அப்பொழுது சாலொமோன்: யாத் 20:21சங் 18:8-11லேவி 16:21 இராஜா 8:12-50உபா 4:11எபி 12:18நாகூ 1:3யாத் 24:15-18
“காரிருளிலே வாசம்செய்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும்,
தேவரீர் வாசம்செய்யத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்குவதற்கு ஏற்ற நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன்” என்றும் சொல்லி, 2 நாளாக 2:4-61 நாளாக 17:121 நாளாக 22:10-111 நாளாக 28:201 நாளாக 28:61 இராஜா 8:132 சாமு 7:13எபி 9:11-12
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லோரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லோரும் நின்றார்கள். 1 இராஜா 8:141 நாளாக 16:21 இராஜா 8:55-612 நாளாக 29:29யோசு 22:6லூக் 24:50-51மத் 13:2நெகே 8:5-7 அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தால் நிறைவேற்றினார். மத் 24:35சங் 68:32-35சங் 72:18-191 நாளாக 17:121 நாளாக 29:101 நாளாக 29:201 இராஜா 8:15எபே 1:3 அவர்: நான் என் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லா கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக இருக்கும்படி வேறே ஒருவரைத் தெரிந்துகொள்ளாமலும், 1 இராஜா 8:161 சாமு 10:241 சாமு 13:13-141 சாமு 15:232 சாமு 7:15-162 சாமு 7:6-7தானி 9:19உபா 12:11 என் நாமம் விளங்கும் இடமாக எருசலேமையும், என் மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார். 1 நாளாக 28:4சங் 132:132 நாளாக 12:13சங் 48:1சங் 78:68-701 சாமு 16:1ஏசா 14:32சங் 89:19-20 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது. 1 நாளாக 17:11 இராஜா 5:31 நாளாக 22:71 நாளாக 28:2-41 இராஜா 8:172 சாமு 7:2-3 ஆனாலும் யெகோவா என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான். 1 இராஜா 8:18-212 கொரி 8:12மாற் 14:8 ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் மகனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார். 1 நாளாக 17:11-121 நாளாக 17:42 சாமு 7:12-13 இப்போதும் யெகோவா சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; யெகோவா சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதுடைய இடத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி, 1 நாளாக 17:111 நாளாக 28:51 நாளாக 29:151 நாளாக 29:231 இராஜா 2:121 இராஜா 3:6-72 நாளாக 1:1பிரச 1:4 யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருடன் செய்த உடன்படிக்கை இருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி. 2 நாளாக 5:102 நாளாக 5:71 இராஜா 8:211 இராஜா 8:9யாத் 40:20எபி 9:4
சாலொமோன் செய்த அர்ப்பணிப்பு ஜெபம்
யெகோவாவுடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லோருக்கும் எதிரே நின்று தன் கைகளை விரித்தான். யாத் 9:33ஏசா 50:10யோபு 11:13சங் 143:6சங் 63:41 இராஜா 8:22-531 தீமோ 2:82இராஜா 11:14 சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப் பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையார் எல்லோருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து: 1 இராஜா 8:54நெகே 8:4எஸ்றா 9:5சங் 95:61 இராஜா 6:361 இராஜா 7:122 நாளாக 4:9அப் 20:36 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, வானத்திலும், பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர். யாத் 15:11உபா 7:91 தெச 2:12லூக் 1:54-55நெகே 1:5சங் 89:28சங் 89:6சங் 89:8 தேவரீர் நீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர். 1 நாளாக 22:9-101 இராஜா 8:242 சாமு 7:12 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் மகன்களும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் மனிதன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும். 1 இராஜா 2:42 நாளாக 7:18யோவா 15:14-15சங் 132:122 சாமு 7:12-16சங் 119:1எசேக் 36:371 இராஜா 6:12 இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை உண்மையென்று விளங்குவதாக. எரே 11:52 நாளாக 6:142 நாளாக 6:42 சாமு 7:25-29யாத் 24:10ஏசா 41:17ஏசா 45:3 தேவன் உண்மையாகவே மனிதர்களோடு பூமியிலே குடியிருப்பாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 2 நாளாக 2:6ஏசா 66:1சங் 139:7-102 நாளாக 32:152 கொரி 12:2அப் 17:24அப் 7:48-49சங் 113:5-6 என் தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் உமது மனதில் கொண்டருளும். 1 இராஜா 8:28தானி 9:17-19யோவா 17:20லூக் 18:1-7சங் 130:2சங் 20:1-3சங் 4:1சங் 5:1-2 உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. சங் 34:152 நாளாக 6:6தானி 6:10சங் 121:5உபா 12:11உபா 26:2நெகே 1:61 இராஜா 8:29-30 உமது அடியேனும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. மீகா 7:18தானி 9:19ஏசா 43:252 நாளாக 6:392 நாளாக 30:27சங் 130:3-4பிரச 5:2ஏசா 57:15 ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால், யாத் 22:111 இராஜா 8:31-32லேவி 5:1மத் 23:18எண் 5:19-22நீதி 30:9 அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரச்செய்து, அவனுக்கு நீதியை சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாகச் செய்து அவனை நீதிமானாக்கவும், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக. எசேக் 18:20ஏசா 3:10-11எரே 51:56நீதி 17:15ரோம 2:9-102இராஜா 9:26உபா 25:1எரே 28:16-17 உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததினிமித்தம் எதிரிக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், லேவி 26:171 இராஜா 8:33-342இராஜா 17:7-18தானி 9:3-19உபா 28:25உபா 28:48உபா 30:1-6உபா 4:29-31 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பிவரச்செய்வீராக. எரே 33:6-13யாத் 6:8எஸ்றா 1:1-6ஆதி 13:15யோசு 21:43சங் 106:40-47 அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த இடத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, தேவரீர் தங்களைத் துக்கப்படுத்தும்போது தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், உபா 11:17உபா 28:23லேவி 26:191 இராஜா 17:1-182 நாளாக 33:12-13ஆமோ 4:4-9எசேக் 14:13எசேக் 18:27-32 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது மக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக. 1 இராஜா 8:35-36எரே 5:24சங் 94:12சகரி 10:11 இராஜா 18:40-45எசேக் 34:26ஓசி 2:21-22ஏசா 30:21 தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவு, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய எதிரிகள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றுகை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும், யாக் 5:13யோவே 2:25வெளி 9:3-11ரூத் 1:11 இராஜா 8:37-402 நாளாக 12:2-52 நாளாக 20:5-132 நாளாக 32:1 எந்த மனிதனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய மக்களில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், 2 நாளாக 6:12-13நீதி 14:10சங் 142:1-2சங் 32:2-6சங் 33:12-13சங் 50:15சங் 91:15ஏசா 1:15 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, 1 நாளாக 28:91 சாமு 16:7வெளி 2:23எபி 4:13மத் 16:271 நாளாக 29:171 இராஜா 8:39எசேக் 18:30 தேவரீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய அனைத்து வழிகளுக்கும் ஏற்றபடிச் செய்து பலன் அளிப்பீராக. 1 சாமு 12:24அப் 9:31யாத் 20:20யோபு 28:28சங் 128:1சங் 130:4 உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் மக்களல்லாத அந்நிய மக்கள் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக நின்று விண்ணப்பம்செய்தால், ஏசா 56:3-71 இராஜா 8:41-43மத் 8:10-11அப் 10:1-4எபே 2:12-13யோவா 12:20சகரி 14:16-17அப் 2:10 உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக்கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்கு பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் சூட்டப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய மனிதன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக. 2 நாளாக 7:141 இராஜா 8:161 சாமு 17:462இராஜா 19:19ஏசா 11:10ஏசா 49:6ஏசா 54:1-3எரே 10:7 நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு போர்செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்செய்தால், 2 நாளாக 20:6-131 இராஜா 8:131 இராஜா 8:44-451 சாமு 15:181 சாமு 15:32 நாளாக 14:9-122 நாளாக 18:312 நாளாக 20:4 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக. தானி 9:17-19ஏசா 37:21-36எரே 5:28சங் 9:3-4 பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கும்போது, 1 யோவா 1:8-10பிரச 7:20யாக் 3:2யோபு 15:14-16சங் 130:3சங் 143:21 இராஜா 8:461 இராஜா 8:50 அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி, தானி 9:5-11ஏசா 64:6-12எரே 31:18-20லூக் 15:17-19உபா 30:1-3உபா 4:29-30எஸ்றா 9:6-7எரே 3:12-14 தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்செய்தால், 2 நாளாக 33:11-132 நாளாக 6:34தானி 6:10தானி 9:3-4உபா 30:2-6ஓசி 14:1-4எரே 29:12-14யோவே 2:12-13 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாகப் பாவம்செய்த உம்முடைய மக்களுக்கு மன்னித்தருளும். 2 நாளாக 6:35மீகா 7:18-20சங் 25:18சகரி 1:15-16 இப்போதும் என் தேவனே, இந்த இடத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக. 2 நாளாக 7:15சங் 116:2நெகே 1:6சங் 17:1நெகே 1:112 நாளாக 16:9தானி 9:16-19ஏசா 37:17
தேவனாகிய யெகோவாவே, உம்முடைய தங்கும் ஸ்தலத்திற்கு 1 நாளாக 28:2ஏசா 61:10எபே 4:22-24கலா 3:27ஏசா 61:3ஏசா 61:6ஏசா 66:1நெகே 9:25
தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்;
தேவனாகிய யெகோவாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பைத் தரித்து,
உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.
தேவனாகிய யெகோவாவே, ஏசா 55:3சங் 132:11 இராஜா 1:341 இராஜா 2:16அப் 13:34ஏசா 61:1சங் 132:10சங் 2:2
நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தைப் புறக்கணிக்காமல்,
உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்செய்த கிருபைகளை நினைத்தருளும்” என்றான்.