சங்கீதங்கள் 64

Psalms 64
சங்கீதம் 64

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

இறைவனே, நான் முறையிடும் என் குரலுக்குச் செவிகொடும்; சங் 143:1-3சங் 34:4புலம் 3:55-56சங் 130:1-2சங் 140:1சங் 141:1அப் 27:24சங் 31:13-15

பகைவனின் பயமுறுத்தலிலிருந்து என் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும்.

கொடியவர்களின் சதியிலிருந்தும், சங் 109:2-3சங் 143:9சங் 31:20சங் 59:2எரே 11:19சங் 27:5ஏசா 32:2எரே 18:23

ஆரவாரிக்கும் தீயவர்களின் கூட்டத்திலிருந்தும் என்னை மறைத்துக்கொள்ளும்.

அவர்கள் தங்களுடைய நாவுகளை வாள்களைப்போல் கூராக்குகிறார்கள்; யாக் 3:6-8எரே 9:3சங் 57:4சங் 58:7ஏசா 54:17நீதி 12:18சங் 11:2நீதி 30:14

தங்கள் சொற்களைப் பயங்கரமான அம்புகளைப்போல் எய்கிறார்கள்.

அவர்கள் மறைவிலிருந்து குற்றமற்றவன்மேல் எய்கிறார்கள்; 1 பேது 2:22-23சங் 55:19சங் 10:8-9சங் 11:21 சாமு 18:111 சாமு 19:102 சாமு 15:14ஆப 3:14

அவர்கள் பயமின்றி திடீரென அவன்மேல் எய்கிறார்கள்.

தீமையான திட்டமிடுவதில் அவர்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள்; சங் 140:5சங் 10:11எசேக் 8:12யோபு 22:13சங் 59:7சங் 94:71 சாமு 23:19-23யாத் 15:9

தங்கள் கண்ணிகளை மறைத்து வைப்பதுபற்றி பேசிக்கொள்கிறார்கள்;

“நாம் என்ன செய்கிறோம் என்பதை யார் காணுவார்கள்?” என்கிறார்கள்.

அவர்கள் அநீதி செய்ய சதிசெய்து, எரே 17:9-10மத் 26:59ஏசா 29:15சங் 5:91 கொரி 4:5தானி 6:4-5யோவா 18:29-30நீதி 20:5

“நாங்கள் ஒரு சிறந்த திட்டத்தை வகுத்துள்ளோம்!” என்கிறார்கள்.

நிச்சயமாகவே மனிதனின் மனமும் இருதயமும் ஆழமானவை.

ஆனால் இறைவன் அவர்களை அம்புகளால் எய்து தாக்குவார்; நீதி 6:15சங் 7:12-131 தெச 5:2-3சங் 18:141 நாளாக 10:3-7உபா 32:23உபா 32:42ஏசா 30:13

உடனே அவர்கள் அடித்து வீழ்த்தப்படுவார்கள்.

இறைவன் அவர்களுடைய நாவுகளையே அவர்களுக்கெதிராக திரும்பப்பண்ணி, நீதி 18:7நீதி 12:13சங் 140:9எரே 18:16எரே 48:27யோபு 15:6லூக் 19:22மத் 21:41

அவர்களை அழிவுக்குள்ளாக்குவார்;

அவர்களைப் பார்ப்போர் அனைவரும் தங்கள் தலைகளை அசைத்துக் கேலி செய்வார்கள்.

எல்லா மனிதரும் பயப்படுவார்கள்; எரே 51:10ஓசி 14:9சங் 40:3ஏசா 5:12சங் 107:42-43எரே 50:28சங் 58:11எசேக் 14:23

இறைவனின் செயல்களை அவர்கள் அறிவித்து,

அவர் செய்தவற்றைப்பற்றி சிந்திப்பார்கள்.

நீதிமான்கள் யெகோவாவிடம் மகிழ்ந்து, சங் 32:111 கொரி 1:30-31சங் 40:3சங் 112:2சங் 25:20கலா 6:14யோபு 22:19பிலி 4:4

அவரிடத்தில் தஞ்சம் அடைவார்கள்;

இருதயத்தில் நீதியுள்ளோர் அனைவரும் அவரைப் புகழ்வார்கள்!