தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 7

Song 7

இளவரசனின் மகளே, சங் 45:132 கொரி 6:18கொலோ 2:19தானி 2:32எபே 4:15-16எபே 6:15யாத் 28:15யாத் 35:35

பாதணி அணிந்த உன் பாதங்கள் எவ்வளவு அழகானவை!

உன் தொடையின் வளைவுகள்,

கலைஞனின் கைவேலைப்பாடான நகைகள்போல் இருக்கின்றன.

உனது தொப்புள் ஏசா 46:3எரே 1:5நீதி 3:8சங் 45:16ரோம 7:4உன்னத 5:14

ஒருபோதும் திராட்சை இரசம் குறையாத வட்டமான கிண்ணம் போன்றது.

உனது வயிறோ,

லில்லியினால் சூழ்ந்துள்ள கோதுமைக் குவியல் போன்றது.

உனது மார்பகங்கள் இரண்டு மான்குட்டிகள் போன்றவை, உன்னத 4:5உன்னத 6:6

வெளிமானின் இரட்டைக்குட்டிகள் போன்றவை.

உன் கழுத்து தந்தத்தினாலான கோபுரம் போன்றது. உன்னத 4:4சங் 144:12உன்னத 4:8-91 இராஜா 10:181 இராஜா 10:221 இராஜா 22:391 இராஜா 7:21 இராஜா 9:19

உன் கண்கள் பத்ரபீம் வாசல் அருகேயுள்ள

எஸ்போனின் குளங்களைப் போன்றவை.

உன் மூக்கு தமஸ்கு பட்டணத்தை நோக்கியுள்ள

லெபனோனின் கோபுரம் போன்றது.

உன் தலை கர்மேல் மலைபோல் உனக்கு முடிசூட்டுகிறது. ஏசா 35:2உன்னத 4:1கொலோ 1:18கொலோ 2:19எபே 1:22எபே 4:15-16ஆதி 32:26மத் 18:20

உனது தலைமுடி அரசர்களுக்கென அலங்கரிக்கப்பட்ட இரத்தாம்பர பின்னல்போல் இருக்கிறது;

அந்தப் பின்னலின் அழகில் அரசன் மயங்குகிறான்.

மகிழ்ச்சி உண்டாக்கும் என் அன்பே, சங் 45:11உன்னத 1:15-16உன்னத 4:10ஏசா 62:4-5உன்னத 2:14உன்னத 4:7உன்னத 7:10செப்ப 3:17

நீ எவ்வளவு அழகானவள், எவ்வளவு இன்பமானவள்!

உன் உயரம் பனைமரத்தின் உயரம் போன்றது, உன்னத 4:5எபே 3:17எபே 4:13ஏசா 66:10சங் 92:12உன்னத 1:13உன்னத 7:3உன்னத 7:8

உன் மார்பகங்கள் பழக்குலைகள் போன்றது.

“நான் அந்தப் பனைமரத்தில் ஏறுவேன்; 2 கொரி 2:14யோவா 14:21-23எரே 32:41உன்னத 1:3உன்னத 2:3உன்னத 2:5உன்னத 4:16

அதின் பழத்தைப் பிடித்துக்கொள்வேன்” என்றேன்.

உனது மார்பகங்கள் திராட்சைக் குலைகள்போல் ஆவதாக,

உன் சுவாசத்தின் வாசனை ஆப்பிள்போல் மணம் கமழ்வதாக,

உனது வாயின் முத்தங்கள் திராட்சை இரசம் போன்றது. உன்னத 5:161 தெச 4:13-14அப் 16:30-34அப் 2:11-13அப் 4:31-32கொலோ 3:16-17கொலோ 4:6எபே 4:29

காதலி

அது உதடுகளுக்கும் பற்களுக்கும் இடையில் மெதுவாய் இறங்கும்

இனிமையான திராட்சை இரசம்போல் இருக்கிறது.

நான் என் காதலருக்கே உரியவள், சங் 45:11உன்னத 2:16உன்னத 6:3கலா 2:20அப் 27:23யோவா 17:24யோபு 14:15சங் 147:11

அவரின் ஆசை என்மேலேயே உள்ளது.

அன்பரே வாரும், நாம் வயல்வெளிக்குப் போய், உன்னத 2:10-13உன்னத 4:8உன்னத 1:4

நம் இரவைக் கிராமங்களில் 1 கழிப்போம்.

அதிகாலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்; உன்னத 6:111 தெச 3:5-62 கொரி 13:5எபே 6:24உன்னத 7:6எபி 2:13எபி 4:16சங் 122:5

அங்கே திராட்சை துளிர்த்திருக்கிறதா என்றும்,

அவைகளின் மொட்டுகள் விரிந்திருக்கின்றனவா என்றும்,

மாதளஞ்செடிகள் பூத்திருக்கிறதா என்றும் பார்ப்போம்.

அங்கே என் காதலைப் பொழிவேன்.

தூதாயீம் 2 பழங்களின் வாசனை வீசுகின்றது, ஆதி 30:14மத் 13:521 கொரி 16:21 கொரி 2:91 கொரி 8:8-91 பேது 4:11கொலோ 3:17எபே 5:9

புதியதும் பழையதுமான

எல்லாச் சிறந்த பழங்களும் நம் வாசலருகில் உள்ளது;

என் அன்பரே, உமக்கென்றே நான் அவற்றைச் சேர்த்துவைத்தேன்.