நெகேமியா 11

Nehemiah 11
அத்தியாயம் 11

எருசலேமில் புதிதாக குடியேறியவர்கள்

மக்களின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற மக்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேர்களில் ஒருவனை எருசலேம் என்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கச்செய்ய சீட்டுகளைப் போட்டார்கள். ஏசா 48:2ஏசா 52:1நெகே 10:34நெகே 11:18மத் 4:51 நாளாக 26:13அப் 1:24உபா 17:8-9 ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாகச் சம்மதித்த மனிதர்களையெல்லாம் மக்கள் வாழ்த்தினார்கள். நியாயாதி 5:92 கொரி 8:16-17உபா 24:13யோபு 29:13யோபு 31:20 யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், ஆலயப் பணியாளர்களும், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் சந்ததிகளும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் சொந்த இடத்திலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர்கள் யாரென்றால்: 1 நாளாக 9:1-34எஸ்றா 2:1எஸ்றா 2:43நெகே 7:73எஸ்றா 2:55-58எஸ்றா 2:70நெகே 11:20நெகே 7:57-60 எருசலேமிலே யூதா சந்ததியர்களில் சிலரும், பென்யமீன் சந்ததியர்களில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா மக்களிலே பேரேசின் சந்ததியில் ஒருவனான மகலாலெயேலின் மகனாகிய செபதியாவின் மகன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்கு மகனான உசியாவின் மகன் அத்தாயாவும், ஆதி 38:291 நாளாக 9:3-9லூக் 3:33மத் 1:3ரூத் 4:18 சீலோனின் மகன் சகரியாவுக்கு மகனாகிய யோயாரிபுக்கு மகனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் மகன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே. 1 நாளாக 4:211 நாளாக 9:5ஆதி 38:5நெகே 3:15எண் 26:20 எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் மகன்களெல்லாம் நானூற்று அறுபத்தெட்டு பலசாலிகளாக இருந்தார்கள். பென்யமீன் சந்ததியர்களில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேதுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் ஈத்தியேலுக்கும், இவன் எஷாயாவுக்கும் மகனானவன். 1 நாளாக 9:7-9 அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுபேர். அவர்கள்மேல் கண்காணியான சிக்ரியின் மகன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது கண்காணியான அசெனூவாவின் மகன் யூதாவுமே. 1 நாளாக 9:7 ஆசாரியர்களில் யோயாரிபின் மகன் யெதாயா, யாகின் என்பவர்களும், 1 நாளாக 9:10எஸ்றா 2:36எஸ்றா 8:16நெகே 12:19நெகே 12:6நெகே 7:39 அகிதூபின் மகன் மெராயோத்திற்குப் பிறந்த சாதோக்கின் மகன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் மேற்பார்வையாளனும், 1 நாளாக 9:111 நாளாக 6:7-141 நாளாக 9:12 நாளாக 19:112 நாளாக 31:13அப் 5:24எஸ்றா 7:1-5எண் 3:32 ஆலயத்திலே வேலைசெய்கிற அவர்கள் சகோதரர்களாகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் மகன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் மகன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் மகன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும், 1 நாளாக 9:12-13 குடும்பத்தலைவர்களாகிய அவனுடைய சகோதரர்கள் இருநூற்று நாற்பத்திரண்டுபேர்களும், இம்மேரின் மகன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும், அவர்களுடைய சகோதரர்களாகிய பலசாலிகள் நூற்று இருபத்தெட்டுபேருமே; இவர்கள்மேல் அகெதோலிமின் மகன் சப்தியேல் கண்காணியாக இருந்தான். லேவியர்களிலே புன்னியின் மகன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் மகனான அசூபின் மகன் செமாயாவும், 1 நாளாக 9:141 நாளாக 9:19 தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியர்களின் தலைவர்களிலே சப்பேதாயியும், யோசபாத்தும், 1 நாளாக 26:201 நாளாக 26:29அப் 6:2-3எஸ்றா 8:33நெகே 8:7 ஆசாபின் மகன் சப்தியின் மகனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவனுடைய சகோதரர்களில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் மகன் காலாவின் மகனாகிய சம்முவாவின் மகன் அப்தாவுமே. 1 நாளாக 9:151 நாளாக 16:41 நாளாக 16:411 நாளாக 25:1-61 தெச 5:17-18நெகே 10:12நெகே 12:25நெகே 12:31 பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர்கள் அனைவரும் இருநூற்று எண்பத்துநான்குபேர். நெகே 11:1வெளி 21:21 இராஜா 11:13தானி 9:24மத் 24:15மத் 27:53வெளி 11:2 வாசல் காவலாளர்கள் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்களுடைய சகோதரர்களும் நூற்று எழுபத்திரண்டுபேர். 1 நாளாக 9:17-22நெகே 12:25நெகே 7:45சங் 84:10 மற்ற இஸ்ரவேலர்களும், ஆசாரியர்களும், லேவியர்களும், யூதாவின் எல்லா பட்டணங்களிலும் இருந்தார்கள். நெகே 11:3 ஆலய பணியாளர்கள் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் பொறுப்பாளர்களாக இருந்தார்கள். நெகே 3:262 நாளாக 27:3நெகே 3:31 எருசலேமிலிருக்கிற லேவியர்களின் தலைமை அதிகாரி மீகாவின் மகன் மத்தனியாவின் மகனாகிய அஷபியாவுக்குப் பிறந்த பானியின் மகன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்திற்கு நிற்கிற பாடகர்களாகிய ஆசாபின் மகன்களில் ஒருவன். நெகே 12:421 நாளாக 25:1-61 நாளாக 9:15-32எஸ்றா 8:19நெகே 10:11நெகே 10:13நெகே 11:11நெகே 11:14 பாடகர்களாகிய அவர்களுக்காக தினக்கூலி கொடுக்க ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது. 1 நாளாக 9:33எஸ்றா 6:8-9எஸ்றா 7:20-24நெகே 12:47 யூதாவின் மகனாகிய சேராக்கின் சந்ததியர்களில் மெசெசாபெயேலின் மகன் பெத்தகியா மக்களின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் முன்பு நின்றான். ஆதி 38:301 நாளாக 18:171 நாளாக 23:28மத் 1:3நெகே 10:21எண் 26:20 தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் மக்களில் சிலர் கீரியாத் அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும், யோசு 14:15யோசு 15:21-22 யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும், யோசு 15:26-27யோசு 19:2 ஆசார்சூவாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும், ஆதி 21:31ஆதி 26:33நியாயாதி 20:1யோசு 15:28யோசு 19:3 சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும், 1 சாமு 27:6யோசு 15:31 என்ரிம்மோனிலும், சோரியாவிலும், யர்மூத்திலும், நியாயாதி 13:25யோசு 12:11யோசு 15:32-33யோசு 15:35யோசு 19:41 சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா துவங்கி இன்னோமின் பள்ளத்தாக்குவரை குடியேறினார்கள். யோசு 10:3யோசு 15:82இராஜா 23:10ஏசா 37:8எரே 19:2எரே 19:6எரே 32:35எரே 7:31-32 கேபாவின் ஊரைச்சேர்ந்த பென்யமீன் மக்கள், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும், 1 சாமு 13:11ஆதி 12:8ஆதி 28:19ஏசா 10:28யோசு 18:13யோசு 18:24யோசு 8:9நெகே 7:30-32 ஆனதோத், நோப், அனனியா, 1 சாமு 21:1ஏசா 10:30யோசு 21:181 சாமு 22:19ஏசா 10:32எரே 1:1நெகே 7:27 ஆத்சோர், ராமா, கித்தாயிம், 2 சாமு 4:31 சாமு 7:17யோசு 18:25மத் 2:18 ஆதீத், செபோயிம், நெபலாத், 1 சாமு 13:18 லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள். 1 நாளாக 8:121 நாளாக 4:14நெகே 7:37 லேவியர்களிலே சிலர் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள். 1 நாளாக 6:54-81ஆதி 49:7யோசு 21:1-45