அசீரியாவைப் பற்றிய செய்தி
அழிக்கப்படாதிருக்கும் அழிவுகாரனே, மத் 7:2ஏசா 24:16ஏசா 10:12ஏசா 21:2எரே 25:12-14ஒபதி 1:10-16வெளி 17:172 நாளாக 28:16-21
ஐயோ உனக்குக் கேடு!
காட்டிக்கொடுக்கப்படாதிருந்த துரோகியே,
ஐயோ உனக்குக் கேடு!
நீ அழிப்பதை நிறுத்தும்போது,
நீ அழிக்கப்படுவாய்;
நீ காட்டிக்கொடுப்பதை நிறுத்தும்போது,
நீ காட்டிக்கொடுக்கப்படுவாய்.
யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்; 2 கொரி 1:3-4ஏசா 30:18-19ஏசா 59:16சங் 60:11சங் 62:8யாத் 14:27ஏசா 25:9புலம் 3:25-26
நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம்.
காலைதோறும் எங்கள் பெலனாயும்,
துயரப்படும் வேளையில் எங்கள் மீட்பருமாயிரும்.
உமது குரலின் முழக்கத்தின்போது மக்கள் பயந்து ஓடுகிறார்கள்; ஏசா 10:13-14ஏசா 10:32-34ஏசா 17:12-14ஏசா 37:11-18ஏசா 59:16-18சங் 46:6ஏசா 37:29-36
நீர் எழும்பும்போது நாடுகள் சிதறுண்டு போகிறார்கள்.
நாடுகளே, இளம் வெட்டுக்கிளிகள் வெட்டுவதுபோல, 2 நாளாக 14:132 நாளாக 20:25ஏசா 33:23யோவே 2:25யோவே 2:92இராஜா 7:15-16
உங்கள் கொள்ளைப்பொருள் அழிக்கப்படுகிறது;
வெட்டுக்கிளிக் கூட்டம்போல மனிதர் அவைகளின்மேல் பாய்கிறார்கள்.
யெகோவா புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார், ஏசா 2:17தானி 4:37எபே 1:20-21ஏசா 32:15-18வெளி 19:2-6ரோம 11:262 நாளாக 31:20-21யாத் 15:1
ஏனென்றால் அவர் உன்னதத்தில் வாழ்கிறார்.
அவர் சீயோனை நீதியாலும் நியாயத்தாலும் நிரப்புவார்.
அவரே உங்கள் வாழ்நாட்களுக்கு உறுதியான அஸ்திபாரமாயிருப்பார்; சங் 112:1-3நீதி 19:231 தீமோ 4:8மத் 6:33நீதி 14:271 தீமோ 6:6பிரச 7:19ஏசா 11:2-5
அவர் இரட்சிப்பும், ஞானமும், அறிவும் நிறைந்த ஒரு செல்வக் களஞ்சியமுமாயிருப்பார்.
யெகோவாவுக்குப் பயந்து நடத்தலே இந்தத் திரவியத்தை அடைவதற்கான திறவுகோல்.
இதோ, அவர்களுடைய தைரியமுள்ள மனிதர் தெருக்களில் சத்தமிட்டு அழுகிறார்கள்; 2இராஜா 18:182இராஜா 18:37ஏசா 36:22ஏசா 36:3
சமாதானத் தூதுவர்கள் மனங்கசந்து அழுகிறார்கள்.
பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன; நியாயாதி 5:6ஏசா 35:81 சாமு 17:101 சாமு 17:262இராஜா 18:13-172இராஜா 18:20-21ஏசா 10:13-14ஏசா 10:29-31
தெருக்களிலே பிரயாணிகளைக் காணவில்லை.
உடன்படிக்கை மீறப்பட்டிருக்கிறது,
அதன் சாட்சிகள் 1 அவமதிக்கப்பட்டார்கள்,
மதிக்கப்படுவார் ஒருவரும் இல்லை.
நாடு துக்கப்பட்டு சோர்ந்துபோகிறது, ஏசா 35:2ஏசா 65:10நாகூ 1:4உபா 3:4ஏசா 1:7-8ஏசா 14:8ஏசா 2:13ஏசா 24:1
லெபனோன் வெட்கப்பட்டு வாடுகிறது.
சாரோன் சமவெளி வனாந்திரத்தைப் போலிருக்கிறது,
பாசானும், கர்மேலும் தங்கள் இலைகளை உதிர்க்கின்றன.
“இப்பொழுது நான் எழும்புவேன், சங் 12:5சங் 102:13-18ஆமோ 6:1ஏசா 30:17-18ஏசா 42:13-14ஏசா 59:16-17செப்ப 3:8உபா 32:36-43
இப்பொழுது நான் உயர்த்தப்படுவேன்.
இப்பொழுது நான் மேன்மைப்படுத்தப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
“நீங்கள் பதரைக் கருப்பந்தரித்து, ஏசா 59:4சங் 7:14யாக் 1:15அப் 5:4ஏசா 1:31ஏசா 10:7-14ஏசா 17:13ஏசா 26:18
வைக்கோலைப் பெற்றெடுப்பீர்கள்;
உங்களது சுவாசம் உங்களைச் சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கும்.
மக்கள் கூட்டங்கள் சுண்ணாம்பைப்போல் எரித்து நீறாக்கப்படுவார்கள்; 2 சாமு 23:6-7ஏசா 27:4ஆமோ 2:1ஏசா 10:17ஏசா 37:36ஏசா 9:18
அவர்கள் வெட்டப்பட்ட முட்செடிகள்போல் நெருப்புச் சுவாலையில் எரிக்கப்படுவார்கள்.”
தொலைவில் இருப்போரே, நான் செய்தவற்றைக் கேளுங்கள்; எபே 2:11-18சங் 48:10தானி 3:27ஏசா 49:11 சாமு 17:46அப் 2:5-11தானி 6:25-27ஏசா 18:3
அருகில் உள்ளோரே, எனது வல்லமையை ஏற்றுக்கொள்ளுங்கள்!
சீயோனின் பாவிகள் திகில் அடைகிறார்கள்; எபி 12:29ஏசா 66:24மத் 25:46உபா 5:24-25மத் 18:8மத் 25:41வெளி 14:10ஏசா 29:13
இறைவனை மறுதலிக்கிறவர்களை நடுக்கம் பற்றிக்கொள்கிறது:
“சுட்டெரிக்கும் நெருப்புடன் நம்மில் எவர் வாழமுடியும்?
நித்தியமாய் எரியும் நெருப்புடன் நம்மில் எவர் குடியிருக்க முடியும்?”
நீதியுடன் நடப்பவரும், சங் 119:371 யோவா 3:7எபே 5:11-13உபா 16:19ஏசா 56:1-2சங் 1:1-3சங் 106:3சங் 24:4-5
சரியானதைப் பேசுபவரும்,
தட்டிப் பறித்த இலாபத்தை வெறுப்பவரும்,
இலஞ்சம் வாங்க தன் கைகளை நீட்டாதவரும்,
கொலைசெய்வதற்கான சதித்திட்டங்களைக் கேட்காமல் தன் காதை அடைத்துக்கொள்பவரும்,
தீயவற்றைப் பாராமல் தன் கண்களை மூடுகிறவரும்,
அவர்கள் உயர்ந்த இடங்களில் வசிப்பார்கள்; லூக் 12:29-31ஏசா 32:18ஏசா 49:10நீதி 1:33நீதி 18:10சங் 107:41சங் 37:3சங் 90:1
கன்மலைகளின் கோட்டையே அவர்களுடைய புகலிடமாய் இருக்கும்.
அவர்களுக்கு உணவு கொடுக்கப்படும்,
அவர்களுக்குத் தண்ணீரும் குறைவில்லாமல் இருக்கும்.
உன் கண்கள் அரசனை அவர் அழகில் காணும்; சகரி 9:171 யோவா 3:22 கொரி 4:18யோவா 14:21ஏசா 6:5யோவா 1:14யோவா 17:242 நாளாக 32:23
வெகுதூரத்தில் விசாலமாகப் பரந்திருக்கும் நாட்டையும் காணும்.
நீங்கள் உங்கள் சிந்தைனையில் பழைய பயங்கரத்தை நினைவுகூர்ந்து: 1 கொரி 1:201 சாமு 25:33-361 சாமு 30:62இராஜா 15:192இராஜா 18:142இராஜா 18:31ஆதி 23:16ஏசா 10:16-19
“அந்த பிரதான அதிகாரி எங்கே?
வருமானத்தை எடுத்தவன் எங்கே?
கோபுரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி எங்கே?” என்று கேட்பீர்கள்.
விளங்காத பேச்சும், ஏசா 28:11உபா 28:49-50எரே 5:152இராஜா 19:32யாத் 14:13எசேக் 3:5-61 கொரி 14:21
புரிந்துகொள்ள முடியாத அந்நிய மொழியும் உள்ள
அந்த கொடூரமான மக்களை நீங்கள் இனி காணமாட்டீர்கள்.
நமது பண்டிகைகளின் பட்டணமான சீயோனைப் பாருங்கள்; சங் 46:5ஏசா 32:18ஏசா 54:2உபா 12:5எசேக் 48:35ஏசா 37:33மத் 16:18சங் 125:1-2
உங்கள் கண்கள் அமைதி நிறைந்த இருப்பிடமும்,
அசைக்கப்படாத கூடாரமுமாகிய எருசலேமைக் காணும்.
அதன் முளைகள் ஒருபோதும் பிடுங்கப்படமாட்டாது,
அதன் கயிறுகள் ஒன்றாவது அறுக்கப்படவுமாட்டாது.
யெகோவாவே அங்கு நமது வல்லவராயிருப்பார். சங் 46:4-5ஏசா 41:18ஏசா 48:18ஏசா 66:122 கொரி 4:4-6அப் 7:2சங் 29:3
அது அகன்ற ஆறுகளும், நீரோடைகளும் உள்ள இடத்தைப் போலிருக்கும்.
துடுப்புகளால் வலித்து ஒட்டப்படும் மரக்கலங்களோ,
பெரிய கப்பல்களோ அதில் செல்வதில்லை.
யெகோவாவே நமது நீதிபதி, அப் 5:31யாக் 4:12செப்ப 3:15-17ஏசா 12:2ஏசா 25:9ஏசா 35:4சங் 89:18வெளி 19:16
யெகோவாவே நமக்கு சட்டம் வழங்குபவர்.
யெகோவாவே நமது அரசர்;
நம்மைக் காப்பாற்றுபவரும் அவரே.
உங்கள் பாய்மரக் கட்டுகள் தளர்ந்து தொங்குகின்றன, 2இராஜா 7:81 கொரி 1:27சங் 68:121 சாமு 30:101 சாமு 30:22-242 நாளாக 20:252இராஜா 7:16அப் 27:19
பாய்மரங்கள் இறுக்கமாகக் கட்டப்படவில்லை,
பாய்களும் விரிக்கப்படவில்லை.
அப்பொழுது ஏராளமான கொள்ளைப்பொருட்கள் பங்கிடப்படும்;
முடவர்கள்கூட கொள்ளைப்பொருட்களைத் தூக்கிக்கொண்டு போவார்கள்.
சீயோனில் வாழும் ஒருவராவது, “நான் நோயாளி” என்று சொல்லமாட்டார்கள்; எரே 50:20வெளி 21:41 யோவா 1:7-9யாத் 15:26ஏசா 58:8யாக் 5:14எரே 33:6-8ஏசா 44:22
அங்கு வாழ்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.