ஆதியாகமம் 7

Genesis 7
அத்தியாயம் 7

பெருவெள்ளம்

யெகோவா நோவாவை நோக்கி: “நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். மத் 24:37-392 பேது 2:5-9ஆதி 6:9எபி 11:71 பேது 3:20ஆதி 7:13ஏசா 3:10-11எசேக் 9:4-6 பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடு காக்கும்பொருட்டு, நீ சுத்தமான அனைத்து மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியும், ஆதி 8:20லேவி 10:10லேவி 11:1-47அப் 10:11-15ஆதி 7:8எசேக் 44:23உபா 14:1-21ஆதி 6:19-21 ஆகாயத்துப் பறவைகளிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார். ஆதி 6:13ஆதி 7:12ஆதி 7:17ஆதி 6:17ஆதி 6:7சங் 69:28ஆமோ 4:7ஆதி 8:12 நோவா தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். ஆதி 6:22லூக் 8:21யாத் 39:32யாத் 39:42-43சங் 119:6யாத் 40:16எபி 5:8யோவா 13:17

வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான். ஆதி 5:32ஆதி 8:13 வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும், அவனுடைய மனைவியும், அவனுடைய மகன்களின் மனைவிகளும் கப்பலுக்குள் சென்றார்கள். லூக் 17:272 பேது 2:5ஆதி 6:18ஆதி 7:1மத் 24:381 பேது 3:20ஆதி 7:13-15எபி 11:7 தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், ஆணும் பெண்ணும் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து, கப்பலுக்குள் சென்றன. ஆதி 2:19ஆதி 7:16அப் 10:11-12கொலோ 3:11கலா 3:28ஏசா 11:6-9ஏசா 65:25எரே 8:7 ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது. ஆதி 6:17ஆதி 7:4லூக் 17:27ஆதி 7:17-20யோபு 22:16மத் 24:38-39 நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன. ஆதி 8:2மல்கி 3:10நீதி 8:28-29ஆமோ 9:5-62இராஜா 7:19எரே 5:22எரே 51:16சங் 78:23-24 நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. ஆதி 7:4ஆதி 7:17மத் 4:21 இராஜா 19:8உபா 10:10உபா 9:18உபா 9:9யாத் 24:18 அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின் மூன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள். ஆதி 6:18ஆதி 7:11 நாளாக 1:4-281 பேது 3:202 பேது 2:5ஆதி 10:1-2ஆதி 10:21ஆதி 10:6 அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன. ஆதி 7:2-3ஆதி 7:8-9 இப்படியே ஜீவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன. ஆதி 6:19-20ஏசா 11:6 தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக அனைத்துவித உயிரினங்களும் உள்ளே சென்றன; அப்பொழுது யெகோவா அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார். லூக் 13:25மத் 25:10ஆதி 7:2-3சங் 91:1-102இராஜா 4:4-51 பேது 1:5உபா 33:27யோவா 10:27-30 வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது. ஆதி 7:4ஆதி 7:12 தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது. யாத் 14:28யோபு 22:16சங் 104:26சங் 69:15 தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. சங் 104:6-92 பேது 3:6எரே 3:23யோபு 12:15சங் 46:2-3 மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது. எரே 3:23சங் 104:6 அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும், பூமியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன. ஆதி 6:13ஆதி 6:17ஆதி 7:4ஆதி 6:6-7ரோம 8:202 பேது 2:5ஓசி 4:3ஏசா 24:19 நிலப்பரப்பு எல்லாவற்றிலும் இருந்த உயிருள்ள அனைத்தும் இறந்துபோயின. ஆதி 2:7ஆதி 6:17 மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. 2 பேது 2:51 பேது 3:20எபி 11:7லூக் 17:26-272 பேது 3:6மத் 24:37-39ஆதி 7:21-22ஏசா 24:1-8 தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது. ஆதி 8:3-4