மீட்கப்பட்டவர்களின் சந்தோஷம்
வனாந்திரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, பாலைவனம் மகிழ்ந்து, மலரைப்போல செழிக்கும். எசேக் 36:35ஏசா 51:3ஏசா 55:12-13ஏசா 27:6ஏசா 52:9-10ஏசா 4:2வெளி 19:1-7ஓசி 14:5-6 அது மிகுதியாகச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்குக் கொடுக்கப்படும்; அவர்கள் யெகோவாவுடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். ஏசா 25:9ஏசா 60:13ரோம 10:15ஆப 2:14ஆமோ 9:13-15ஏசா 60:1-3ஏசா 40:5ஏசா 55:12-13 தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். எபி 12:12யோபு 4:3-4லூக் 22:32ஏசா 57:14-16அப் 18:23யோபு 16:5லூக் 22:43நியாயாதி 7:11 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களைக் காப்பாற்றுவார் என்று சொல்லுங்கள். யாக் 5:7-9ஏசா 41:10-14செப்ப 3:16-17எபே 6:10ஆகா 2:4ஏசா 34:81 நாளாக 28:20ஏசா 33:22 அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும். ஏசா 42:6-7லூக் 7:20-23ஏசா 29:18மத் 11:3-5ஏசா 32:3-4சங் 146:8யோவா 9:39ஏசா 50:4 அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும். யோவா 5:8-9யோவா 7:37-39லூக் 11:14ஏசா 32:4மத் 12:22மத் 9:32-33சங் 51:15லூக் 1:64 வெட்டாந்தரை தண்ணீர் குளமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் இருந்த இடங்களிலே புல்லும் கோரையும் நாணலும் உண்டாகும். அப் 26:18ஏசா 49:10யோவா 4:14ஏசா 34:131 யோவா 5:19-20ஏசா 13:22யோவா 7:38வெளி 18:2 அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. மத் 7:13-14ஏசா 42:16யோவா 14:61 பேது 1:14-15வெளி 21:27எபி 10:20-231 பேது 2:9-102 தீமோ 1:9 அங்கே சிங்கம் இருப்பதில்லை; கொடியமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். எசேக் 34:25ஏசா 62:12யாத் 15:13ஓசி 2:18ஏசா 11:6-9ஏசா 30:6ஏசா 63:4ஏசா 65:25 யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும். ஏசா 30:19வெளி 21:4ஏசா 25:8ஏசா 51:10-11ஏசா 65:19எரே 33:11யூதா 1:21வெளி 14:1-4