எல்லாம் அர்த்தமற்றவை
தாவீதின் மகனும், எருசலேமின் அரசனுமான பிரசங்கியின் வார்த்தைகள்: பிரச 12:8-10பிரச 1:12பிரச 7:271 இராஜா 11:42-432 நாளாக 10:17-192 நாளாக 9:302 பேது 2:5ஏசா 61:1
“அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! சங் 144:4ரோம 8:20பிரச 5:10சங் 39:5-6பிரச 12:8பிரச 2:26பிரச 2:11பிரச 2:17
முற்றிலும் அர்த்தமற்றவை;
எல்லாமே அர்த்தமற்றவை” என்று
பிரசங்கி கூறுகிறான்.
மனிதனின் எல்லா உழைப்பினாலும் அவன் பெறும் இலாபம் என்ன? பிரச 3:9பிரச 2:22பிரச 5:16பிரச 2:11மாற் 8:36-37யோவா 6:27நீதி 23:4-5பிரச 2:19
சூரியனுக்குக் கீழே 1 அவன் படும் பிரசாயத்தினால் பலன் என்ன?
சந்ததிகள் தோன்றி, சந்ததிகள் மறைகின்றன; சங் 104:5பிரச 6:12சகரி 1:5மத் 24:35சங் 119:90-912 பேது 3:10-13சங் 102:24-28சங் 89:47-48
ஆனாலும் பூமி மட்டும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கின்றது.
சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; ஆப 3:11சங் 19:4-6சங் 42:1ஆதி 8:22யோசு 10:13-14சங் 104:19-23சங் 89:36-37எரே 33:20
தான் உதிக்கும் இடத்திற்கே அது விரைந்து திரும்பிச் செல்கிறது.
காற்று தெற்கு நோக்கி வீசுகிறது, யோவா 3:8பிரச 11:5யோபு 37:17யோபு 37:9சங் 107:25சங் 107:29அப் 27:13-15யோனா 1:4
வடக்கு நோக்கியும் திரும்புகிறது;
அது சுழன்று சுழன்று அடித்து,
எப்போதும் தான் சுற்றிவந்த இடத்திற்கே திரும்பிச் செல்கிறது.
எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன, யோபு 38:10-11சங் 104:6-9
ஆனாலும் கடல் ஒருபோதும் நிறைவதில்லை.
ஆறுகள் ஊற்றெடுத்த இடத்திற்கே
திரும்பிப் போகின்றன.
ஒருவனாலும் சொல்ல முடியாத அளவுக்கு நீதி 27:20மத் 11:28பிரச 4:8பிரச 2:11பிரச 2:26பிரச 4:1-4பிரச 5:10-11பிரச 7:24-26
எல்லாக் காரியங்களும் வருத்தத்தையே கொடுக்கின்றன.
எவ்வளவு பார்த்தாலும் கண்களுக்கு ஆவல் தீருவதில்லை,
எவ்வளவு கேட்டாலும் காதுகள் திருப்தியடைவதில்லை.
இருந்ததே இனிமேலும் இருக்கும், பிரச 3:15பிரச 6:10வெளி 21:1பிரச 2:12பிரச 7:10ஏசா 43:19எரே 31:222 பேது 2:1
செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்;
சூரியனுக்குக் கீழே புதிதாக ஒன்றுமேயில்லை.
“பாருங்கள், இது புதிதானது!” அப் 7:51லூக் 17:26-30மத் 23:30-322 தீமோ 3:8மத் 5:121 தெச 2:14-16
என்று யாராவது சொல்லத்தக்கது ஏதாவது ஒன்று உண்டோ?
அது நெடுங்காலத்திற்கு முன்பே இங்கு இருந்தது;
நமது காலத்திற்கு முன்பும் இங்கு இருந்தது.
முற்காலத்து மனிதரைக் குறித்து ஒருவருக்கும் ஞாபகம் இருப்பதில்லை; பிரச 2:16சங் 9:6பிரச 9:5ஏசா 42:9ஏசா 41:22-26
அதுபோல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும்,
பின்வரும் காரியங்களைக்குறித்து
ஞாபகம் இருக்காது.
ஞானம் அர்த்தமற்றது
பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன். பிரச 1:11 இராஜா 4:1-19 வானத்தின்கீழ் நடைபெறும் எல்லாவற்றையும் ஞானத்தினால் ஆராய்ந்து கண்டுபிடிக்கும்படி என்னை நான் அர்ப்பணித்தேன். மனுக்குலத்தின்மேல் இறைவன் வைத்திருக்கிறது எவ்வளவு பெரிய பாரம்! பிரச 3:10ஆதி 3:191 தீமோ 4:15பிரச 8:16-17பிரச 1:17பிரச 12:12பிரச 7:25பிரச 2:23 சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லா செயல்களையும் நான் பார்த்திருக்கிறேன்; அவை அனைத்தும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. பிரச 2:11பிரச 2:17பிரச 2:26பிரச 6:9பிரச 1:17-18பிரச 4:4சங் 39:5-61 இராஜா 4:30-32
வளைந்ததை நேராக்கமுடியாது; பிரச 7:12-13மத் 6:27பிரச 3:14ஏசா 40:4யோபு 11:6யோபு 34:29புலம் 3:37தானி 4:35
இல்லாததை எண்ணிக் கணக்கிட முடியாது.
“பாருங்கள், எனக்குமுன் எருசலேமில் ஆளுகை செய்த எல்லோரையும்விட, நான் ஞானத்தில் வளர்ந்து பெருகியிருக்கிறேன்; ஞானத்திலும் அறிவிலும் அதிகமானதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். பிரச 2:91 இராஜா 4:301 இராஜா 10:71 இராஜா 3:12-132 நாளாக 1:10-122 நாளாக 2:12எபி 5:14சங் 4:4 பின்பு நான் ஞானத்தை விளங்கிக்கொள்வதற்கும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் விளங்கிக்கொள்ளவும் அதில் முழுமையாய் ஈடுபட்டேன். ஆனால் இதுவும் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே என்று அறிந்துகொண்டேன். பிரச 2:31 தெச 5:21பிரச 1:13-14பிரச 2:10-12பிரச 7:23-25
ஏனெனில் அதிக ஞானத்தினால் அதிக துக்கம் வருகிறது; யோபு 28:28பிரச 12:12-131 கொரி 3:18-20பிரச 7:16பிரச 2:23யாக் 3:13-17பிரச 2:15
அதிக அறிவினால் அதிக கவலையும் வருகிறது.