பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: யோபு 27:1யோபு 13:12எண் 23:7
“கடந்துபோன வருடங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எரே 31:28யோபு 1:1-5யோபு 1:10யோபு 7:3யூதா 1:1சங் 37:28
எனக்கு உண்டாயிருந்த ஒழுங்கு இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; சங் 18:28யோவா 8:12எபே 5:8யோவா 12:46யோபு 18:6யோபு 11:17யோபு 22:28நீதி 24:20
அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது. சங் 25:14நீதி 3:32யோபு 1:10யோபு 15:8சங் 27:5சங் 91:1கொலோ 3:3
அப்பொழுது சர்வவல்லமையுள்ள தேவன் என்னுடன் இருந்தார்; சங் 128:3சங் 127:3-5உபா 33:27-29யோசு 1:9சங் 30:7உன்னத 2:4உன்னத 3:1-2நியாயாதி 6:12-13
என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; சங் 81:16யோபு 20:17உபா 32:13-14உபா 33:24ஆதி 49:11
கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது;
அந்தச் செல்வநாட்களின் ஒழுங்கு இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், உபா 16:18ரூத் 4:1-2சகரி 8:16ரூத் 4:11உபா 21:19யோபு 31:21
வீதியில் என் இருக்கையைப் போடும்போது,
வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; லேவி 19:321 பேது 5:5நீதி 16:31ரோம 13:7தீத் 3:11 பேது 2:17நீதி 20:8ரோம 13:3-4
முதியோர் எழுந்து நிற்பார்கள்.
பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, யோபு 21:5யோபு 40:4நீதி 10:19யாக் 1:19நீதி 30:32நியாயாதி 18:19யோபு 4:2யோபு 7:11
கையால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
பெரியோரின் சத்தம் அடங்கி, சங் 137:6எசேக் 3:26
அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; லூக் 4:22யோபு 31:20நீதி 29:2லூக் 11:27
என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், சங் 72:12நீதி 21:13யாத் 22:22-24யாக் 1:27உபா 10:18நீதி 24:11-12சங் 68:5சங் 82:2-4
உதவியற்றவனையும் காப்பாற்றினேன்.
அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன். 2 தீமோ 1:16-18ஏசா 27:13யோபு 22:9யோபு 31:19-20பிலே 1:72 கொரி 9:12-14அப் 9:39-41உபா 16:11
நீதியை அணிந்துகொண்டேன்; ஏசா 61:10ஏசா 59:17சங் 132:9எபே 6:14யோபு 27:6வெளி 19:81 தெச 5:82 கொரி 6:7
அது என் ஆடையாயிருந்தது;
என் நியாயம் எனக்குச் சால்வையும் தலைப்பாகையுமாக இருந்தது.
நான் குருடனுக்குக் கண்ணும், எண் 10:31மத் 11:51 கொரி 12:12-31
சப்பாணிக்குக் காலாகவும் இருந்தேன்.
நான் எளியவர்களுக்குத் தகப்பனாக இருந்து, நீதி 29:7சங் 68:5எஸ்த 2:7யோபு 24:4யோபு 31:18நீதி 25:21 இராஜா 3:16-28உபா 13:14
நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, சங் 3:7நீதி 30:141 சாமு 17:35சங் 124:6சங் 58:8சங் 124:3
அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்; சங் 30:6-7ஆதி 32:12எரே 49:16யோபு 42:16-17யோபு 5:26ஒபதி 1:4சங் 91:16ஆதி 41:49
என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
என் வேர் தண்ணீர்களின் ஓரமாகப் படர்ந்தது; எரே 17:8சங் 1:3ஓசி 14:5-7யோபு 18:16
என் கிளையின்மேல் பனி இரவுமுழுவதும் தங்கியிருந்தது.
என் மகிமை என்னில் செழித்தோங்கி, ஆதி 49:24ஏசா 40:312 கொரி 4:16ஆதி 45:13சங் 103:5சங் 18:34சங் 3:3யோபு 19:9
என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; யோபு 29:9-10யோபு 32:11-12
என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; உபா 32:2எசேக் 20:46ஏசா 52:15மத் 22:46உன்னத 4:11ஆமோ 7:16யோபு 32:15-16யோபு 33:31-33
என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, ஓசி 6:3சங் 72:6சகரி 10:1
பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
நான் அவர்களைப் பார்த்து சிரிக்கும்போது, சங் 126:1சங் 4:6சங் 89:15ஆதி 45:26லூக் 24:41
அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறவைக்கவும் இல்லை.
அவர்கள் வழியில்போக எனக்கு விருப்பமாகும்போது, 2 கொரி 1:3-41 தெச 3:2-3ஆதி 14:14-17ஆதி 41:40ஏசா 35:3-4ஏசா 61:1-3நியாயாதி 11:81 நாளாக 13:1-4
நான் தலைவனாய் அமர்ந்து,
படைக்குள் ராஜாவைப்போலவும்,
துக்கித்தவர்களைத் தேற்றுகிறவனாகவும் இருந்தேன்.