கலாத்தியர் 4

Galatians 4

நான் சொல்வது என்னவென்றால், உரிமையாளனாய் இருக்கும் ஒருவன், முழுச் சொத்துக்கும் உரிமையாளனாய் இருந்தாலும், அவன் சிறுபிள்ளையாய் இருக்கும்வரை, ஒரு அடிமைக்கும் அவனுக்கும் வித்தியாசம் இருக்கும். கலா 4:23கலா 4:29ஆதி 24:2-32இராஜா 11:122இராஜா 10:1-22இராஜா 12:2 அவனுடைய தகப்பன் நியமித்த காலம் வரும்வரைக்கும் அவன் பாதுகாவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்குக் கீழ்ப்பட்டே இருக்கிறான். இவ்விதமாய் நாமும் பிள்ளைகளாய் இருந்தபோது, உலகத்தின் அடிப்படை போதனைகளுக்கு அடிமைகளாய் இருந்தோம். கொலோ 2:20கொலோ 2:8கலா 4:9கலா 2:4கலா 4:31அப் 15:10ரோம 8:15யோவா 8:31 ஆனால் காலம் நிறைவேறியபொழுது, இறைவன் தம்முடைய மகனை மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவராய், ஒரு பெண்ணிடத்தில் பிறந்தவராய் அனுப்பினார். ஏசா 7:14மாற் 1:15யோவா 1:14ரோம 1:3எபே 1:101 யோவா 4:14யோவா 3:16மத் 1:23 இறைவன் மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டு, நாம் பிள்ளைகளுக்குரிய முழு உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து அனுப்பப்பட்டார். எபி 9:15எபே 1:51 பேது 1:18-20எபே 1:7கலா 3:13எபி 9:12வெளி 5:9கலா 3:26 நீங்கள் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதனால், “அப்பா, பிதாவே!” என்று கூப்பிடத்தக்க இறைவன் தமது மகனுடைய ஆவியை, உங்களுடைய இருதயங்களுக்குள் அனுப்பியிருக்கிறார். ரோம 8:15-17ரோம 5:5ரோம 8:92 கொரி 3:17எபே 2:18பிலி 1:19எபே 4:30யூதா 1:20 ஆகவே இனியும் நீங்கள் அடிமைகள் அல்ல, மகன்களாய் இருக்கிறீர்கள்; நீங்கள் மகன்களாய் இருப்பதனால், இறைவன் உங்களை உரிமையாளர்களாயும் ஆக்கியிருக்கிறார். கலா 3:29ரோம 8:16-17கலா 3:261 கொரி 3:21-23கலா 4:5-6கலா 4:312 கொரி 6:16-18சங் 73:26

கலாத்தியர்களைக் குறித்த அக்கறை

முன்பு நீங்கள் இறைவனை அறியாதிருந்தபோது, இயல்பாகவே இறைவன் இல்லாதவைகளுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். 1 கொரி 8:41 தெச 1:91 தெச 4:5எபே 2:11-121 கொரி 1:211 கொரி 10:19-201 பேது 4:32 நாளாக 13:9 ஆனால் இப்பொழுதோ, நீங்கள் இறைவனை அறிந்திருக்கிறீர்கள். அதைவிட, இறைவனால் நீங்கள் அறியப்பட்டும் இருக்கிறீர்கள். இப்படியிருக்க, உலகத்தின் அடிப்படை போதனைகளுக்கும் பலவீனமும் கேவலமுமானவற்றிற்குத் திரும்புகிறீர்களே! அது ஏன்? அவைகளுக்கு மீண்டும் அடிமைகளாக விரும்புகிறீர்களா? 1 கொரி 8:3கலா 3:3ரோம 8:31 யோவா 5:201 நாளாக 28:92 பேது 2:201 கொரி 13:122 கொரி 4:6 நீங்கள் விசேஷ நாட்களையும், மாதங்களையும், பருவகாலங்களையும், வருடங்களையும் கைக்கொண்டு நடக்கிறீர்களே. கொலோ 2:16-17ரோம 14:5லேவி 23:1-44லேவி 25:13எண் 28:1-29லேவி 25:1 நான் உங்களுக்காகப் பட்ட பாடுகள் எல்லாம் வீணாகப் போய்விட்டதோ என்று பயப்படுகிறேன். 1 தெச 3:52 யோவா 1:8கலா 2:2பிலி 2:161 கொரி 15:582 கொரி 11:2-32 கொரி 12:20-21அப் 16:6

பிரியமானவர்களே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன், ஏனெனில் நானும் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு எவ்விதத் தீமையும் செய்யவில்லை. 2 கொரி 2:51 இராஜா 22:41 கொரி 9:20-23ஆதி 34:152 கொரி 6:13அப் 21:21கலா 2:14கலா 6:14 நீங்கள் அறிந்திருக்கிறபடி என் வியாதியின் காரணமாகவே, முதலில் நான் உங்களுக்கு நற்செய்தியை பிரசங்கித்தேன். 1 கொரி 2:32 கொரி 12:7-102 கொரி 10:102 கொரி 11:302 கொரி 11:62 கொரி 13:4கலா 1:6அப் 16:6 என்னுடைய வியாதி உங்களுக்குப் பல பாடுகளை உண்டாக்கிய போதுங்கூட, நீங்கள் என்னை வெறுப்புடன் நடத்தவும் இல்லை, என்னைப் புறக்கணிக்கவும் இல்லை. ஆனால் என்னை இறைவனின் தூதனைப்போல் வரவேற்றீர்கள். கிறிஸ்து இயேசுவை வரவேற்பதுபோல் வரவேற்றீர்கள் என்றுங்கூடச் சொல்வேன். மத் 10:401 தெச 2:13எபி 13:22 கொரி 5:202 சாமு 14:172 சாமு 19:27ஏசா 53:2-3லூக் 10:16 அப்போது இருந்த அந்த ஆசீர்வாதம், இப்போது எங்கே போயிற்று? இயலுமானால், உங்கள் கண்களைக்கூட பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்கள் என்று நானே சாட்சி கூறுவேன். ரோம 5:21 யோவா 3:16-18கொலோ 4:131 தெச 2:81 தெச 5:132 கொரி 8:3கலா 3:14கலா 4:19 சத்தியத்தை உங்களுக்குச் சொன்னதினாலே, நான் இப்பொழுது உங்களுக்குப் பகைவன் ஆனேனா? ஆமோ 5:10நீதி 9:8யோவா 8:45கலா 5:7சங் 141:51 இராஜா 22:8கலா 2:5யோவா 7:7

இப்பொழுது சிலர் உங்களைத் தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே, ஆனால் அவர்களுடைய நோக்கங்களோ நல்லவை அல்ல. அவர்கள் எங்களிடமிருந்து உங்களைப் பிரித்து, நீங்களும் அவர்கள் சார்பாய் இருப்பதையே விரும்புகிறார்கள். 2 கொரி 11:13-15ரோம 16:182 பேது 2:31 கொரி 4:8மத் 23:151 கொரி 11:21 கொரி 4:182 கொரி 11:3 நோக்கம் நல்லதென்றால், அதில் தீவிர ஆர்வம் காண்பிப்பது நல்லதுதான். அவ்வித ஆர்வத்தை உங்களுடன் நான் இருக்கும்போது மாத்திரமல்ல, எப்பொழுதுமே காண்பிக்கவேண்டும். பிலி 2:12பிலி 1:27வெளி 3:191 கொரி 15:58கலா 4:13சங் 119:139தீத் 2:14ஏசா 59:17 என் பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகும் வரைக்கும் உங்களுக்காக நான் வேதனைப்படுகிறேன். எபே 4:13ரோம 13:14ரோம 8:29எபே 4:24கொலோ 4:12கொலோ 3:101 கொரி 4:14-15பிலி 2:5 இப்பொழுது உங்களுடனே நான் இருக்கவும், உங்களுடன் வேறுவிதமாய்ப் பேசவும் எவ்வளவாய் விரும்புகிறேன். ஏனெனில், உங்களைக்குறித்து நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறேன். 1 தெச 2:17-181 கொரி 4:19-211 தெச 3:9

ஆகாரும் சாராளும்

மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறவர்களே, மோசேயின் சட்டம் சொல்வதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள். கலா 3:10ரோம 3:19கலா 3:23-24கலா 4:9மத் 22:29-32யோவா 15:25யோவா 5:46-47ரோம 10:3-10 ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும், ஒருவன் அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும், மற்றவன் சுதந்திரமுள்ள பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும் எழுதப்பட்டிருக்கிறதே. ஆதி 16:15ஆதி 21:10ஆதி 16:2-4ஆதி 21:1-2 அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகன், சாதாரண முறையிலேயே பிறந்தான்; சுதந்திரமான பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகனோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிரதிபலனின்படி பிறந்தான். எபி 11:11ஆதி 21:1-2ரோம 9:7-8கலா 4:28-29ஆதி 18:10-14ஆதி 17:15-19ரோம 4:18-21ரோம 10:8

இதை ஒரு அடையாளப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு பெண்களும், இரண்டு உடன்படிக்கைகளுக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். ஒரு உடன்படிக்கை சீனாய் மலையைச் சேர்ந்தது. அது அடிமைகளாகப் போகும் பிள்ளைகளைப் பெறுகிறது. இது ஆகாருக்கு ஒப்பாய் இருக்கிறது. ஆதி 21:9-131 கொரி 10:11ஆதி 16:15-16ஆதி 16:8ஆதி 25:12எபி 10:15-18எபி 12:24ஓசி 11:10 அரேபியாவிலுள்ள சீனாய் மலைக்கு ஆகார் அடையாளமாய் இருக்கிறாள். அவள் இப்பொழுது இருக்கும் எருசலேம் நகருக்கும் ஒப்பாய் இருக்கிறாள். ஏனெனில் எருசலேமும், அதன் பிள்ளைகளுடன் அடிமையாய் இருக்கிறதே. கலா 1:17மத் 23:37சங் 68:17அப் 1:11உபா 33:2எபி 12:18நியாயாதி 5:5லூக் 13:34 ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்தரமானவள். அவளே நம்முடைய தாய். எபி 12:22பிலி 3:20வெளி 21:2மீகா 4:1-2வெளி 3:12ஏசா 66:10ஏசா 65:18சங் 87:3-6 ஏனெனில், ஏசா 54:1-5சங் 113:9ரூத் 4:14-161 சாமு 2:51 தீமோ 5:5ரூத் 1:11-132 சாமு 13:20ஏசா 49:21

“பிள்ளை

பிள்ளைபெறாத மலடியே, சந்தோஷப்படு;

பிரசவ வேதனைப்படாதவளே,

மகிழ்ச்சியுடன் சத்தமிடு;

ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள்

கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்” 1

என்று எழுதியிருக்கிறதே.

பிரியமானவர்களே, நீங்களோ ஈசாக்கைப் போல் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். கலா 4:23ரோம 9:8-9கலா 3:29ரோம 4:13-18அப் 3:25 அக்காலத்தில் சாதாரண முறையில் பிறந்த மகன், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மூலமாய் பிறந்த மகனைத் துன்புறுத்தினான். அவ்விதமாகவே, இப்பொழுதும் நடைபெறுகிறது. ஆதி 21:9ரோம 8:13கலா 5:111 தெச 2:14-15கலா 4:23எபி 10:33-34யோவா 15:9யோவா 3:5 ஆனால் வேதவசனம் என்ன சொல்கிறது? “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; ஏனெனில், அடிமைப்பெண்ணின் மகன் சுதந்திரமான பெண்ணின் மகனுடனே, சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.” 2 ஆதி 21:10-12யோவா 8:35ரோம 8:15-17கலா 3:22கலா 3:8யாக் 4:5ரோம 11:2ரோம 11:7-11 ஆகவே பிரியமானவர்களே, நாம் மோசேயின் சட்டத்தில் கட்டுப்பட்ட அடிமைப்பெண்ணின் பிள்ளைகள் அல்ல, சுதந்திரமான பெண்ணின் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிள்ளைகள். கலா 5:1கலா 5:13யோவா 8:36யோவா 1:12-131 யோவா 3:1-2எபி 2:14-15