மோவாபுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்
மோவாபைக்குறித்த செய்தி. இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது. ஆமோ 2:1-3எரே 48:1-47எசேக் 25:8-11ஏசா 11:14எண் 21:281 தெச 5:1-3ஏசா 14:28ஏசா 16:11 அழுவதற்காக மேடைகளாகிய பாயித்திற்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவின் காரணமாகவும் மெதெபாவின் காரணமாகவும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும். எரே 48:1லேவி 21:5உபா 34:1ஏசா 3:24எரே 47:5எரே 48:18எண் 21:30உபா 14:1 அதின் வீதிகளில் சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, எல்லோரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள். யோனா 3:6-82இராஜா 6:302 சாமு 3:31உபா 22:8ஏசா 15:2ஏசா 22:1ஏசா 22:4எரே 19:13 எஸ்போன் ஊராரும் எலெயாலெ ஊராரும் சத்தமிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்வரை கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதம் அணிந்தவர்கள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் பயப்படுகிறது. எரே 48:341 இராஜா 19:4உபா 2:32ஆதி 27:46ஏசா 16:8-9நியாயாதி 11:20எரே 20:18எரே 8:3 என் இருதயம் மோவாபுக்காக ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்திற்கு ஏறிப்போகிற வழியிலே அழுதுகொண்டு ஏறுகிறார்கள்; ஒரொனாயிமின் வழியிலே நொறுங்குதலின் சத்தமிடுகிறார்கள். எரே 48:5எரே 4:20எரே 48:31-36லூக் 19:41-442 சாமு 15:232 சாமு 15:30ஆதி 13:10ஆதி 14:2 நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமல் போகிறது. ஏசா 19:5-7யோவே 1:10-12எண் 32:36ஆப 3:17-18ஏசா 16:9-10யோசு 13:27எண் 32:3வெளி 8:7 ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பால் எடுத்துக்கொண்டுபோவார்கள். எரே 48:36ஏசா 10:14ஏசா 10:6ஏசா 30:6ஏசா 5:29நாகூ 2:12-13சங் 137:1-2 கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்வரை அதின் அலறுதலும், பெரேலீம்வரை அதின் புலம்புதலும் கேட்கும். எசேக் 47:10ஏசா 15:2-5எரே 48:20-24எரே 48:31-34 தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிகக் கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரச்செய்வேன். 2இராஜா 17:25ஆமோ 5:19எரே 15:3எரே 48:43-45எரே 50:17லேவி 26:18லேவி 26:21-22லேவி 26:24