கானா ஊரில் நடந்த திருமணம்
மூன்றாம்நாளில் கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கே இருந்தார்கள். யோவா 4:46நீதி 31:10-12யோவா 1:43யோவா 21:2மத் 12:46நீதி 18:22ஆதி 2:18-25யோவா 1:29 இயேசுவும் அவருடைய சீடர்களும் அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். மத் 10:40-42கொலோ 3:171 கொரி 10:311 கொரி 7:39எபி 13:4யோவா 1:40-49லூக் 7:34-38மத் 12:19 திராட்சைரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரைப் பார்த்து: அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள். சங் 104:15பிலி 4:6பிரச 10:19ஏசா 24:11மத் 26:28யோவா 11:3 அதற்கு இயேசு: பெண்ணே, எனக்கும் உனக்கும் என்ன, என் நேரம் இன்னும் வரவில்லை என்றார். யோவா 7:6யோவா 13:1யோவா 7:30யோவா 8:20யோவா 12:23பிரச 3:1யோவா 19:26-27மத் 8:29 அவருடைய தாய் வேலைக்காரர்களைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். ஆதி 6:22யோவா 15:14எபி 11:8லூக் 5:5-6எபி 5:9அப் 9:6லூக் 6:46-49நியாயாதி 13:14 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது. யோவா 3:25எபே 5:26எபி 9:10மாற் 7:2-5எபி 10:22எபி 9:19எபி 6:2 இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள். 2இராஜா 4:2-6யோவா 2:51 இராஜா 17:13யோவா 2:3மாற் 11:2-6மாற் 14:12-172இராஜா 5:10-14யோசு 6:3-5 அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது எடுத்து, பந்தி மேற்பார்வைக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். யோவா 2:9நீதி 3:5-6ரோம 13:7பிரச 9:6 அந்த திராட்சைரசம் எங்கேயிருந்து வந்தது என்று தண்ணீரை நிரப்பின வேலைக்காரர்களுக்குமட்டும் தெரியும் பந்தி மேற்பார்வைகாரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சைரசமாக மாறின தண்ணீரை ருசி பார்த்தபோது, மணமகனை அழைத்து: யோவா 4:46யோவா 7:17சங் 119:100 எந்த மனிதனும் முன்பு நல்ல திராட்சைரசத்தைக் கொடுத்து, மக்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். வெளி 7:16-17நீதி 9:1-6லூக் 16:25சங் 104:15ஆதி 43:34நீதி 9:16-18உன்னத 5:1 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரில் செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். யோவா 20:30-31யோவா 1:14யோவா 3:2யோவா 6:2ஏசா 40:5யோவா 6:14யோவா 6:26யோவா 6:30
இயேசு தேவாலயத்தை சுத்திகரித்தல்
அதன்பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாட்கள் தங்கினார்கள். மத் 12:461 கொரி 9:5அப் 1:13-14கலா 1:19யோவா 7:3-5மத் 13:55-56மத் 4:13மாற் 6:3 பின்பு யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போய், லூக் 2:41யோவா 11:55யோவா 2:23உபா 16:1-8யாத் 12:6-14யோவா 5:1யோவா 6:4உபா 16:16 தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம் மாற்றுகிறவர்கள் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து, லூக் 19:45-46மாற் 11:15மாற் 11:17உபா 14:23-26மத் 21:12-13மல்கி 3:1-3 கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு, 2 கொரி 10:4சகரி 4:6யோவா 18:6 புறா விற்கிறவர்களைப் பார்த்து: இவைகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். மத் 21:13எரே 7:11மாற் 11:17ஏசா 56:5-11லூக் 2:492 பேது 2:14-15ஓசி 12:7-82 பேது 2:3 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள். சங் 69:9சங் 119:139 அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள். லூக் 11:29யோவா 6:30மத் 21:23மாற் 11:27-28மாற் 8:11அப் 4:7அப் 5:28யோவா 1:25 இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாட்களுக்குள்ளே இதை கட்டி எழுப்புவேன் என்றார். மாற் 14:58மாற் 15:29மத் 27:40மத் 26:60-61மத் 12:40ரோம 8:11யோவா 10:17-18அப் 2:32 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருடங்கள் ஆனதே, நீர் இதை மூன்று நாட்களுக்குள்ளே கட்டி எழுப்புவீரோ என்றார்கள். அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துச் சொன்னார். 1 கொரி 6:191 கொரி 3:16கொலோ 1:19கொலோ 2:9எபே 2:20-22எபி 8:22 கொரி 6:16யோவா 1:14 அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். யோவா 12:16யோவா 14:26யோவா 16:4லூக் 24:7-8சங் 16:10அப் 11:16யோவா 2:17யோவா 2:11 பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமில் இருக்கும்போது, அவர் செய்த அற்புதங்களை அநேகர் பார்த்து, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். யோவா 7:31யோவா 6:14லூக் 8:13எபே 3:16-17கலா 5:6யோவா 2:13யோவா 3:2யோவா 8:30-31 அப்படியிருந்தும், இயேசு எல்லோரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பவில்லை. யோவா 6:64அப் 1:24எபி 4:13மத் 9:41 நாளாக 28:91 சாமு 16:7எரே 17:9யோவா 16:30 மனிதர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாக இருக்கவில்லை. யோவா 13:11மத் 9:4யோவா 6:64யோவா 6:61