ஆரோகண பாடல்.
யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். எபி 5:7சங் 42:7யோனா 2:2-4சங் 69:14-15புலம் 3:53-55சங் 116:3-4சங் 25:16-18சங் 69:1-2
ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; 2 நாளாக 6:40ஏசா 37:17நெகே 1:11சங் 61:1-2தானி 9:17-19நெகே 1:6சங் 140:6சங் 55:1-2
என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு
உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.
யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், சங் 143:2சங் 76:7ரோம 3:20-24யோவா 8:7-9யோபு 10:14நாகூ 1:6வெளி 6:17யோபு 15:14
யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. எரே 33:8-9ஏசா 55:7சங் 86:51 இராஜா 8:39-40தானி 9:92 கொரி 5:19கொலோ 1:14மீகா 7:18-20
யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது; ஏசா 30:18சங் 33:20சங் 119:81சங் 62:5ஏசா 8:17சங் 27:14சங் 40:1சங் 119:74
அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட சங் 63:6சங் 119:147அப் 27:29ஏசா 21:8சங் 134:1
அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக; எபே 1:7-8சங் 40:3வெளி 5:9சங் 86:151 யோவா 2:1-2சங் 86:5சங் 131:3ரோம 8:24
கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார். லூக் 1:68தீத் 2:14மத் 1:21ரோம 6:141 யோவா 3:5-8சங் 103:3-4