யோபுவின் வார்த்தைகள்
யோபு மறுமொழியாக:
“பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்? ஏசா 35:3-4யோபு 4:3-41 இராஜா 18:27ஏசா 41:5-7யோபு 12:2யோபு 16:4-5யோபு 6:12யோபு 6:25
பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?
நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து, அப் 20:20அப் 20:27யோபு 12:3யோபு 13:5யோபு 15:8-10யோபு 17:10யோபு 32:11-13யோபு 33:3
மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்?
யாருக்கு அறிவைப் போதித்தாய்? 1 இராஜா 22:23-241 கொரி 12:31 யோவா 4:1-3பிரச 12:7யோபு 20:3யோபு 32:18வெளி 16:13-14
உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?
தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும், ஆதி 6:4சங் 88:10யோபு 41:1-34எசேக் 29:3-5சங் 104:25-26
அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.
அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது; நீதி 15:11சங் 139:8எபி 4:13ஆமோ 9:2யோபு 28:22ஏசா 14:9யோபு 11:8யோபு 41:11
நரகம் மூடப்படாதிருக்கிறது.
அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, யோபு 9:8ஏசா 40:22சங் 104:2-5ஏசா 42:5நீதி 8:23-27சங் 24:2ஆதி 1:1-2ஏசா 40:26
பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; யோபு 37:11-16நீதி 30:4எரே 10:13ஏசா 5:6யோபு 38:37யோபு 38:9சங் 135:7சங் 18:10-11
அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.
அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி, சங் 97:2யோபு 22:141 இராஜா 8:12யாத் 20:21யாத் 33:20-23யாத் 34:3ஆப 3:3-51 தீமோ 6:16
அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.
அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; நீதி 8:29யோபு 38:8-11எரே 5:22சங் 33:7ஆதி 8:22ஏசா 54:9-10சங் 104:6-9
வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும்.
அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். 1 சாமு 2:8ஆகா 2:21யோபு 15:15சங் 18:7எபி 12:26-272 பேது 3:10வெளி 20:11
அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து, ஏசா 51:15எரே 31:35ஏசா 51:9யோபு 12:13யோபு 9:13சங் 89:9-10சங் 74:13சங் 93:3-4
தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; ஏசா 27:1சங் 104:30சங் 74:13-14ஆதி 1:2சங் 33:6-7வெளி 12:9
அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.
இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள், ஏசா 40:26-29யோபு 11:7-9சங் 139:6சங் 145:3ரோம 11:331 கொரி 13:9-121 சாமு 2:10யோபு 36:29
அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்;
அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்” என்றான்.