ஏசாயா 45

Isaiah 45
அத்தியாயம் 45

யெகோவாவாகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது: எரே 51:20-24ஏசா 42:6ஏசா 44:28சங் 73:23ஏசா 41:13எஸ்றா 1:1ஏசா 45:5எரே 50:35 நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். ஏசா 40:4ஏசா 42:16லூக் 3:5சங் 107:16எரே 51:30ஏசா 13:4-17அப் 1:15 உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா நானே என்று நீ அறியும்படிக்கு, ஏசா 48:15ஏசா 43:1யாத் 33:17யாத் 33:12எஸ்றா 1:2எரே 50:37எரே 51:53ஏசா 49:1 வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, இரகசிய இடங்களில் இருக்கிற பொக்கிஷங்களையும், மறைவிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு பெயர் சூட்டினேன். ஏசா 41:8-9அப் 17:23யாத் 19:5-6ஏசா 44:1ரோம 11:7கலா 4:8-9ஏசா 43:14ஏசா 44:28 நானே யெகோவா, வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை. ஏசா 44:6ஏசா 44:8ஏசா 46:9யோவே 2:271 இராஜா 8:60ஏசா 45:21-22உபா 32:39உபா 4:35 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது மறைகிறகிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே யெகோவா, வேறொருவர் இல்லை. ஏசா 37:20ஏசா 45:5மல்கி 1:11சங் 46:10எசேக் 38:23சங் 83:181 சாமு 17:46-47சங் 102:15-16 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; யெகோவாவாகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். பிரச 7:13-14ஆமோ 3:6சங் 75:7யோபு 2:10ஏசா 31:2ஆமோ 4:13எரே 13:16எரே 31:35 வானங்களே, மேலிருந்து பொழியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழிவதாக; பூமி திறந்து, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன். ஓசி 10:12ஏசா 61:11சங் 72:61 கொரி 3:6-9ஏசா 44:3தீத் 3:3-6யோவே 3:18ஏசா 11:1 மண்ணால் செய்யப்பட்டவைகளைப்போன்ற ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ, களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லமுடியுமோ? உன்னால் உருவாக்கப்பட்டவை: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ? ஏசா 64:8ரோம 9:20-21ஏசா 10:15ஏசா 29:16எரே 18:6நீதி 21:30யோபு 40:8-9சங் 2:2-9 தகப்பனை நோக்கி: ஏன் பிறக்கச்செய்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றெடுத்தாய் என்றும் சொல்கிறவனுக்கு ஐயோ, உபா 27:16மல்கி 1:6எபி 12:9 இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய யெகோவா சொல்கிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள். எரே 33:3எசேக் 36:37ஏசா 48:17மாற் 11:24எபே 2:10ஏசா 29:23ஓசி 1:10ஏசா 43:21 நான் பூமியை உண்டாக்கி, நானே அதின்மேல் இருக்கிற மனிதனைப் படைத்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். ஏசா 42:5ஏசா 44:24எரே 27:5ஆதி 2:1நெகே 9:6ஏசா 45:18எரே 32:17எபி 11:3 நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களை விலையில்லாமலும் லஞ்சமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார். ஏசா 41:22 நாளாக 36:22-23ஏசா 13:17ஏசா 41:25ஏசா 49:25ஏசா 42:6ஏசா 46:111 பேது 1:18-19 எகிப்தின் வருமானமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், உயரமான ஆட்களாகிய சபேயரின் வியாபார லாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம் செய்வார்கள் என்று யெகோவா சொல்கிறார். ஏசா 49:231 கொரி 14:25எரே 16:19அப் 10:25-26ஏசா 61:5-6சகரி 8:20-23யாத் 11:8எசேக் 23:42 இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் உண்மையாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர். ஏசா 8:17சங் 44:24ஏசா 57:17ஏசா 46:13சங் 77:19ரோம 11:33-34ஏசா 45:17யோவா 4:22 சிலைகளை உண்டாக்குகிற அனைவரும் வெட்கப்பட்டு அவமானமடைந்து, ஏகமாகக் கலங்கிப்போவார்கள். ஏசா 42:17ஏசா 44:11ஏசா 44:9ஏசா 41:19ஏசா 45:20எரே 10:14-15எரே 2:26-27சங் 97:7 இஸ்ரவேலோ, யெகோவாவாலே நிலையான காப்பாற்றுதலினால் காப்பாற்றப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள். ரோம 10:11சங் 25:3ஏசா 54:41 பேது 2:6யோவே 2:26-27ஏசா 49:23ரோம 9:33ஏசா 26:4 வானங்களைப் படைத்து பூமியையும் வெறுமையாக இருக்கும்படிப் படைக்காமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை நிலைநிறுத்தின தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: நானே யெகோவா, வேறொருவர் இல்லை. சங் 115:16எரே 10:12ஏசா 42:5ஏசா 45:12ஆதி 1:2எசேக் 36:10-12ஆதி 1:26ஆதி 1:28 நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; வீணாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப் பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற யெகோவா. ஏசா 48:16ஆமோ 5:4எண் 23:19-20எரே 29:13-14நீதி 30:5யோவா 18:20சங் 9:10யாக் 4:3 தேசங்களினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாகச் சேருங்கள்; தங்கள் மரத்தாலான சிலையைச் சுமந்து, காப்பாற்றமாட்டாத தெய்வத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். ஏசா 43:9ஏசா 44:17-20எரே 10:5ஏசா 4:2ஏசா 46:1சங் 115:81 இராஜா 18:26-29எபே 2:12 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாக யோசனைசெய்யுங்கள்; இதை ஆரம்பகாலமுதற்கொண்டு விளங்கச்செய்து, அந்நாள் துவங்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை. ஏசா 45:5ஏசா 43:11ஏசா 43:9ஏசா 44:7-8ஏசா 46:9-10தீத் 2:13-14ஏசா 43:3ஏசா 45:14 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. யோவா 6:40மீகா 7:7எபி 12:2எண் 21:8-9சகரி 12:10யோவா 3:13-162 நாளாக 20:12ஏசா 45:21 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே வாக்குக் கொடுத்திருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். பிலி 2:10ரோம 14:10-12ஏசா 55:11எபி 6:13-18உபா 6:13ஏசா 45:19ஏசா 65:16சங் 63:11 யெகோவாவிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாக எரிச்சல் கொண்டிருக்கிற அனைவரும் வெட்கப்படுவார்கள். ஏசா 41:11ஏசா 54:17பிலி 4:132 தீமோ 4:17-18எபே 6:10யோவா 12:321 கொரி 1:302 கொரி 12:9-10 இஸ்ரவேலின் சந்ததியாகிய அனைவரும் யெகோவாவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள். ஏசா 41:161 கொரி 6:11கலா 3:27-291 நாளாக 16:131 கொரி 1:31அப் 13:39ஏசா 45:17ஏசா 45:19