13
உம்முடைய வாக்குத்தத்தம் என்னை உயிர்ப்பித்தது.
பெருமைக்காரர்கள் என்னை மிகவும் பரியாசம்செய்தும், யோபு 23:11எரே 20:7சங் 119:157சங் 44:18அப் 20:23-24எபி 12:1-3ஏசா 38:3ஏசா 42:4
நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. யெகோவாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை சங் 103:18சங் 105:5சங் 77:11-122 பேது 2:4-9உபா 1:35-36உபா 4:3-4யாத் 14:29-30எண் 16:3-35
நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்களின் நடுக்கம் என்னைப் பிடித்தது. எஸ்றா 9:3சங் 119:158எஸ்றா 10:6எரே 13:17பிலி 3:182 கொரி 12:21ஆப 3:16லூக் 19:41-42
நான் நிலையில்லாத குடியிருக்கும் வீட்டிலே எபி 11:13-16ஆதி 47:9சங் 10:1சங் 89:1
உமது பிரமாணங்கள் எனக்கு பாடல்களானது.
யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, சங் 63:6சங் 42:8ஏசா 26:9அப் 16:25யோபு 35:9-10சங் 139:18ஆதி 32:24-28யோவா 14:21
உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டதால், சங் 119:1651 யோவா 3:19-24சங் 18:18-22
இது எனக்குக் கிடைத்தது.
ஹெத்.
யெகோவாவே, நீரே என்னுடைய பங்கு; புலம் 3:24சங் 16:5சங் 142:5எரே 10:16சங் 73:26சங் 119:115யோசு 24:15யோசு 24:18
நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; சங் 119:41எபி 10:22சங் 119:10சங் 119:1701 இராஜா 13:6சங் 27:8சங் 4:6ஓசி 7:14
உமது வாக்குத்தத்தத்தின்படி எனக்கு இரங்கும்.
என்னுடைய வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, 2 கொரி 13:5எசேக் 18:28புலம் 3:402 கொரி 12:21லூக் 15:17-20ஆகா 1:7எசேக் 18:30ஆகா 1:5
என்னுடைய கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, சங் 95:7-8பிரச 9:10கலா 1:16நீதி 27:1எசேக் 10:6-8
நான் தாமதிக்காமல் விரைந்தேன்.
துன்மார்க்கர்களின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், ரோம 12:17-21சங் 119:176ஓசி 6:91 சாமு 26:9-11யோபு 1:17நீதி 24:29சங் 119:95சங் 140:5
உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
உமது நீதியான நியாயத்தீர்ப்புகளுக்காக, அப் 16:25மாற் 1:35சங் 42:8சங் 119:164சங் 119:7சங் 119:137சங் 119:147சங் 119:75
உம்மைத் துதிக்கும்படி பாதி இரவில் எழுந்திருப்பேன்.
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் நண்பன். சங் 101:6நீதி 13:201 யோவா 1:3மல்கி 3:16-18சங் 119:79சங் 119:115சங் 142:7சங் 16:3
யெகோவாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; சங் 33:5மத் 11:29சங் 119:12ஏசா 48:17-18சங் 119:26சங் 145:9ஏசா 2:3சங் 104:13
உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
தேத்.
யெகோவாவே, உமது வசனத்தின்படி சங் 119:17சங் 13:6சங் 30:11சங் 116:7சங் 16:5-6சங் 18:351 நாளாக 29:14சங் 23:5-6
உமது அடியேனை நன்றாக நடத்தினீர்.
உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், பிலி 1:9நீதி 2:1-91 இராஜா 3:9யாக் 3:13-18சங் 119:34ஏசா 11:2-4மத் 13:11சங் 119:128
உம்முடைய கற்பனைகளில் நம்பிக்கையாக இருக்கிறேன்.
நான் உபத்திரவப்படுவதற்கு முன்பு வழிதப்பி நடந்தேன்; எரே 31:18-19சங் 119:71ஓசி 5:15சங் 119:75சங் 119:176எபி 12:5-11ஓசி 2:6-7வெளி 3:10
இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; சங் 119:12சங் 106:1யாத் 34:6-7சங் 86:5மத் 19:17சங் 107:1யாத் 33:18-19ஏசா 63:7
உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
பெருமைக்காரர்கள் எனக்கு விரோதமாகப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; யோபு 13:4மத் 5:11-12சங் 109:2-3சங் 119:157மத் 26:59-68அப் 24:13அப் 24:5யாக் 1:8
நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
அவர்களுடைய இருதயம் கொழுத்திருக்கிறது; நானோ, சங் 17:10அப் 28:27சங் 73:7ஏசா 6:10சங் 119:16சங் 119:35சங் 40:8ரோம 7:22
உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; எபி 12:10-11சங் 119:671 கொரி 11:32சங் 94:12-13ஏசா 27:9
அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
அநேக ஆயிரம் பொன் வெள்ளியைவிட, நீதி 8:10-11சங் 19:10சங் 119:127நீதி 16:16மத் 13:44-46சங் 119:162நீதி 8:19சங் 119:111
நீர் கொடுத்த வேதமே எனக்கு நலம்.
யோட்.
உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, சங் 139:14-16யோபு 31:15சங் 138:8சங் 111:102 தீமோ 2:7யோபு 32:8சங் 119:1251 யோவா 5:20
என்னை உருவாக்கினது;
உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். சங் 66:16சங் 34:2-6சங் 119:79சங் 119:42ஆதி 32:11-12லூக் 21:33மல்கி 3:16சங் 108:7
யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், வெளி 3:19எபி 12:10-11சங் 89:30-33ரோம 3:4-5உபா 32:4ஆதி 18:25யோபு 34:23சங் 119:128
உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தத்தின்படி, சங் 106:4-52 கொரி 1:3-5சங் 86:5
உமது கிருபை என்னைத் தேற்றட்டும்.
நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைக்கட்டும்; புலம் 3:22-23சங் 119:174சங் 1:2சங் 119:41சங் 119:24சங் 119:47தானி 9:18எபி 8:10-12
உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
பெருமைக்காரர்கள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போகட்டும்; 1 பேது 2:20யோவா 15:25சங் 119:23சங் 119:51சங் 25:31 சாமு 24:10-121 சாமு 24:171 சாமு 26:18
நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னிடம் திரும்பட்டும். சங் 119:74சங் 142:7சங் 119:63சங் 7:7
நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, உபா 26:161 யோவா 2:282 நாளாக 12:142 கொரி 1:12யோவா 1:47சங் 119:6நீதி 4:23சங் 32:2
என்னுடைய இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாக இருக்கட்டும்.
கப்.
உம்முடைய இரட்சிப்புக்கு என்னுடைய ஆத்துமா தவிக்கிறது; சங் 84:2சங் 119:40சங் 119:114சங் 73:26சங் 119:77வெளி 3:15-16உன்னத 5:8சங் 119:42
உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, சங் 69:3சங் 119:123நீதி 13:12சங் 86:17சங் 90:13-15உபா 28:32ஏசா 38:11புலம் 2:11
உம்முடைய வாக்குத்தத்தத்தின்மேல் நோக்கமாக என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
புகையிலுள்ள தோல்பை போலானேன்; யோபு 30:30சங் 119:176சங் 102:3-4சங் 119:16சங் 119:61சங் 22:15
உமது பிரமாணங்களையோ மறவேன்.
உமது அடியேனுடைய நாட்கள் எவ்வளவு? சங் 90:12வெளி 6:10-11சங் 39:4-5சங் 7:6சங் 89:47-48யோபு 7:6-8
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்?
உம்முடைய வேதத்திற்கு விரோதமாக பெருமைக்காரர்கள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். நீதி 16:27சங் 35:7எரே 18:20சங் 119:78சங் 7:15சங் 36:11எரே 18:22சங் 58:1-2
உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாக இருக்கிறது; சங் 35:19சங் 70:5சங் 109:26சங் 119:78சங் 35:7சங் 119:128சங் 119:138சங் 119:151
அநியாயமாக என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்;
நீர் எனக்கு உதவி செய்யும்.
அவர்கள் என்னைப் பூமியில் இல்லாமல் நீக்கிவிடச் சற்றே தப்பினது; மத் 10:28ஏசா 58:2சங் 119:611 சாமு 26:24சங் 119:511 சாமு 20:31 சாமு 23:26-271 சாமு 24:6-7
ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; சங் 25:10சங் 119:25சங் 119:40சங் 119:146சங் 119:159சங் 119:2சங் 78:5சங் 132:12
அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
லாமேட்.
யெகோவாவே, உமது வசனம் என்றென்றைக்கும் 1 பேது 1:25மத் 24:34-35மத் 5:18சங் 119:160சங் 119:152சங் 89:22 பேது 3:13
வானங்களில் நிலைத்திருக்கிறது.
உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; சங் 100:5சங் 36:5மீகா 7:20சங் 148:6சங் 89:1-2சங் 93:1உபா 7:9சங் 104:5
பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்த நாள்வரைக்கும் நிற்கிறது; ஏசா 48:13சங் 148:5-6எரே 33:25மத் 8:9ஆதி 8:22மத் 5:45நியாயாதி 5:20உபா 4:19
அனைத்தும் உம்மைச் சேவிக்கும்.
உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், ரோம 15:4நீதி 6:22-23சங் 119:143சங் 119:77சங் 94:18-19சங் 119:24சங் 27:13
என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; சங் 119:501 பேது 1:23யோவா 6:63சங் 119:16
அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; செப்ப 3:17அப் 27:23-24ஏசா 44:2ஏசா 64:8-10சங் 119:27சங் 86:2ஏசா 44:5யோசு 10:4-6
உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
துன்மார்க்கர்கள் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; சங் 119:167சங் 119:31சங் 119:69சங் 119:85-87அப் 23:21அப் 25:3சங் 10:8-101 சாமு 23:20-23
நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
நிறைவான அனைத்திற்கும் எல்லையைக் கண்டேன்; பிரச 2:11மத் 24:35மத் 5:181 சாமு 17:49-511 சாமு 17:81 சாமு 31:4-51 சாமு 9:22 சாமு 17:23
உம்முடைய கற்பனையோ மகா பெரிது.
மேம்.
உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாக இருக்கிறேன்! சங் 1:2நீதி 2:10சங் 119:159யோசு 1:8சங் 119:48உபா 17:19சங் 119:167உபா 6:6-9
நாள் முழுவதும் அது என்னுடைய தியானம்.
நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என்னுடைய எதிரிகளிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; நீதி 2:6கொலோ 3:16யாக் 1:25சங் 119:104-105உபா 4:6சங் 119:11உபா 4:8சங் 119:30
அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
உம்முடைய சாட்சிகள் என்னுடைய தியானமாக இருக்கிறபடியால், மத் 11:25மத் 13:112 தீமோ 3:15-17சங் 119:24மத் 23:24-362 நாளாக 29:15-362 நாளாக 30:22எபி 5:12
எனக்குப் போதித்தவர்கள் எல்லோரிலும் அறிவுள்ளவனாக இருக்கிறேன்.
உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், யாக் 3:13சங் 111:10எரே 8:8-9யோபு 12:12யோபு 15:9-10யோபு 28:281 இராஜா 12:6-15யோபு 32:4
முதியோர்களைவிட ஞானமுள்ளவனாக இருக்கிறேன்.
உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, 1 பேது 3:10-11நீதி 1:15ஏசா 55:7சங் 119:1041 பேது 2:1-2ஏசா 53:6சங் 119:59-60தீத் 2:11-12
எல்லா பொல்லாத வழிகளுக்கும் என்னுடைய கால்களை விலக்குகிறேன்.
நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், 1 யோவா 2:271 தெச 2:13நீதி 5:7சங் 18:21எரே 32:401 யோவா 2:19எபே 4:20-24
நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகமாட்டேன்.
உம்முடைய வார்த்தைகள் என்னுடைய நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; நீதி 8:11சங் 19:10நீதி 24:13-14சங் 63:5யோபு 23:12நீதி 3:17உன்னத 5:1உன்னத 1:2-4
என்னுடைய வாய்க்கு அவைகள் தேனிலும்
இனிமையானதாக இருக்கும்.
உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், சங் 119:128நீதி 8:13நீதி 14:12சங் 119:98சங் 97:10சங் 101:3சங் 119:100ரோம 12:9
ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
நூன்.
உம்முடைய வசனம் என்னுடைய கால்களுக்குத் தீபமும், நீதி 6:23சங் 43:3சங் 18:282 பேது 1:19யோபு 29:3சங் 19:8எபே 5:13
என்னுடைய பாதைக்கு வெளிச்சமுமாக இருக்கிறது.
உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; நெகே 10:29சங் 56:122 கொரி 8:52இராஜா 23:3சங் 66:13-14பிரச 5:4-5சங் 119:1152 நாளாக 15:13-14
அதை நிறைவேற்றுவேன்.
நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; சங் 143:11சங் 34:19சங் 119:25சங் 119:88சங் 22:14-18சங் 6:1
யெகோவாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
யெகோவாவே, என்னுடைய வாயின் உற்சாகபலிகளை நீர் ஏற்றுக்கொண்டு, எபி 13:15ஓசி 14:2எண் 29:39சங் 119:12சங் 119:169சங் 119:130சங் 119:26
உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
என்னுடைய உயிர் எப்பொழுதும் என்னுடைய கையில் இருக்கிறது; நியாயாதி 12:31 கொரி 15:31யோபு 13:141 சாமு 19:51 சாமு 20:32 கொரி 11:23சங் 119:117சங் 119:152
ஆனாலும் உம்முடைய வேதத்தை மறக்கமாட்டேன்.
துன்மார்க்கர்கள் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; சங் 119:95சங் 140:5சங் 141:9சங் 119:10சங் 119:85எரே 18:22சங் 10:8-18சங் 124:6-7
ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறிப் போகமாட்டேன்.
உம்முடைய சாட்சிகளை நிரந்தர சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், எரே 15:161 பேது 1:4சங் 119:174சங் 119:92சங் 16:5உபா 33:4சங் 119:127சங் 119:74
அவைகளே என்னுடைய இருதயத்தின் மகிழ்ச்சி.
முடிவுவரை இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என்னுடைய இருதயத்தைச் சாய்த்தேன். சங் 119:331 இராஜா 8:58யோசு 24:23சங் 119:36சங் 141:4சங் 119:441 பேது 1:13பிலி 2:13
சாமெக்.
வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். யாக் 1:8எரே 4:14ஏசா 55:72 கொரி 10:5மாற் 7:21சங் 119:97சங் 119:103சங் 94:11
என்னுடைய மறைவிடமும் என்னுடைய கேடகமும் நீரே; சங் 91:1-2சங் 32:7ஏசா 32:2சங் 3:3சங் 130:5-6சங் 119:81சங் 119:74சங் 84:11
உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; 1 கொரி 15:33மத் 7:23சங் 6:8சங் 119:106சங் 139:19சங் 26:5மத் 25:41சங் 26:9
என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; ரோம 5:5சங் 25:21 பேது 2:6ஏசா 41:10சங் 37:24ரோம 10:11சங் 37:17சங் 54:4
என்னுடைய நம்பிக்கை வீணாகிப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாமல் இரும்.
என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, சங் 119:6யூதா 1:24யோவா 10:28-29சங் 71:6சங் 139:10சங் 17:5ஏசா 41:13சங் 119:111-112
எந்தநாளும் உம்முடைய பிரமாணங்களில் தியானமாக இருப்பேன்.
உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற அனைவரையும் மிதித்துப் போடுகிறீர்; சங் 119:10சங் 119:212 தீமோ 3:13எபே 4:22எபே 5:6ஏசா 44:20ஏசா 63:3சங் 119:29
அவர்களுடைய சிந்தனை வஞ்சனையானது.
பூமியிலுள்ள துன்மார்க்கர்கள் அனைவரையும் துருவைப்போல அகற்றிவிடுகிறீர்; மல்கி 3:2-3மத் 7:231 சாமு 15:23எசேக் 22:18-22ஏசா 1:25எரே 6:30மத் 13:49-50மத் 3:12
ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
உமக்குப் பயப்படும் பயத்தால் என்னுடைய உடல் சிலிர்க்கிறது; தானி 10:8-11ஆப 3:16எபி 12:21எபி 12:28-29ஏசா 66:2பிலி 2:12லேவி 10:1-32 நாளாக 34:21
உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
ஆயின்.
நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாமல் இரும். 2 சாமு 8:15சங் 18:20-242 கொரி 1:12சங் 37:331 சாமு 24:11-151 சாமு 25:282 பேது 2:9அப் 21:16
உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; எபி 7:22சங் 119:21ஏசா 38:14யோபு 17:3நீதி 22:26-27ஆதி 43:9பிலே 1:18-19சங் 36:11
பெருமைக்காரர்கள் என்னை ஒடுக்கச்செய்யாதிரும்.
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் சங் 130:6புலம் 4:17சங் 119:81-82சங் 143:7சங் 69:3
காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
உமது ஊழியனை உமது கிருபையின்படியே நடத்தி, சங் 119:12தானி 9:18சங் 103:10சங் 119:76-77சங் 130:7சங் 119:132சங் 119:26சங் 51:1
உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
நான் உமது ஊழியன்; யாக் 3:13-172 கொரி 3:5-6யாக் 1:5நீதி 14:8சங் 116:16சங் 119:34நீதி 9:10சங் 119:11
உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
நீதியைச்செய்யக் யெகோவாவுக்கு வேளை வந்தது; எரே 8:8ஆப 1:4மல்கி 2:8சங் 9:19மத் 15:6ரோம 3:31ரோம 4:14ஏசா 42:14
அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.
ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாக உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். சங் 19:10மத் 13:45-46நீதி 16:16நீதி 3:13-18நீதி 8:11சங் 119:72எபே 3:8
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சங் 119:104ரோம 7:22சங் 19:7-8நீதி 30:5சங் 119:6உபா 4:8யோபு 33:27ரோம 7:16
அனைத்து பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
பே.
உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; சங் 139:6சங் 25:10ஏசா 25:1சங் 119:18சங் 119:146சங் 119:2சங் 119:31ஏசா 9:6
ஆகையால் என்னுடைய ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
உம்முடைய வசனத்தின் விளக்கம் வெளிச்சம் தந்து, சங் 119:105நீதி 6:232 கொரி 4:6அப் 26:18சங் 19:7லூக் 1:77-792 பேது 1:19நீதி 1:22-23
பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
உம்முடைய கற்பனைகளை நான் விரும்புகிறபடியால், சங் 42:1சங் 119:201 பேது 2:2எபி 12:14ஏசா 26:8-9சங் 81:10யோபு 29:23சங் 119:162
என்னுடைய வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
உம்முடைய பெயரை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். சங் 106:4சங் 119:1241 சாமு 1:11சங் 25:16சங் 25:182 சாமு 16:12யாத் 4:312 தெச 1:6-7
உம்முடைய வார்த்தையிலே என்னுடைய காலடிகளை நிலைப்படுத்தி, சங் 17:5சங் 19:13சங் 119:116சங் 32:8ரோம 6:12-141 சாமு 2:9சங் 121:3ரோம 7:23-24
ஒரு அநியாயமும் என்னை ஆட்கொள்ளச்செய்யாமல் இரும்.
மனிதர்கள் செய்யும் அநீதிகளுக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; சங் 119:122சங் 56:1-2எசேக் 11:17-20லூக் 1:74-75அப் 9:31எசேக் 36:24-27சங் 105:43-45சங் 142:6
அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
உமது ஊழியன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச்செய்து, எண் 6:25-26சங் 4:6சங் 80:7லூக் 24:45சங் 80:19சங் 80:3யோபு 33:26யோபு 34:32
உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால், எரே 9:1எசேக் 9:41 சாமு 15:11எரே 14:17எரே 9:18சங் 119:158சங் 119:53லூக் 19:41
என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
த்சாடே.
யெகோவாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். எஸ்றா 9:15எரே 12:1தானி 9:7சங் 145:17தானி 9:14உபா 32:4நெகே 9:33சங் 103:6
நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். சங் 119:144சங் 19:7-9சங் 119:86உபா 4:45உபா 4:8
என்னுடைய எதிரிகள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், யோவா 2:17சங் 69:91 இராஜா 19:10அப் 13:271 இராஜா 19:14அப் 28:23-27மத் 12:3-5மத் 15:4-6
என்னுடைய பக்திவைராக்கியம் என்னை அழிக்கிறது. உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, நீதி 30:5சங் 19:82 பேது 1:21சங் 12:6சங் 119:128ரோம 7:12ரோம 7:221 பேது 2:2
உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
நான் சிறியவனும் அசட்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறேன்; சங் 22:62 கொரி 8:9யாக் 2:5லூக் 6:20லூக் 9:58நீதி 15:16நீதி 16:8நீதி 3:1
ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம். சங் 19:9யோவா 17:17சங் 119:151ஏசா 51:8ஏசா 51:6சங் 119:144எபே 4:21சங் 36:6
துயரமும் வேதனையும் என்னைப் பிடித்தது; யோபு 23:12சங் 119:107மாற் 14:33-34சங் 116:3சங் 119:16சங் 119:47சங் 119:77சங் 130:1
ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என்னுடைய மனமகிழ்ச்சி.
உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், 1 பேது 1:23-252 கொரி 4:6தானி 12:10எரே 4:22சங் 119:1691 யோவா 5:20-21ஏசா 27:11நீதி 10:21
அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
கோப்.
முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும்; சங் 119:10எரே 29:13சங் 102:1சங் 119:1061 சாமு 1:101 சாமு 1:15சங் 119:115சங் 119:44
உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னைக் காப்பாற்றும்; சங் 119:134தீத் 2:14நியாயாதி 10:15-16மத் 1:21தீத் 3:4-8
அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; மாற் 1:35சங் 5:3சங் 130:5-6சங் 88:13சங் 119:74சங் 119:81சங் 42:8சங் 56:4
உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
உமது வசனத்தைத் தியானிக்கும்படி, சங் 63:6புலம் 2:19லூக் 6:12சங் 139:17-18சங் 63:1சங் 119:62
குறித்த இரவு நேரங்களுக்கு முன்னே என்னுடைய கண்கள் விழித்துக்கொள்ளும்.
உம்முடைய கிருபையின்படி என்னுடைய சத்தத்தைக் கேளும்; ஏசா 63:7சங் 109:21சங் 119:40சங் 5:2-3சங் 51:1சங் 55:2சங் 119:156சங் 119:25
யெகோவாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.
தீமையைப் பின்பற்றுகிறவர்கள் நெருங்கி இருக்கிறார்கள்; சங் 27:2நீதி 28:91 சாமு 23:162 சாமு 17:16யோபு 21:14சங் 22:11-13சங் 22:16சங் 50:17
அவர்கள் உம்முடைய வேதத்திற்குத் தூரமாக இருக்கிறார்கள்.
யெகோவாவே, நீர் அருகில் இருக்கிறீர்; சங் 145:18சங் 119:142சங் 139:2சங் 34:18உபா 4:7மத் 1:23சங் 119:138சங் 46:1
உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க நிறுவினீர் என்பதை, லூக் 21:33பிரச 3:14சங் 111:7-8சங் 119:144சங் 119:160சங் 89:34-37
அவைகளால் நான் நெடுநாளாக அறிந்திருக்கிறேன்.
ரேஷ்.
என்னுடைய உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; புலம் 5:1சங் 119:176சங் 9:13நீதி 3:1சங் 119:141சங் 119:159சங் 119:16சங் 25:19
உமது வேதத்தை மறக்கமாட்டேன்.
எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், சங் 35:11 சாமு 24:15எரே 50:34மீகா 7:9எரே 11:20சங் 119:25சங் 119:401 யோவா 2:1
உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
இரட்சிப்பு துன்மார்க்கர்களுக்குத் தூரமாக இருக்கிறது, எபே 2:17-18யோபு 5:4ரோம 3:11ஏசா 46:12ஏசா 57:19லூக் 16:24நீதி 1:7சங் 10:4
அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடமாட்டார்கள்.
யெகோவாவே, உம்முடைய இரக்கங்கள் பெரியவைகளாக இருக்கிறது; சங் 86:15சங் 86:13ஏசா 63:7சங் 51:11 நாளாக 21:132 சாமு 24:14ஏசா 55:7சங் 86:5
உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; 1 கொரி 15:58சங் 119:51அப் 20:23-24ஏசா 42:4யோபு 17:9யோபு 23:11அப் 4:27மத் 24:9
ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகமாட்டேன்.
உமது வசனத்தைக் கைக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, சங் 119:53சங் 139:21சங் 119:136எசேக் 9:4மாற் 3:5
எனக்கு அருவருப்பாக இருந்தது.
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; யெகோவாவே, சங் 119:97சங் 119:1532இராஜா 20:3நெகே 13:22நெகே 5:19
உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
உம்முடைய வசனம் முழுவதும் சத்தியம், நீதி 30:52 தீமோ 3:16சங் 119:144மத் 5:18சங் 119:142பிரச 3:14சங் 119:152சங் 119:75
உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
ஷீன்.
அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், 1 சாமு 24:9-151 சாமு 26:18ஏசா 66:2சங் 119:157யோவா 15:25சங் 119:23சங் 4:4ஆதி 39:9
ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
மிகுந்த கொள்ளைப்பொருட்களைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, எரே 15:16சங் 119:72சங் 119:1111 சாமு 30:16ஏசா 9:3நீதி 16:19
நான் உமது வார்த்தையின் பெயரில் மகிழுகிறேன்.
பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். சங் 119:128நீதி 6:16-19ரோம 12:9ஆமோ 5:15சங் 119:29எபே 4:25நீதி 30:8சங் 101:7
உமது நீதிநியாயங்களுக்காக, ஒருநாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன். சங் 119:62சங் 55:17சங் 97:8சங் 48:11வெளி 19:2
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; நீதி 3:1-2ஏசா 32:17ஏசா 26:3யோவா 14:27பிலி 4:7கலா 5:22-231 பேது 2:6-8நீதி 3:23
அவர்களுக்கு தடைகள் இல்லை.
யெகோவாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, ஆதி 49:18சங் 119:174சங் 119:811 யோவா 2:3-4யோவா 7:17சங் 130:5-7சங் 50:23சங் 24:3-5
உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
என்னுடைய ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; எபி 10:16சங் 40:8ரோம 7:22யோவா 14:21-24யோவா 15:9-10சங் 119:111சங் 119:159சங் 119:97
அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; நீதி 5:21சங் 139:3சங் 44:20-21எரே 23:24யோபு 34:21சங் 98:8வெளி 2:23எபி 4:13
என்னுடைய வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
தெள.
யெகோவாவே, என்னுடைய கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; யாக் 1:5சங் 119:144-145நீதி 2:3-5சங் 18:62 நாளாக 1:101 நாளாக 22:122 நாளாக 30:27தானி 2:21
உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; சங் 119:41சங் 28:22 சாமு 7:25ஆதி 32:9-12சங் 89:20-25சங் 31:2
உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, சங் 71:23-24சங் 94:12சங் 119:7சங் 51:15சங் 71:17சங் 50:23
என்னுடைய உதடுகள் உமது துதியைப் பிரபலப்படுத்தும்.
உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், எபே 4:29ரோம 7:14மத் 12:34-35சங் 37:30ரோம 7:12சங் 119:138சங் 119:142கொலோ 4:6
என்னுடைய நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், ஏசா 41:10-14யோசு 24:22உபா 30:191 இராஜா 3:11-122 கொரி 12:9யோசு 24:15லூக் 10:42மாற் 9:24
உமது கரம் எனக்குத் துணையாக இருக்கட்டும்.
யெகோவாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாக இருக்கிறேன்; சங் 119:166-167சங் 119:16சங் 1:2சங் 119:111சங் 119:162சங் 119:47பிலி 1:23ரோம 7:22-25
உம்முடைய வேதம் என்னுடைய மனமகிழ்ச்சி.
என்னுடைய ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கட்டும்; ஏசா 55:3சங் 51:14-15ஏசா 26:8-9ஏசா 38:19சங் 118:18-191 கொரி 11:31-32சங் 30:9ரோம 8:28
உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாக இருக்கட்டும்.
காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; லூக் 19:10ஏசா 53:6லூக் 15:4-7யோவா 10:161 பேது 2:25மத் 15:24எசேக் 34:6மத் 18:12-13
உமது அடியேனைத் தேடும்; உமது கற்பனைகளை நான் மறக்கமாட்டேன்.