யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி, சங் 96:10-11சங் 99:1கொலோ 1:13சங் 93:1சங் 98:4-6வெளி 11:17ஏசா 24:14-16ஏசா 49:13
திரளான தீவுகள் மகிழட்டும்.
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; சங் 89:14யாத் 19:9நீதி 16:12எபி 1:8-9ஆதி 18:25நாகூ 1:3சங் 99:41 இராஜா 8:10-12
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
நெருப்பு அவருக்கு முன்சென்று, சங் 50:3எபி 12:29சங் 18:82 தெச 1:8மல்கி 4:1தானி 7:10சங் 21:8-9உபா 32:22
சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.
அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது; சங் 77:18வெளி 11:19யாத் 19:16-18எரே 10:10யோபு 9:6சங் 104:32மத் 27:50-51சங் 114:7
பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது, நாகூ 1:5மீகா 1:3-4ஏசா 24:19-20ஏசா 64:1-2ஆப 3:6சங் 47:2சங் 46:6நியாயாதி 5:4-5
சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.
வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; ஏசா 66:18சங் 19:1சங் 50:62 சாமு 22:47ஏசா 40:5ஏசா 45:6ஏசா 6:3சங் 67:4
எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
சிலைகளை வணங்கி, எரே 10:14எபி 1:6ஏசா 42:17லேவி 26:1வெளி 5:11-14யாத் 20:4ஏசா 41:29ஏசா 44:9-11
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக;
தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே, சங் 48:11வெளி 18:20சகரி 9:9ஏசா 52:7-10ஏசா 62:11மத் 21:4-9ஏசா 51:3சங் 52:6
உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.
யெகோவாவே, பூமி அனைத்திற்கும் சங் 95:3யாத் 18:11சங் 83:18எரே 10:10பிலி 2:9-11சங் 135:5எபே 1:21சங் 96:4
நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; நீதி 8:13ரோம 12:9எரே 15:21சங் 145:20சங் 34:14தானி 3:282 தெச 3:2ஆமோ 5:15
அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி,
துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
நீதிமானுக்காக வெளிச்சமும், யாக் 5:7-11யோவா 12:46நீதி 4:18ஏசா 60:1-2யோபு 22:28சங் 112:4சங் 126:5-6மீகா 7:9
செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து, சங் 30:4பிலி 4:4சங் 32:11எபி 12:10ஆப 3:17-18சங் 60:6செப்ப 3:14-17ஆப 1:12-13
அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.