1 பேதுரு 3

1 Peter 3
அத்தியாயம் 3

கணவர்களும் மனைவிகளும்

அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, கொலோ 3:18எபே 5:33எபே 5:22-241 கொரி 11:3தீத் 2:3-61 கொரி 7:16ஆதி 3:161 பேது 3:7 போதனை இல்லாமல், மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 1 பேது 2:121 பேது 1:15பிலி 1:272 பேது 3:11எபே 5:331 பேது 3:15-161 பேது 3:5-6கொலோ 3:22 முடியைப் பின்னி, தங்க ஆபரணங்களை அணிந்து, விலையுயர்ந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிற வெளிப்புற அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாக இல்லாமல், 1 தீமோ 2:9-10ரோம 12:2ஏசா 3:18-24தீத் 2:3-15ஏசா 61:10எரே 4:30எசேக் 16:7-13எரே 2:32 அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது. கொலோ 3:121 சாமு 16:7மத் 11:29ரோம 2:29தீத் 3:2மத் 23:26ரோம 7:222 கொரி 4:16 இப்படியே ஆதிக்காலங்களில் தேவனிடம் நம்பிக்கையாக இருந்த பரிசுத்தப் பெண்களும் தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். 1 தீமோ 5:5தீத் 2:3-41 தீமோ 2:151 தீமோ 5:10அப் 9:36லூக் 2:37லூக் 8:2-3நீதி 31:30 அப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்திற்கும் பயப்படாமல் இருந்தீர்களென்றால் அவளுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். ஆதி 18:12ரோம 9:7-9தானி 3:16-18ஏசா 57:11அப் 4:19மத் 26:69-751 பேது 3:14-15அப் 4:8-13 அப்படியே கணவன்மார்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாக இருக்கிறதினால், உங்களுடைய ஜெபங்களுக்குத் தடைவராதபடி, நீங்கள் ஞானத்துடன் அவர்களோடு வாழ்ந்து, உங்களோடு அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருப்பதினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொலோ 3:19ஆதி 2:23-24எபே 5:25-28மத் 19:3-91 கொரி 7:3எபே 5:33மல்கி 2:14-16மத் 18:19

நன்மைசெய்து தீங்கு அனுபவித்தல்

மேலும், நீங்களெல்லோரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கம் உள்ளவர்களும், சகோதரஅன்பு உள்ளவர்களும், மனதுருக்கம் உள்ளவர்களும், தாழ்மை உள்ளவர்களுமாக இருந்து, ரோம 12:10எபே 4:311 பேது 1:22பிலி 4:8-9யாக் 3:17எபே 4:2சகரி 7:9கொலோ 3:12 தீமைக்குத் தீமையையும், அவமானத்திற்கு அவமானத்தையும் செய்யாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறவர்கள் என்று தெரிந்து, ஆசீர்வாதம்பண்ணுங்கள். ரோம 12:17நீதி 20:22ரோம 12:14ரோம 12:19-211 தெச 5:15லூக் 6:27-29மத் 5:44நீதி 17:13

ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைப் பார்க்கவேண்டுமென்று இருக்கிறவன் சங் 34:12-16யாக் 1:261 பேது 2:11 பேது 2:22வெளி 14:5யாக் 3:1-10யோவா 1:47யோவா 12:25

தீமையானவைகளுக்குத் தன் நாக்கையும்,

கபடான வார்த்தைகளுக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து,

தீமைகளைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, மத் 5:9எபி 12:14சங் 34:14கொலோ 3:15ரோம 14:19யாக் 4:17ரோம 14:173 யோவா 1:11

சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரவேண்டும்.

கர்த்தருடைய கண்கள் நீதிமான்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறது, சங் 34:15-16யோவா 9:31நீதி 15:29நீதி 15:32 நாளாக 7:15யாக் 5:16நீதி 15:82 நாளாக 16:9

அவருடைய காதுகள் அவர்களுடைய வேண்டுதல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது;

தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் எதிராக இருக்கிறது.”

நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? நீதி 16:7ரோம 8:281 தெச 5:153 யோவா 1:11சங் 38:201 கொரி 14:11 தீமோ 5:10எபே 5:1 நீதிக்காக நீங்கள் பாடுகள்பட்டால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; மத் 10:281 பேது 2:19-20மத் 5:10-12ஏசா 41:10-14ஏசா 8:12-131 பேது 4:13-162 கொரி 12:10யாக் 1:12 கர்த்தராகிய தேவனை உங்களுடைய இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களுக்குள் இருக்கிற நம்பிக்கையைப்பற்றி உங்களிடம் விசாரித்துக் கேட்கிற எல்லோருக்கும் சாந்தத்தோடும், மரியாதையோடும் பதில்சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருங்கள். கொலோ 4:62 தீமோ 2:25-26லூக் 21:14-151 பேது 3:2மத் 10:18-20எபி 6:1சங் 119:46தீத் 1:2 கிறிஸ்துவிற்குரிய உங்களுடைய நல்ல நடக்கையை அவமதிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரர்கள் என்று உங்களுக்கு எதிராகச் சொல்லுகிற விஷயத்தில் அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி நீங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக இருங்கள். 1 பேது 2:121 பேது 2:15எபி 13:18தீத் 2:8மத் 5:111 பேது 2:191 தீமோ 1:5அப் 24:16 தீமைசெய்து பாடுகள் அனுபவிப்பதைவிட, தேவனுக்கு விருப்பமானால், நன்மைசெய்து பாடுகள் அனுபவிப்பதே மேன்மையாக இருக்கும். 1 பேது 3:141 பேது 4:19மத் 26:391 பேது 2:151 பேது 2:20அப் 21:14மத் 26:421 பேது 4:15 ஏனென்றால், கிறிஸ்துவும் நம்மை தேவனிடம் சேர்ப்பதற்காக அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதி உள்ளவராகப் பாவங்களுக்காக ஒருமுறை பாடுகள் பட்டார்; அவர் சரீரத்திலே கொலை செய்யப்பட்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். எபி 9:28எபி 9:262 கொரி 5:211 பேது 4:6தீத் 2:14ரோம 5:6-81 யோவா 1:9கொலோ 1:21-22 அந்த ஆவியிலே அவர் போய், சிறைக்காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம்பண்ணினார். 1 பேது 4:6ஏசா 61:1ஏசா 42:7ஏசா 49:9நெகே 9:30வெளி 20:71 பேது 1:11-12வெளி 19:10 அந்த ஆவிகள், நோவா கப்பலைக் கட்டின நாட்களிலே, தேவன் அதிக பொறுமையோடு காத்திருந்தபோது, கீழ்ப்படியாமல் போனவைகள்; அந்தக் கப்பலிலே எட்டு நபர்கள்மட்டுமே பிரவேசித்து தண்ணீரினாலே காக்கப்பட்டார்கள். எபி 11:72 பேது 2:5ஆதி 6:3ஆதி 6:5ஆதி 8:18ஆதி 6:13ரோம 2:4-5ஆதி 7:13 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, சரீர அழுக்கை நீக்குவதாக இல்லாமல், தேவனைப் பற்றிக்கொள்ளும் நல்ல மனச்சாட்சியின் உடன்படிக்கையாக இருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; மாற் 16:16எசேக் 36:25-26அப் 2:38அப் 22:16கலா 3:27எபே 5:26ரோம 10:9-101 பேது 1:3 அவர் பரலோகத்திற்குப்போய், தேவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. எபி 9:24எபி 12:2எபி 10:12எபே 1:20-21மாற் 16:19ரோம 8:34எபி 6:20எபி 8:1