விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை
என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள், நீதி 22:17நீதி 2:1நீதி 4:20வெளி 2:11மாற் 4:23வெளி 2:17வெளி 3:13யாக் 1:19
எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள்.
அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்; மல்கி 2:6-7நீதி 15:7நீதி 16:23உன்னத 4:11நீதி 10:21நீதி 15:2சங் 119:13சங் 45:2
உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும்.
ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், நீதி 2:16நீதி 6:24நீதி 7:21நீதி 7:5சங் 55:21வெளி 17:2-6
அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், பிரச 7:26சங் 55:21சங் 57:4எபி 4:12நீதி 9:18எபி 12:15-16நியாயாதி 16:15-21நியாயாதி 16:4-6
இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; நீதி 7:27நீதி 2:18-19
அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன.
அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, நீதி 4:26நீதி 5:21சங் 16:11நீதி 30:20நீதி 6:12-13சங் 119:592 தெச 2:9-10நீதி 11:19
அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நீதி 4:1நீதி 22:17-21நீதி 7:24எபி 12:25நீதி 3:21நீதி 4:21நீதி 8:32-36
நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள், எபே 5:11நீதி 7:25மத் 6:13நீதி 4:15நீதி 6:27-28
அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும் நெகே 13:26ஓசி 4:13-14ஆதி 38:23-26நியாயாதி 16:19-21நீதி 6:29-35
உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;
வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், ஓசி 7:9நீதி 6:35நீதி 31:3லூக் 15:30
உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.
உங்களுடைய வாழ்க்கையின் முடிவில், ரோம 6:21வெளி 22:15எபி 13:4எண் 5:271 கொரி 5:4-5உபா 32:29எரே 5:31நீதி 7:23
உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள்.
அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே, நீதி 12:1நீதி 1:22நீதி 1:25நீதி 1:7நீதி 15:5யாத் 2:13-14எரே 44:4யோவா 3:19-20
திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே!
நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே, 1 தெச 4:8எபி 13:7லூக் 15:181 தெச 5:12-13
எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே.
நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில் நீதி 13:201 கொரி 10:6-82 பேது 2:10-18ஓசி 4:11-14எண் 25:1-6யூதா 1:7-13
தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே” என்று சொல்வீர்கள்.
நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி, 1 கொரி 7:2-5எபி 13:4நீதி 5:18-19
நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு.
உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ? சங் 128:3சங் 127:3உபா 33:28ஆதி 24:60ஏசா 48:21நியாயாதி 12:9சங் 68:26
உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ?
அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும்,
அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, பிரச 9:9மல்கி 2:14-15உன்னத 4:15உன்னத 4:12
நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.
அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக, உன்னத 7:3உன்னத 2:9உன்னத 4:5உன்னத 8:14நீதி 5:15உன்னத 2:172 சாமு 12:4
அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்;
அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? நீதி 6:24நீதி 7:51 இராஜா 11:1நீதி 22:14நீதி 23:27-28நீதி 23:33நீதி 2:16-19
இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?
மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன, எபி 4:13நீதி 15:3எரே 32:19யோபு 34:21ஓசி 7:2எரே 16:17எரே 23:24சங் 11:4
அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார்.
கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; நீதி 1:31-32நீதி 11:5எபே 5:5-6ஓசி 4:11-14எண் 32:23நீதி 1:18சங் 9:151 கொரி 5:9-10
அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன.
அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், யோபு 36:12யோபு 4:212 பேது 2:15-22நீதி 10:21நீதி 14:32நீதி 14:14சங் 81:12
அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள்.