சங்கீதங்கள் 60

Psalms 60
சங்கீதம் 60

தாவீது மெசொபத்தாமியா தேசத்து சீரியர்களோடும், சோபா தேசத்து சீரியர்களோடும் யுத்தம் செய்தபோது யோவாப் திரும்பி உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பன்னிரெண்டாயிரம் பேரை வெட்டினபோது அவன் சாட்சியை விளக்கும் ஆறு நரம்பு கின்னரத்திலே போதிப்பதற்காக பாடினதும் இராகத்தலைவனுக்கு ஒப்புவித்ததுமான மிக்தாம் என்னும் பாடல்.

தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், 2 சாமு 8:12-132 சாமு 8:3சங் 44:91 நாளாக 18:12-131 நாளாக 18:32 சாமு 5:202இராஜா 14:7சங் 85:4

எங்கள்மேல் கோபமாக இருந்தீர்; மறுபடியும் எங்களிடமாகத் திரும்பியருளும்.

பூமியை அதிரச்செய்து, அதை வெடிப்பாக்கினீர்; 2 நாளாக 7:14ஓசி 6:1ஏசா 30:26எசேக் 34:16ஏசா 5:25எரே 10:10எரே 4:24எரே 48:38

அதின் வெடிப்புகளைப் பொருந்தச்செய்யும்; அது அசைகிறது.

உம்முடைய மக்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; ஏசா 51:17சங் 71:20ஏசா 51:22எரே 25:15எசேக் 23:31-32சங் 75:8தானி 9:12ஆப 2:16

தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.

சத்தியத்தினால் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு சங் 20:5யாத் 17:15ஏசா 11:12ஏசா 5:26ஏசா 13:2உன்னத 2:4ஏசா 49:22ஏசா 59:14-15

ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா)

உமது பிரியர்கள் விடுவிக்கப்படும்படி, ஏசா 41:10யாத் 15:6சங் 108:6-13சங் 17:7சங் 18:35மத் 17:5சங் 60:12சங் 74:11

உமது வலதுகரத்தினால் காப்பாற்றி, எனக்குச் செவிகொடுத்தருளும்.

தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு சொன்னார், ஆதி 12:6யோசு 13:27சங் 89:352 சாமு 3:182 சாமு 7:18-20ஆமோ 4:2யோசு 1:6யோசு 17:7

ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு,

சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, ஆதி 49:10உபா 33:17யோசு 13:311 நாளாக 12:191 நாளாக 12:37யோசு 17:11 சாமு 28:2யோசு 17:5-6

எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.

மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம், 2 சாமு 8:1-22 சாமு 8:141 நாளாக 18:1-21 நாளாக 18:132 சாமு 21:15-22சங் 108:9-102 சாமு 5:17-25ஆதி 25:23

ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்;

பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

பாதுகாப்பான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? 2 சாமு 12:26-312 சாமு 11:11 நாளாக 11:17-191 நாளாக 11:6நியாயாதி 1:12நியாயாதி 1:24-25

ஏதோம்வரை எனக்கு வழி காட்டுகிறவர் யார்?

எங்கள் படைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீர் அல்லவோ? யோசு 7:12சங் 108:11உபா 1:42சங் 60:1உபா 20:41 நாளாக 10:1-141 சாமு 4:10-111 சாமு 4:6-7

எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீர் அல்லவோ?

ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்; சங் 146:3சங் 108:12ஏசா 30:7சங் 124:1-3சங் 130:8ஏசா 31:3சங் 62:1சங் 25:22

மனிதனுடைய உதவி வீண்.

தேவனாலே பலத்தோடு போராடுவோம்; சங் 44:5யோசு 1:9ஏசா 63:31 நாளாக 19:13வெளி 19:15மல்கி 4:32 சாமு 10:12ஏசா 10:6

அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.