மனமாறாத இஸ்ரயேல்
வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம். யோபு 5:18உபா 32:391 சாமு 2:6புலம் 3:40-41ஓசி 14:4ஏசா 2:3ஏசா 55:7யோபு 34:29
அவர் நம்மைக் காயப்படுத்தினார்,
ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார்.
அவர் நம்மை நொறுக்கினார்,
ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி 2இராஜா 20:51 கொரி 15:4எசேக் 37:11-13ஏசா 26:19ஓசி 13:14சங் 30:4-5யோவா 14:19ஆதி 17:18
இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்;
மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார்.
நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக; எரே 24:7ஓசி 14:5நீதி 2:1-5சங் 72:6பிலி 3:13-15மத் 13:11வெளி 22:16சகரி 10:1
நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக.
சூரியன் உதிப்பது நிச்சயம்போல,
அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம்.
அவர் மழையைப்போலவும்,
பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார்.
எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? ஓசி 11:8ஓசி 13:3சங் 78:34-37சங் 106:12-132 பேது 2:20-22லூக் 13:7-9மத் 13:21லூக் 19:41-42
யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்?
உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும்,
விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது.
அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்; எரே 23:29எரே 1:10எபி 4:12எரே 5:14ஏசா 11:4சங் 119:120வெளி 2:16ரோம 2:5
என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்;
என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும்.
நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; மத் 9:13மத் 12:7நீதி 21:31 சாமு 15:22ஆமோ 5:21பிரச 5:1ஏசா 1:11எரே 22:16
தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன்.
ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, ஆதி 3:11ஓசி 5:7ஓசி 8:1எரே 9:6யோபு 31:332இராஜா 17:15எசேக் 16:59-61ஆதி 3:6
அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள்.
கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்; ஓசி 12:11ஓசி 4:2மீகா 7:21 இராஜா 2:52 சாமு 20:82 சாமு 3:27அப் 23:12-15அப் 25:3
அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது.
கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல, நீதி 1:11-19செப்ப 3:3ஓசி 5:1ஓசி 7:1எசேக் 22:27எசேக் 22:9எஸ்றா 8:31எரே 11:9
ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள்.
அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து,
வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள்.
இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்; ஓசி 5:3எரே 23:14எசேக் 23:5எரே 3:6எரே 5:30-311 இராஜா 12:81 இராஜா 15:302இராஜா 17:7
எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது,
இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
யூதாவே, உனக்கும் யோவே 3:13யோபு 42:10எரே 51:33மீகா 4:12வெளி 14:15சங் 126:1செப்ப 2:7
ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது.
“என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,