அப்போஸ்தலருடைய நடபடிகள் 8

Acts 8

ஸ்தேவானைக் கொலைசெய்கிறதற்கு, சவுலும் உடன்பட்டிருந்தான். அப் 22:20தானி 3:16-18அப் 5:40அப் 1:8அப் 5:33அப் 7:58லூக் 11:49-50அப் 8:14

திருச்சபை சிதறடிக்கப்படுதல்

அந்த நாளிலே, எருசலேமில் இருந்த திருச்சபைக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டது. இதனால், அப்போஸ்தலரைத் தவிர அனைவரும் யூதேயாவின் நாட்டுப் புறங்களுக்கும், சமாரியாவுக்கும் சிதறடிக்கப்பட்டார்கள். இறைவனுடைய பக்தர்கள் ஸ்தேவானை அடக்கம்பண்ணி, அவனுக்காக ஆழ்ந்த துக்கங்கொண்டாடினார்கள். ஆதி 50:10-111 சாமு 28:32 நாளாக 32:332 நாளாக 35:252 சாமு 3:31அப் 10:2அப் 2:5உபா 34:8

ஆனால் சவுலோ, திருச்சபையை அழிக்கத் தொடங்கினான். அவன் வீடுகள்தோறும் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான். 1 தீமோ 1:131 கொரி 15:9கலா 1:13பிலி 3:6அப் 22:19அப் 7:58அப் 9:21அப் 22:3-4

சமாரியாவில் பிலிப்பு

சிதறிப்போனவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம், நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். மத் 10:231 தெச 2:2அப் 11:19அப் 8:1அப் 14:2-7அப் 15:35 பிலிப்பு சமாரியாவிலுள்ள பட்டணத்திற்குப் போய், அங்கே கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்தினான். அப் 6:5அப் 21:8அப் 8:35-36அப் 8:401 கொரி 1:231 கொரி 3:11அப் 5:421 கொரி 2:2 கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டும் அவன் செய்த அற்புத அடையாளங்களைக் கண்டும் அவன் சொன்னவைகளுக்கு எல்லோரும் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். யோவா 4:41-422 நாளாக 30:12அப் 13:44மத் 20:15-16 அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும் கால் ஊனமுற்றோர்களும் சுகமடைந்தார்கள். மத் 10:1அப் 14:8-10அப் 5:16மாற் 16:17-18எபி 2:4அப் 3:6-7அப் 9:33-34ஏசா 35:6 இதனால் அந்தப் பட்டணத்திலே பெருமகிழ்ச்சி உண்டாயிற்று. அப் 13:52அப் 13:48அப் 8:39ஏசா 35:1-2லூக் 2:10-11சங் 96:10-12சங் 98:2-6ரோம 15:9-12

மந்திரவாதியான சீமோன்

சீமோன் என்னும் பெயருடைய ஒருவன், சில காலமாக அந்தப் பட்டணத்தில் மந்திரவித்தை செய்து, சமாரியாவிலுள்ள மக்களையெல்லாம் வியக்கச்செய்தான். அவன் தன்னை ஒரு பெரிய ஆளாகக் காண்பித்துக்கொண்டான். அப் 13:6அப் 5:36யோவா 7:18யாத் 8:18-19அப் 19:18-20லேவி 20:6அப் 16:16-18அப் 8:11 இதனால் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமான எல்லா மக்களும் அவன் சொல்வதைக் கவனமாய் கேட்டு, “பெரும் வல்லமை என்று சொல்லப்படும் தெய்வீக வல்லமை இந்த மனிதனே” என்றார்கள். 2 பேது 2:2எரே 31:34வெளி 13:31 கொரி 1:242 கொரி 11:19அப் 14:11அப் 28:6எபே 4:14 சீமோன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப்பண்ணினதால், அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். அப் 8:9கலா 3:1ஏசா 44:25ஏசா 47:9-13ஏசா 8:19 ஆனால் பிலிப்பு இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தியையும் இயேசுகிறிஸ்துவின் பெயரையும் குறித்துப் பிரசங்கித்தபோது, அவர்கள் விசுவாசித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக திருமுழுக்குப் பெற்றார்கள். அப் 2:38அப் 1:3மத் 28:191 பேது 3:21அப் 2:41அப் 28:31கலா 3:28ரோம 10:10 சீமோனும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றான். அவன் தான் கண்ட பெரிதான அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் வியப்புற்று, பிலிப்புவைப் பின்பற்றி எல்லா இடங்களுக்கும் சென்றான். அப் 19:11அப் 8:6-7யோவா 5:20யோவா 8:30-31அப் 13:44யாக் 2:19-26யோவா 2:23-25யோவா 7:21

சமாரியாவிலுள்ளவர்கள் இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று எருசலேமிலுள்ள அப்போஸ்தலர் கேள்விப்பட்டபோது, பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்பினார்கள். 1 தெச 2:131 தெச 3:2அப் 8:1கலா 2:9அப் 11:1அப் 11:19-22அப் 15:4அப் 17:11 இவர்கள் அங்கேபோய்ச் சேர்ந்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, அங்குள்ள மக்களுக்காக மன்றாடினார்கள். அப் 2:38யோவா 16:23-24யோவா 14:13-14மத் 18:19பிலி 1:19 ஏனெனில், அதுவரை அவர்களில் யாருக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்படவில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். அப் 2:38அப் 19:2மத் 28:19அப் 19:5-6அப் 11:15-171 கொரி 1:13-15அப் 10:44-48கலா 3:27 பேதுருவும் யோவானும் அவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்து மன்றாடியபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள். அப் 19:6அப் 6:62 தீமோ 1:6அப் 8:18அப் 2:4அப் 9:17எபி 6:2எண் 27:18

அப்போஸ்தலர் கைகளை வைத்து மன்றாடும்போது, பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதைக் கண்ட சீமோன், அவர்களிடம் பணத்தைக் கொடுத்து, 1 தீமோ 6:5மத் 10:82இராஜா 8:92இராஜா 5:15-16எசேக் 13:19 “நான் எவர்கள்மேல் கைகளை வைக்கிறேனோ, அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, எனக்கும் இந்த வல்லமையைத் தாருங்கள்” என்று கேட்டான். லூக் 14:7-113 யோவா 1:9யோவா 5:44மத் 18:1-31 கொரி 15:8-9அப் 8:17அப் 8:9-11

அப்பொழுது பேதுரு அவனிடம், “இறைவனுடைய நன்கொடையைப் பணத்தினால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உனது பணம் உன்னுடனேயே அழிந்து போகட்டும்! அப் 2:38தானி 5:17மத் 10:8வெளி 18:151 தீமோ 6:92 பேது 2:14-17யாக் 5:32இராஜா 5:15-16 இந்த ஊழியத்திலே உனக்கு எந்தவித பங்கும் இல்லை, பாகமும் இல்லை. உனது இருதயம் இறைவனுக்கு முன்பாக நீதியாய் இருக்கவில்லையே. எபி 4:13யோவா 21:17மத் 6:22-24சங் 36:12 நாளாக 25:2வெளி 2:23வெளி 22:19ஆப 2:4 எனவே, இந்தத் தீமையைவிட்டு நீ மனந்திரும்பி, கர்த்தரிடம் மன்றாடு. நீ உன் இருதயத்தில் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பதை ஒருவேளை அவர் மன்னிப்பார். 2 தீமோ 2:25-26தானி 4:27எபி 4:12அப் 17:30அப் 9:11லூக் 11:9-13மத் 7:7-8ரோம 2:4 ஏனெனில், நீ முழுவதும் கசப்பிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருப்பதை நான் காண்கிறேன்” என்றான். ஏசா 58:6நீதி 5:22எபி 12:15யோவா 8:34ஏசா 28:22தீத் 3:32 பேது 2:192 பேது 2:4

அப்பொழுது சீமோன், “நீங்கள் சொன்னது ஒன்றும் எனக்கு நடக்காதபடி கர்த்தரிடம் எனக்காக மன்றாடுங்கள்” என்றான். யாத் 8:8எண் 21:7யோபு 42:81 இராஜா 13:6யாத் 10:17யாத் 12:32ஆதி 20:7யாக் 5:16

பேதுருவும் யோவானும் சாட்சி கூறி, கர்த்தரின் வார்த்தையையும் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் சமாரியரின் பல கிராமங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டு, எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அப் 20:211 பேது 5:12அப் 1:8அப் 18:5அப் 26:22-23அப் 28:23அப் 28:28அப் 28:31

பிலிப்புவும் எத்தியோப்பியனும்

கர்த்தரின் தூதன் பிலிப்புவிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். அப் 5:192இராஜா 1:3எபி 1:14அப் 27:23அப் 10:22அப் 12:23அப் 10:7அப் 12:8-11 எனவே அவன் புறப்பட்டுப்போய், அண்ணகனாய் இருந்த ஒரு எத்தியோப்பியனை வழியிலே சந்தித்தான். இவன் எத்தியோப்பியரின் அரசியான கந்தாகே என்பவளின் எல்லாச் சொத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்த, ஒரு முக்கிய அதிகாரி. இந்த எத்தியோப்பியன் வழிபடும்படி எருசலேமுக்குச் சென்றிருந்தான். சங் 68:31செப்ப 3:10ஏசா 56:3-8எரே 38:7சங் 87:41 இராஜா 8:41-43யோவா 12:20மத் 12:42 அந்த அதிகாரி தனது வீட்டிற்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கும்போது, வழியிலே தனது தேரில் உட்கார்ந்து, இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். கொலோ 3:16அப் 28:25ஏசா 1:12 தீமோ 3:15-17அப் 17:11-12உபா 11:18-20உபா 17:18-19உபா 6:6-7 பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்தத் தேரை நோக்கிப் போய், அதன் அருகே செல்” என்றார். அப் 10:19அப் 11:12அப் 13:2-4அப் 20:22-23அப் 16:6-71 தீமோ 4:1அப் 21:11ஓசி 6:3

பிலிப்பு அந்தத் தேரை நோக்கி ஓடிச்சென்றப் போது, அவன் இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பதன் பொருள் உனக்குத் தெரிகின்றதா?” எனக் கேட்டான். லூக் 24:44-45எபே 5:17யோவா 5:39மத் 13:23மத் 15:10மத் 13:51மத் 24:15அப் 8:27

“அதற்கு அவன், யாராவது எனக்கு அதை விவரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி விளங்கும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான். ரோம 10:14ஏசா 29:18-19சங் 73:16-17நீதி 30:2-3சங் 25:8-91 கொரி 8:2மத் 18:3-41 கொரி 14:36-37

அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த வேதவசனப் பகுதியில்: ஏசா 53:7-81 பேது 2:21-24எரே 51:40எரே 11:19ரோம 8:36சங் 44:11-12சங் 39:9சங் 39:2

“அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டைப்போல் இருந்தார்.

மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைப்போல்,

அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.

அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை. ஏசா 53:12ஏசா 53:8பிலி 2:8-9சகரி 13:7ஏசா 53:10தானி 9:26ஏசா 10:2ஏசா 5:23

அவருடைய சந்ததியைக்குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்?

அவருடைய உயிர் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே” 1

என்றிருந்தது.

அந்த அதிகாரி பிலிப்புவிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைச் சொல்கிறார்? தம்மைக்குறித்தா, அல்லது வேறு ஒருவரைக்குறித்தா?” தயவுசெய்து எனக்குச் சொல்லும் என்றான். மத் 15:15மத் 13:36மத் 2:2-4 அப்பொழுது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியைக்குறித்துப் பேசத்தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான். லூக் 24:27அப் 18:281 கொரி 2:2அப் 28:23மத் 5:2அப் 5:421 கொரி 1:231 பேது 1:11-12

அவர்கள் பிரயாணமாய் போய்க்கொண்டிருக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கிறது. நான் ஏன் திருமுழுக்கு பெறக்கூடாது?” என்றான். அப் 10:47யோவா 3:5யோவா 3:23தீத் 3:5-61 யோவா 5:6எசேக் 36:25 அதற்குப் பிலிப்பு, “நீ உனது முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீ திருமுழுக்கு பெற்றுக்கொள்ளலாம்” என்றான். அதற்கு அந்த அதிகாரி, “இயேசுகிறிஸ்து இறைவனுடைய மகன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றான். 2 எனவே அவன் தேரை நிறுத்தும்படி உத்தரவு கொடுத்தான். பிலிப்புவும் அந்த அதிகாரியும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்குத் திருமுழுக்கு கொடுத்தான். யோவா 4:1யோவா 3:22-23 அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, திடீரென கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை அங்கிருந்து கொண்டுபோய்விட்டார். அந்த அதிகாரி அதற்குப் பின்பு பிலிப்புவைக் காணாமல், அவன் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றான். 1 இராஜா 18:122இராஜா 2:16எசேக் 8:3எசேக் 43:5எசேக் 11:1எசேக் 11:24எசேக் 3:12-142 கொரி 12:2-4 பிலிப்புவோ ஆசோத்திலே காணப்பட்டான். அவன் அங்கிருந்து பிரயாணம் செய்து, எல்லாப் பட்டணங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டு, செசரியாவைச் சென்றடைந்தான். அப் 21:8அப் 10:1அப் 23:23அப் 23:33அப் 25:41 சாமு 5:1அப் 10:24அப் 12:19