சீர்கெட்ட ஆசாரியர்கள்
இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது. ஓசி 5:1எரே 13:13மல்கி 1:6புலம் 4:13 நீங்கள் கேட்காமலும் என் நாமத்திற்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்திக்காமலும் இருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்திக்காமற்போனதால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். லூக் 17:18வெளி 14:7சங் 69:22சங் 81:11-121 பேது 4:11லேவி 26:14-46மல்கி 3:9உபா 28:15-68 இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள். நாகூ 3:6மல்கி 2:91 இராஜா 14:10யாத் 29:14யோபு 20:7யோவே 1:171 கொரி 4:131 சாமு 2:29-30 லேவியுடன் 1செய்த என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். எண் 3:12எசேக் 38:23எசேக் 44:9-16எரே 28:9யோவா 15:2லூக் 10:11மத் 3:12நெகே 13:29 அவனோடே செய்த என் உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாக இருந்தது; அவன் எனக்குப் பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டுமென்று, இவைகளை அவனுக்குக் கட்டளையிட்டேன்; அப்படியே அவன் என் நாமத்திற்குப் பயந்தும் இருந்தான். எசேக் 37:26எண் 25:12-13எசேக் 34:25யாத் 32:26-29எண் 16:9-10உபா 33:8-11எண் 18:8-24எண் 3:45 சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாக வாழ்ந்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான். தானி 12:32 தீமோ 2:15-16வெளி 14:5எரே 23:22அப் 26:18யாக் 5:19-20லூக் 1:16-17லூக் 1:6 ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய யெகோவாவின் தூதன். 2 தீமோ 2:24-25லேவி 10:11உபா 21:52 கொரி 5:201 தெச 4:8அப் 16:17எஸ்றா 7:10யோவா 13:20 நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறச்செய்தீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். நெகே 13:29எரே 17:5எரே 18:151 சாமு 2:17எசேக் 44:10ஏசா 30:11மல்கி 2:51 சாமு 2:24 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்செய்ததினால் நானும் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அற்பமானவர்களும் இழிவானவர்களுமாக்கினேன். 1 சாமு 2:30உபா 1:17லூக் 11:421 இராஜா 22:28எசேக் 13:12-16எசேக் 13:21கலா 2:6லூக் 10:29 நம்மெல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மை உருவாக்கவில்லையோ? நாம் நம்முடைய முற்பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்கு ஏன் துரோகம் செய்யவேண்டும்? சங் 100:3மல்கி 2:111 கொரி 8:6எபே 4:6ஏசா 63:16ஏசா 64:8அப் 7:26மல்கி 2:14-15 யூதா மக்கள் துரோகம் செய்தார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; யெகோவா சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா மக்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் மகள்களை திருமணம்செய்தார்கள். 2 கொரி 6:14-18எஸ்றா 9:1-21 இராஜா 11:1-8உபா 7:3-6யாத் 19:5-6லேவி 20:26நெகே 13:23-29சங் 106:34-39 இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாக இருந்தாலும், உத்திரவு கொடுக்கிறவனாக இருந்தாலும், சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்துகிறவனாக இருந்தாலும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இல்லாமல் யெகோவா அழிப்பார். 1 நாளாக 25:81 சாமு 15:22-231 சாமு 2:31-341 சாமு 3:142 தீமோ 3:13ஆமோ 5:22எசேக் 14:10எசேக் 24:21 நீங்கள் இரண்டாவது முறையும் இதைச் செய்து, யெகோவாவுடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதிக்கமாட்டார், அதை உங்கள் கைகளில் பிரியமாக ஏற்றுக்கொள்ளவுமாட்டார். ஏசா 1:11-15எரே 14:12சங் 78:34-371 சாமு 1:9-102 சாமு 13:19-20உபா 15:9உபா 26:14பிரச 4:1 ஏன் என்று கேட்கிறீர்கள்; யெகோவா உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் செய்தாயே. மல்கி 2:15பிரச 9:9ஏசா 54:6ஆதி 31:50எரே 42:5எரே 8:12மல்கி 3:5நீதி 2:17 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்பு ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாமல், உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். மத் 19:4-6மல்கி 2:14மாற் 10:6-8ஆதி 1:27ஆதி 2:20-241 தீமோ 3:11-121 கொரி 7:142 கொரி 6:18 விவாகரத்தை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் ஆடையை மூடுகிறான் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்செய்யாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். மத் 19:3-9மத் 5:31-32மாற் 10:2-12லூக் 16:18நீதி 28:13உபா 24:1-4ஏசா 50:1ஏசா 59:6 உங்கள் வார்த்தைகளினாலே யெகோவாவை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் யெகோவாவின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்மேல் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே. ஏசா 43:242 பேது 3:3-4பிரச 8:11ஏசா 30:18ஏசா 5:18-20செப்ப 1:121 சாமு 2:3ஆமோ 2:13