பவுல் அவர்களை ஜெபிக்க வேண்டுதல்
கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும், 1 தெச 5:25கொலோ 4:31 கொரி 16:9எபே 6:19-20அப் 19:201 தெச 1:8அப் 12:241 தெச 2:13 துன்மார்க்கமான பொல்லாத மனிதர்களுடைய கையிலிருந்து நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லோரிடத்திலும் இல்லையே. 2 கொரி 4:3-4ரோம 15:31உபா 32:202 கொரி 1:8-10லூக் 18:8ரோம 10:16அப் 13:45அப் 28:24 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீமையிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 2 தீமோ 4:181 தெச 5:241 கொரி 10:13சங் 121:71 கொரி 1:9யோவா 17:15மத் 6:13யூதா 1:24 மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாக இருக்கிறோம். பிலி 1:61 தெச 4:10பிலே 1:212 கொரி 2:3பிலி 2:121 தெச 4:1-22 தெச 3:122 தெச 3:6 கர்த்தர் உங்களுடைய இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராக நடத்துவாராக. சங் 119:361 நாளாக 29:18உபா 30:61 யோவா 4:191 கொரி 8:3எபி 12:2-3வெளி 3:10-11யாக் 1:16-18
வேலையில்லாமல் இருப்பதைக்குறித்த எச்சரிக்கை
மேலும், சகோதரர்களே, எங்களிடம் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடக்காமல், சோம்பேறியாக இருக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டுவிலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 2 தெச 3:10-112 தெச 3:7கொலோ 3:17ரோம 16:171 தெச 5:141 தெச 4:12 தெச 2:152 தீமோ 3:5 இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே சோம்பேறியாக நடக்காமல், 2 தெச 3:62 தெச 3:91 கொரி 4:161 கொரி 11:11 தெச 1:6-7பிலி 3:17தீத் 2:71 தீமோ 4:12 ஒருவனிடத்திலும் இலவசமாகச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். மத் 6:111 தெச 2:9அப் 18:3எபே 4:281 கொரி 4:121 தெச 4:112 தெச 3:12நீதி 31:27 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டுமென்றே அப்படிச்செய்தோம். 2 தெச 3:71 கொரி 9:4-141 தெச 2:6கலா 6:6யோவா 13:15மத் 10:101 பேது 2:21 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. ஆதி 3:191 தெச 4:11நீதி 13:4நீதி 20:4நீதி 21:25நீதி 24:30-341 தெச 3:4யோவா 16:4 உங்களில் சிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல், மற்றவர்களுடைய வேலையில் தலையிட்டு, சோம்பேறிகளாகத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். 1 தீமோ 5:131 தெச 4:112 தெச 3:61 பேது 4:15 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு வேலைசெய்து, தங்களுடைய சொந்த உணவைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். எபே 4:281 தெச 4:112 தெச 3:8பிரச 4:6லூக் 11:3நீதி 17:11 தெச 4:1ஆதி 49:14-15 சகோதரர்களே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமல் இருங்கள். கலா 6:9-10எபி 12:32 கொரி 4:12 கொரி 4:16ஏசா 40:29-31லூக் 18:11 தெச 4:1எபி 12:5 மேலும், இந்தக் கடிதத்தில் சொல்லிய எங்களுடைய வசனத்திற்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் கவனத்தில் கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனோடுகூட சேராமல் இருங்கள். தீத் 3:101 கொரி 5:112 தெச 3:6சங் 83:161 தெச 4:8எரே 6:15நீதி 5:131 கொரி 5:9 ஆனாலும் அவனை விரோதியாக நினைக்காமல், சகோதரனாக நினைத்து, அவனுக்குப் புத்திசொல்லுங்கள். தீத் 3:101 கொரி 5:51 தெச 5:141 கொரி 4:14கலா 6:1நீதி 25:12நீதி 9:92 கொரி 13:10
இறுதி வாழ்த்துதல்
சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. சங் 29:11யோவா 16:33மத் 1:23யோவா 14:27நியாயாதி 6:24ரோம 15:33ரோம 16:20லூக் 2:14 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், என் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன். 1 கொரி 16:21கொலோ 4:182 தெச 1:51 சாமு 17:18யோசு 2:12 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென். ரோம 16:20ரோம 16:23