திராட்சைரசம் கேலிசெய்ய வைக்கும், மதுபானம் போதையை உண்டாக்கும்; எபே 5:18ஓசி 4:11ஏசா 28:71 கொரி 6:10நீதி 31:4கலா 5:21ஆப 2:15-162 சாமு 11:13
அதினால் வழிதவறுகிறவர்கள் ஞானிகளல்ல.
அரசனின் கடுங்கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்பைப் போலிருக்கிறது; நீதி 19:12பிரச 10:41 இராஜா 2:23நீதி 8:36ஆமோ 3:8ஓசி 11:10நீதி 16:14-15ஆப 2:10
அரசனைக் கோபமூட்டுகிறவர்கள் தங்கள் உயிரை இழப்பார்கள்.
சண்டையைத் தவிர்த்துக்கொள்வது மனிதனுக்கு மேன்மை; நீதி 16:32நீதி 17:14நீதி 19:11எபே 4:32நீதி 14:29நீதி 18:6யாக் 4:1எபே 1:6-8
ஒவ்வொரு முட்டாளும் சண்டையிட விரைகின்றனர்.
சோம்பேறி ஏற்றகாலத்தில் நிலத்தை உழுவதில்லை; நீதி 10:4நீதி 19:15நீதி 13:4மத் 25:24-28மத் 25:3-102 பேது 1:5-11நீதி 26:13-16நீதி 19:24
அதினால் அறுவடைக்காலத்தில் அவர்கள் கேட்டும் உணவு கிடைப்பதில்லை.
மனிதருடைய இருதயத்தின் நோக்கங்கள் ஆழமான நீர்நிலைகள்; 1 கொரி 2:11நீதி 18:4சங் 64:6
மெய்யறிவுள்ளவர்களே அதை வெளியே கொண்டுவருவார்கள்.
அநேகர் தங்களை நேர்மையான அன்புள்ளவர் என்று சொல்லிக்கொள்வார்கள்; சங் 12:1மத் 6:2லூக் 18:8லூக் 22:33நீதி 27:2லூக் 18:11நீதி 25:14எரே 5:1
ஆனால் ஒரு உண்மையுள்ள மனிதரை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
நீதிமான்கள் குற்றமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள்; சங் 112:2சங் 37:26எரே 32:392 கொரி 1:12அப் 2:393 யோவா 1:3-4நீதி 13:22நீதி 19:1
அவர்களுக்குப் பிற்பாடு அவர்களுடைய பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.
நியாயத்தீர்ப்புக்காக அரசன் சிங்காசனத்தில் அமரும்போது, நீதி 25:5நீதி 20:26நீதி 29:14சங் 99:4சங் 92:91 சாமு 23:3-42 சாமு 23:4ஏசா 32:1
அவன் தன் கண்களினாலேயே தீமையான யாவையும் பிரித்துவிடுவான்.
“நான் எனது இருதயத்தைத் தூய்மையாக வைத்திருக்கிறேன்; பிரச 7:201 யோவா 1:8-101 இராஜா 8:46யோபு 14:4யோபு 15:141 கொரி 4:4யாக் 3:2யோபு 25:4
நான் பாவமின்றி சுத்தமாய் இருக்கிறேன்” என யாரால் சொல்லமுடியும்?
பொய்யான எடைக் கற்கள், சமமற்ற அளவைகள் நீதி 11:1நீதி 20:23உபா 25:13-15லேவி 19:35மீகா 6:10-11நீதி 16:11ஆமோ 8:4-7வெளி 21:8
ஆகிய இவ்விரண்டையும் யெகோவா அருவருக்கிறார்.
சிறுபிள்ளைகளானாலும், அவர்களுடைய நடத்தை மத் 7:16லூக் 6:43-44நீதி 21:8லூக் 2:46-47லூக் 1:15சங் 51:5சங் 58:3லூக் 1:66
தூய்மையும் நேர்மையுமானதா என்று அவர்களுடைய செயல்களை வைத்து சொல்லலாம்.
கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள் மத் 13:13-16சங் 94:9சங் 119:18எபே 1:17-18யாத் 4:11அப் 26:18
ஆகிய இரண்டையும் யெகோவாவே உண்டாக்கியிருக்கிறார்.
தூக்கத்தை விரும்பாதே, நீ ஏழையாவாய்; நீதி 19:15ரோம 12:11நீதி 10:4நீதி 12:11ரோம 13:112 தெச 3:10எபே 5:14யோனா 1:6
விழிப்பாயிரு, அப்பொழுது திருப்தியான உணவைப் பெறுவாய்.
பொருட்களை வாங்குபவர்கள், “இது நல்லதல்ல, இது நல்லதல்ல!” எனச் சொல்கிறார்கள்; 1 தெச 4:6ஓசி 12:7-8பிரச 1:10
வாங்கிய பின்போ அவர்கள் போய் தான் வாங்கிய திறமையைப் பற்றிப் புகழ்கிறார்கள்.
தங்கமும் உண்டு, பவளங்களும் நிறைவாய்க் கிடைக்கும்; நீதி 25:12நீதி 8:11நீதி 16:16நீதி 16:24பிரச 12:9-11நீதி 15:7நீதி 3:15ரோம 10:14-15
ஆனால் அறிவைப் பேசும் உதடுகளோ அரிதாய்க் கிடைக்கும் மாணிக்கக்கல்.
பிறரின் கடனுக்காக உத்திரவாதம் செய்பவரின் பாதுகாப்புக்காக உடையை எடுத்துக்கொள்; நீதி 27:13யாத் 22:26-27நீதி 11:15நீதி 22:26-27நீதி 2:16நீதி 23:27நீதி 5:3நீதி 7:10
வெளியாளுக்காக அதைச் செய்திருந்தால், அதையே அடைமானமாக வைத்துக்கொள்.
மோசடியினால் பெறும் உணவு சுவையாக இருக்கும்; பிரச 11:9நீதி 9:17-18யோபு 20:12-20புலம் 3:15-16எபி 11:25ஆதி 3:6-7நீதி 4:17
ஆனால் முடிவில் அது வாயில் இட்ட மண்ணாகவே இருக்கும்.
நல்ல ஆலோசனையினால் திட்டங்கள் உறுதிப்படும்; லூக் 14:31நீதி 15:22நீதி 24:6நியாயாதி 1:1-2நீதி 11:14நியாயாதி 20:182 சாமு 2:26-27நியாயாதி 20:7
ஆகையால் நீ யுத்தத்திற்குப் போகுமுன் ஞானமுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொள்.
புறங்கூறுபவர்கள் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்; நீதி 11:13நீதி 13:3நீதி 18:8ரோம 16:18லேவி 19:16நீதி 24:21நீதி 16:29நீதி 26:20-22
ஆகையால் வாயாடிகளை விட்டு விலகியிரு.
ஒருவன் தகப்பனையோ தாயையோ அவமதித்தால், யாத் 21:17நீதி 30:11நீதி 30:17உபா 27:16யூதா 1:13லேவி 20:9மத் 15:4நீதி 24:20
கடும் இருட்டில் அவன் விளக்கு அணைந்துவிடும்.
ஆரம்பத்திலேயே மிகத் துரிதமாகக் கிடைத்த சொத்து, 1 தீமோ 6:9நீதி 13:22நீதி 28:8ஆப 2:6யோபு 27:16-17நீதி 23:4நீதி 28:20நீதி 28:22
முடிவில் ஆசீர்வாதமாயிருக்காது.
“பழிக்குப்பழி வாங்குவேன்!” என்று நீ சொல்லாதே; ரோம 12:17-191 தெச 5:15நீதி 24:29நீதி 17:131 பேது 3:9உபா 32:351 பேது 2:23மத் 5:39
யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை விடுவிப்பார்.
போலியான எடைக் கற்களை பயன்படுத்துவோரை யெகோவா அருவருக்கிறார்; நீதி 20:10ஓசி 12:7எசேக் 45:10நீதி 11:1ஆமோ 8:5
போலித் தராசுகளை பயன்படுத்துவது முறையானதல்ல.
மனிதரின் காலடிகளை யெகோவாவே நடத்துகிறார்; நீதி 16:9எரே 10:23சங் 25:12சங் 37:23சங் 25:4நீதி 14:8தானி 5:23அப் 17:28
அப்படியிருக்க ஒருவரால் தனது சொந்த வழியை எப்படி விளங்கிக்கொள்ள முடியும்?
முன்யோசனையின்றி ஏதாவது ஒன்றை இறைவனுக்கு பொருத்தனை செய்துவிட்டு, பிரச 5:4-6மத் 5:33லேவி 27:9-10எண் 30:2-16லேவி 5:15மல்கி 3:8-10நீதி 18:7லேவி 22:10-15
பின்பு அதைப்பற்றி யோசிப்பது மனிதனுக்குக் கண்ணியாயிருக்கும்.
ஞானமுள்ள அரசன் கொடியவர்களை பிரித்தெடுக்கிறான்; நீதி 20:82 சாமு 12:312 சாமு 4:9-12ஏசா 28:27-28சங் 101:5-8
பின்பு அரசன் அவர்களை கடுமையாகத் தண்டிக்கிறான்.
மனிதருடைய ஆவி 1 யெகோவா தந்த விளக்கு; 1 கொரி 2:11எபி 4:12-13யோபு 32:81 யோவா 3:19-21ஆதி 2:7ரோம 2:152 கொரி 4:2-6நீதி 20:30
அது உள்ளத்தின் ஆழத்தையும் ஆராய்கிறது.
அன்பும் உண்மையும் அரசனைக் காப்பாற்றுகிறது; நீதி 16:12நீதி 29:14சங் 101:1சங் 26:1ஏசா 16:5நீதி 16:6சங் 21:7சங் 61:7
அன்பினால் அவனுடைய சிங்காசனம் நிலைக்கிறது.
வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; 1 யோவா 2:14நீதி 16:31லேவி 19:32எரே 9:23-24
முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை.
அடிகளும் காயங்களும் தீமையை அகற்றும்; எபி 12:10நீதி 22:15நீதி 19:25ஏசா 53:5ஏசா 27:9
பிரம்படிகள் உள்ளத்தின் ஆழத்தைச் சுத்திகரிக்கும்.