“மகனின் மரணம்” என்ற இராகத்தில் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் நான் உம்மைத் துதிப்பேன்; சங் 86:121 நாளாக 16:24சங் 145:1-3சங் 103:1-2சங் 111:1சங் 26:7எபி 13:15சங் 146:1-2
உமது அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.
நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்; சங் 83:18சங் 5:11சங் 7:17சங் 28:7சங் 97:9பிலி 4:4சங் 92:1சங் 97:12
மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன்.
என் பகைவர் திரும்பி ஓடுகிறார்கள்; 2 தெச 1:9சங் 76:7சங் 80:16வெளி 20:11வெளி 6:12-17ஏசா 64:3சங் 68:1-2
அவர்கள் உமக்கு முன்பாக இடறிவிழுந்து அழிந்துபோகிறார்கள்.
நீர் எனக்கு ஆதரவாய் நியாயம் செய்து, சங் 140:121 பேது 2:23ஏசா 11:4சங் 98:9சங் 47:8சங் 89:14சங் 16:5சங் 45:6-7
நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறீர்.
நீர் நாடுகளைக் கண்டித்து, கொடியவர்களை ஒழித்துவிட்டீர்; நீதி 10:7மல்கி 4:3வெளி 19:15உபா 9:14நீதி 13:92 சாமு 17:232 சாமு 22:44-46சங் 149:7
அவர்களுடைய பெயரை என்றென்றுமாய் அழித்து விட்டீர்.
முடிவற்ற அழிவு என் பகைவர்களை மேற்கொண்டு, யாத் 14:13ஏசா 14:22-231 கொரி 15:26மீகா 7:81 கொரி 15:54-571 சாமு 31:72இராஜா 19:25யாத் 15:16
நீர் அவர்களுடைய பட்டணங்களை முற்றிலும் அழித்துப்போட்டீர்;
அவை பற்றிய ஞாபகமும் ஒழிந்துபோயிற்று.
யெகோவாவோ என்றென்றும் அரசாளுகிறார்; சங் 103:19எபி 13:8வெளி 20:11சங் 102:12சங் 89:142 பேது 3:8எபி 1:11-12சங் 102:24-27
நியாயந்தீர்க்கும்படியாக தமது சிங்காசனத்தை அவர் நிலைநிறுத்தியிருக்கிறார்.
அவர் உலகத்தை நீதியாய் நியாயந்தீர்பார், சங் 96:13வெளி 20:12-13அப் 17:31சங் 98:9ரோம 2:16ரோம 2:5-6ஆதி 18:25ஏசா 11:4-5
எல்லா மக்களையும் அவர் நீதியாய் ஆளுகை செய்வார்.
ஒடுக்கப்பட்டோருக்கு யெகோவா அடைக்கலமானவர்; நீதி 18:10சங் 91:1-2நாகூ 1:7சங் 32:7சங் 46:1சங் 62:8சங் 18:2சங் 37:39
இக்கட்டான வேளைகளில் அவர் அரணானவர்.
உமது பெயரை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள்; சங் 91:14நீதி 18:10ஏசா 26:3-4சங் 105:3-42 கொரி 1:9-10எரே 29:13சங் 5:112 தீமோ 1:12
ஏனெனில் யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் ஒருபோதும் கைவிடுவதில்லை.
சீயோனில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் யெகோவாவைத் துதித்துப் பாடி, சங் 107:22சங் 148:1-5சங் 96:1-2சங் 66:2ஏசா 12:4-6சங் 105:1-2சங் 118:17சங் 96:10
அவர் செய்தவற்றை நாடுகளுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
ஏனெனில் இரத்தம் சிந்துகிறவர்களுக்கு அவர் பதிற்செய்ய மறப்பதில்லை; சங் 34:6யாத் 3:7வெளி 16:6ஆதி 9:5வெளி 6:9-10ஏசா 26:21லூக் 18:7-8சங் 22:24
அவர் துன்புற்றவர்களின் கதறுதலை அசட்டை செய்வதில்லை.
யெகோவாவே, என் பகைவரால் எனக்குவரும் துன்பத்தைப் பாரும்! சங் 30:3ஏசா 38:10சங் 13:3சங் 86:13புலம் 1:11புலம் 1:9நெகே 9:32சங் 107:18
என்மேல் இரக்கங்கொண்டு, மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடும்.
அப்பொழுது நான் சீயோனின் வாசல்களில் சங் 13:51 சாமு 2:1சங் 106:2சங் 20:5சங் 35:9சங் 51:12ஆப 3:18ஏசா 37:22
உமது துதிகளைப் பிரசித்தப்படுத்தி,
அங்கே உமது இரட்சிப்பில் களிகூருவேன்.
நாடுகள் தாங்கள் தோண்டிய குழிகளுக்குள்ளேயே விழுந்து விட்டார்கள்; சங் 57:6நீதி 5:22சங் 35:8சங் 7:15-16நீதி 22:8சங் 94:23சங் 37:15
அவர்கள் மறைத்துவைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டன.
யெகோவா தமது நீதியினால் அறியப்படுகிறார்; யாத் 7:5நீதி 12:13யாத் 14:31சங் 83:17-18யாத் 14:4ஏசா 8:15நியாயாதி 1:7யோசு 2:10-11
கொடியவர்கள் தங்கள் கைகளின் செயலினாலேயே சிக்கியிருக்கிறார்கள்.
கொடியவர்களும் இறைவனை மறக்கும் எல்லா நாட்டினரும் சங் 50:22வெளி 21:8ரோம 2:8-92 தெச 1:7-9யோபு 8:13ஏசா 3:11எரே 13:25எரே 18:15
பாதாளத்திற்கே திரும்புவார்கள்.
ஆனால் இறைவன் ஏழைகளை ஒருபோதும் மறக்கமாட்டார்; சங் 12:5நீதி 23:18யாக் 2:5நீதி 24:14லூக் 1:53லூக் 6:20சங் 102:20சங் 102:17
துன்புறுத்தப்பட்டோரின் நம்பிக்கை ஒருபோதும் அழிவதில்லை.
யெகோவாவே, எழுந்தருளும்; மனிதன் வெற்றி கொள்ளாதிருக்கட்டும்; சங் 3:7சங் 44:23சங் 44:26ஏசா 51:9சங் 10:12சங் 149:7சங் 7:6சங் 74:22-23
நாடுகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படட்டும்.
யெகோவாவே, அவர்களுக்கு பயங்கரத்தை உண்டாக்கும்; ஏசா 31:3எரே 32:40சங் 62:9சங் 82:6-7அப் 12:22-23உபா 2:25சங் 76:12யாத் 23:27
தாங்கள் மனிதர் மட்டுமே என்பதை நாடுகள் அறிந்துகொள்ளட்டும்.