சாலொமோனின் நீதிமொழிகள்
சாலொமோனின் நீதிமொழிகள்: நீதி 1:1நீதி 17:25நீதி 29:15நீதி 23:15-16நீதி 29:3நீதி 23:24-25நீதி 15:20நீதி 17:21
ஞானமுள்ள மகன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறான்;
ஆனால் மூடத்தனமுள்ள மகனோ தன் தாய்க்கு துக்கத்தைக் கொடுக்கிறான்.
நீதியற்ற வழியில் சம்பாதித்த செல்வம் பயனற்றது, நீதி 11:4நீதி 12:28நீதி 21:6சங் 49:6-10எசேக் 7:19ரோம 5:21செப்ப 1:18தானி 4:27
ஆனால் நீதியோ ஒருவனை மரணத்திலிருந்து விடுவிக்கிறது.
யெகோவா நீதிமான்களைப் பசியாயிருக்க விடுவதில்லை, சங் 37:3மத் 6:30-33சங் 37:25சங் 34:9-10சங் 33:19சங் 37:19செப்ப 1:18எபி 13:5-6
ஆனால் கொடியவர்களின் பேராசையை அவர் நிறைவேற்றமாட்டார்.
சோம்பேறிகளின் கைகள் வறுமையை உண்டாக்கும், நீதி 19:15நீதி 20:4நீதி 13:4நீதி 21:5நீதி 12:24நீதி 6:6-111 கொரி 15:58நீதி 11:24
ஆனால் உழைக்கும் கைகளோ செல்வத்தைக் கொண்டுவரும்.
கோடைகாலத்தில் பயிர்களை சேர்க்கிறவன் விவேகமுள்ள மகன்; நீதி 6:8நீதி 30:25நீதி 17:2நீதி 19:26நீதி 6:6ஏசா 55:6-7நீதி 12:4
ஆனால் அறுவடைக்காலத்தில் தூங்குகிறவனோ, அவமானத்தைக் கொண்டுவரும் மகன்.
நீதிமான்களின் தலையை ஆசீர்வாதங்கள் முடிசூட்டும்; உபா 28:2நீதி 28:20யோபு 29:13நீதி 10:11நீதி 24:252 தீமோ 1:16-18எஸ்த 7:8நீதி 11:26
ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
நீதிமான்களைப் பற்றிய நினைவு ஆசீர்வாதமாயிருக்கும்; சங் 112:6லூக் 1:48மாற் 14:9சங் 109:132 நாளாக 24:16சங் 109:15யோபு 18:17சங் 9:5-6
ஆனால் கொடியவர்களின் பெயரோ அழிந்துபோகும்.
இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்; மத் 7:24-25யாக் 3:13நீதி 12:1நீதி 9:9சங் 119:34பிரச 10:12நீதி 1:5நீதி 13:3
ஆனால் அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
நேர்மையாய் நடக்கிறவர்கள் பாதுகாப்பாக நடக்கிறார்கள், நீதி 28:18மத் 10:26சங் 26:11-12ஏசா 33:15-161 கொரி 4:51 தீமோ 5:25லூக் 12:1-2சங் 25:21
ஆனால் நேர்மையற்ற வழிகளில் நடக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள்.
தீயநோக்கத்தோடு கண் சிமிட்டுகிறவன் துயரத்தை உண்டாக்குகிறான்; சங் 35:19நீதி 6:133 யோவா 1:10நீதி 10:8யோபு 15:12நீதி 18:21நீதி 18:6-7
அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
நீதிமான்களின் வாய் வாழ்வின் நீரூற்று, நீதி 13:14எபே 4:29நீதி 10:20-21நீதி 10:6நீதி 18:4நீதி 10:32நீதி 15:7நீதி 16:22-24
ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
பகைமை பிரிவினையைத் தூண்டிவிடுகிறது; 1 பேது 4:81 கொரி 13:4-7நீதி 17:9நீதி 15:18யாக் 5:20யாக் 4:1நீதி 16:27நீதி 28:25
அன்போ பிழைகளையெல்லாம் மன்னித்து மறக்கிறது.
பகுத்தறிகிறவர்களின் உதடுகளில் ஞானம் காணப்படுகிறது, நீதி 26:3நீதி 6:32ஏசா 50:4நீதி 10:10-11நீதி 10:21நீதி 10:31நீதி 15:23நீதி 15:7
ஆனால் மூடரின் முதுகுக்கு ஏற்றது பிரம்பே.
ஞானமுள்ளவர்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; நீதி 10:8நீதி 18:7நீதி 13:3நீதி 10:10நீதி 9:92 கொரி 4:6-7மத் 12:35மத் 13:44
ஆனால் மூடரின் வாயோ அழிவை அழைக்கிறது.
பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; நீதி 18:11நீதி 19:7நீதி 14:20சங் 52:7பிரச 7:12நீதி 22:22-231 தீமோ 6:17எரே 9:23
ஆனால் ஏழையின் வறுமை அவர்களின் அழிவு.
நீதிமான்களின் கூலி, அவர்களுக்கு வாழ்வு, ஏசா 3:10-11ரோம 6:23எபி 6:10யோவா 6:271 கொரி 15:58நீதி 11:18-19கலா 6:7-9மத் 12:33-34
ஆனால் கொடியவர்கள் தங்கள் பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவார்கள்.
நற்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளுகிறவன் வாழ்வின் வழியைக் காட்டுகிறான்; 2 பேது 1:5-11நீதி 15:10லூக் 11:28நீதி 5:12நீதி 6:23நீதி 3:18நீதி 12:1நீதி 4:13
ஆனால் கண்டித்துத் திருத்துவதை அலட்சியம் செய்கிறவனோ, மற்றவர்களையும் வழிதவறப்பண்ணுகிறான்.
பகையை மறைப்பவன் பொய்யன்; நீதி 26:24-26சங் 55:212 சாமு 13:23-292 சாமு 3:27சங் 15:31 சாமு 18:21-221 சாமு 18:292 சாமு 11:8-15
அவதூறு பரப்புகிறவன் மூடன்.
அதிக வார்த்தைகள் பேசும் இடத்தில் பாவமில்லாமற்போகாது; யாக் 1:19யாக் 3:2நீதி 17:27-28பிரச 10:13-14பிரச 5:3சங் 39:1
ஆனால் தன் நாவைக் கட்டுப்படுத்துகிறவனோ விவேகமுள்ளவன்.
நீதிமான்களின் நாவு தரமான வெள்ளி, ஆதி 6:5எரே 17:9நீதி 12:18மத் 12:34-35நீதி 15:4ஆதி 8:21நீதி 16:13நீதி 23:7
ஆனால் கொடியவர்களின் இருதயமோ சொற்பவிலையும் பெறாது.
நீதிமான்களின் வார்த்தைகள் அநேகருக்கு ஊட்டம்; ஓசி 4:6நீதி 17:16மத் 13:19நீதி 1:29பிரச 12:9-10யோபு 4:3-4யோபு 23:12நீதி 5:12
ஆனால் மூடர்கள் மதிகேட்டினால் சாகிறார்கள்.
யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவருகிறது; சங் 107:38ஆதி 26:121 சாமு 2:7-8ஆதி 24:35ஆதி 12:2உபா 8:17-18சங் 37:22சங் 113:7-8
அதனுடன் அவர் துன்பத்தைச் சேர்க்கமாட்டார்.
தீங்கு செய்வது மூடர்களுக்கு வேடிக்கையானது; நீதி 15:21நீதி 14:9நீதி 2:14நீதி 26:18-19பிரச 11:9
ஆனால் ஞானம் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியானது.
கொடியவர்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ, அது அவர்களுக்கு நேரிடும்; சங் 145:19ஏசா 66:4யோபு 15:21மத் 5:61 யோவா 5:14-15யோபு 3:25எபி 10:27சங் 37:4
நீதிமான்கள் விரும்புவது கொடுக்கப்படும்.
சுழல் காற்று அடித்துச் செல்லும்போது, கொடியவர்கள் இல்லாமற்போவார்கள்; சங் 15:5மத் 7:24-27நீதி 12:3சங் 58:91 தீமோ 6:192 தீமோ 2:19எபே 2:20ஏசா 40:24
ஆனால் நீதிமான்கள் என்றென்றைக்கும் உறுதியாய் நிலைத்து நிற்பார்கள்.
பற்களுக்குப் புளிப்பும், கண்களுக்கு புகையும் எப்படியோ, நீதி 25:13நீதி 26:6மத் 25:26நீதி 25:20எபி 6:12ஏசா 65:5ரோம 12:11
சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அப்படி இருக்கிறான்.
யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்நாட்களை நீடிக்கும், நீதி 9:11நீதி 3:2சங் 91:16யோபு 15:32-33யோபு 22:15-16சங் 21:4சங் 34:11-13பிரச 7:17
ஆனால் கொடியவர்களின் வருடங்களோ குறைக்கப்படும்.
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும், யோபு 8:13சங் 73:24-26ரோம 15:13நீதி 11:72 தெச 2:16யோபு 11:20நீதி 14:32சங் 112:10
ஆனால் கொடியவர்களின் எதிர்பார்ப்போ ஒன்றுமில்லாமற்போம்.
யெகோவாவின் வழி நீதிமான்களுக்கு புகலிடம், நீதி 21:15ரோம 2:8-9பிலி 4:13ஏசா 40:31சங் 36:12சங் 37:20சங் 84:7சங் 92:7
ஆனால் தீமை செய்பவர்களுக்கு அது அழிவு.
நீதிமான்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை; சங் 37:22சங் 125:1சங் 37:28-29சங் 37:9-10நீதி 2:21-22நீதி 10:25சங் 16:82 பேது 1:10-11
ஆனால் கொடியவர்கள் நாட்டில் நிலைத்திருக்கமாட்டார்கள்.
நீதிமான்களின் பேச்சு ஞானத்தைக் கொடுக்கும், சங் 37:30நீதி 10:13நீதி 10:20-21நீதி 10:11சங் 120:3-4சங் 31:18சங் 63:11
ஆனால் வஞ்சகநாவு அழிக்கப்படும்.
நீதிமான்களின் உதடுகள் தகுதியானவற்றைப் பேசும்; நீதி 11:11நீதி 12:18நீதி 12:6நீதி 15:28நீதி 2:12பிரச 12:10நீதி 15:2நீதி 18:6-8
ஆனால் கொடியவர்களின் வாயோ வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும்.