யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருந்தவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பச்செய்து, ஆமோ 3:6ஓசி 13:15எரே 4:11-122இராஜா 19:7அப் 9:4எசேக் 19:12ஏசா 13:3-5எரே 49:36 தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்து நாளில் அதற்கு விரோதமாகசூழ்ந்து கொண்டிருப்பார்கள். எரே 15:7மத் 3:12ஏசா 41:16எசேக் 5:12எரே 50:14-15எரே 50:29எரே 50:32எரே 51:27-28 வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்செய்யுங்கள். எரே 50:14எரே 46:4எரே 50:21உபா 32:25ஏசா 13:10-18யாக் 2:13எரே 50:27எரே 50:29-30 குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலை செய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள். எரே 49:26ஏசா 13:15எரே 50:30ஏசா 14:19எரே 50:37 அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும் யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை. ரோம 11:1-2ஓசி 4:1சகரி 12:6சகரி 12:81 சாமு 12:22ஆமோ 9:8-9எசேக் 22:24-31எசேக் 8:17 நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது யெகோவா அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார். எரே 50:8எரே 25:14எரே 50:15எரே 50:28எரே 51:45எண் 16:261 தீமோ 5:22ஏசா 48:20 பாபிலோன் யெகோவாவுடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கச்செய்தது; அதின் மதுவை மக்கள் குடித்தார்கள்; ஆகையால் மக்கள் புத்திமயங்கிப்போனார்கள். வெளி 14:8வெளி 17:4வெளி 17:2வெளி 18:3தானி 2:32தானி 2:38தானி 3:1-7ஆப 2:15-16 பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் வலியை நீக்க பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும். ஏசா 21:9எரே 46:11வெளி 14:8எரே 48:20எரே 50:2வெளி 18:2தானி 5:24தானி 5:31 பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானம்வரை ஏறி ஆகாய மண்டலங்கள் வரை எட்டினது. எரே 50:16ஏசா 13:14வெளி 18:5எரே 46:16தானி 4:20-22எஸ்றா 9:62 நாளாக 28:9ஏசா 47:15 யெகோவா நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய யெகோவாவின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள். எரே 50:28ஏசா 51:11சங் 37:6ஏசா 40:2ஏசா 52:9-10எரே 31:6-9மீகா 7:9-10சங் 102:19-21 அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள் 1; யெகோவா மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது யெகோவா வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி. எரே 46:4எரே 50:45எரே 46:9எரே 50:91 நாளாக 5:261 இராஜா 11:141 இராஜா 11:232 நாளாக 36:22 பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதுங்கியிருப்பவர்களை வையுங்கள்; ஆனாலும் யெகோவா எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார். ஏசா 13:2எரே 51:11எரே 51:29நாகூ 2:1ஏசா 8:9-10எரே 46:3-5எரே 50:2எரே 51:27 திரளான தண்ணீர்களின்மேல் வாசம்செய்கிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது. வெளி 17:1ஏசா 45:3வெளி 17:15ஆதி 6:13எரே 51:361 பேது 4:72 பேது 2:3ஆமோ 8:2 மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப்போல் திரளான மனிதரால் உன்னை நிரம்பச்செய்வேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம்செய்வார்கள் என்று சேனைகளின் யெகோவா தம்முடைய ஜீவனைக்கொண்டு வாக்குக்கொடுத்தார். ஆமோ 6:8எரே 49:13எரே 50:15யோவே 2:25எபி 6:13நியாயாதி 6:5எரே 46:23எரே 51:27 அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார். எரே 10:12-16வெளி 4:11எரே 32:17அப் 14:15கொலோ 1:16-17ரோம 1:20யோபு 9:8நீதி 3:19 அவர் சத்தமிடும்போது திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலையிலிருந்து ஏவிவிடுகிறார். சங் 135:7யோனா 1:4சங் 18:13எரே 10:12-13ஆமோ 9:7யாத் 10:13யாத் 10:19யாத் 14:21 மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் தெய்வச்சிலைகளால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த சிலைகள் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை. ஆப 2:18-19எரே 10:14ஏசா 44:18-20சங் 14:21 கொரி 1:19-21எரே 50:2ரோம 1:20-23சங் 115:5 அவைகள் மாயையும் மகா வஞ்சகமான செயலாக இருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளில் அழியும். அப் 14:15யாத் 12:12ஏசா 19:1ஏசா 46:1எரே 10:15எரே 10:8எரே 18:15எரே 43:12-13 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்திரமான கோத்திரம்; சேனைகளின் யெகோவா என்பது அவருடைய பெயர். எரே 10:16சங் 73:261 பேது 2:9சங் 33:12யாத் 19:5-6ஏசா 47:4உபா 32:9எரே 12:7-10 நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன். ஏசா 41:15-16மீகா 4:13ஏசா 37:26சகரி 9:13-14ஏசா 14:5-6எரே 27:5-7ஏசா 10:5எரே 25:9 உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன். யாத் 15:1சகரி 10:5ஆகா 2:22மீகா 5:10நாகூ 2:13சகரி 12:4சங் 46:9வெளி 19:18 உன்னைக்கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன். 2 நாளாக 36:17ஏசா 13:181 சாமு 15:3எசேக் 9:6உபா 32:25ஏசா 13:16எரே 6:11புலம் 2:11 உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய ஏர்மாடுகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன். எரே 51:57 பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் எல்லா குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 50:15ஏசா 63:1-4வெளி 18:241 தெச 2:15-16ஏசா 47:6-9ஏசா 51:22-23ஏசா 61:2ஏசா 66:6 இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். வெளி 8:8சகரி 4:7எரே 50:31ஏசா 13:2எரே 51:53எரே 51:58தானி 4:30ஆதி 11:4 மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக் கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற இடமாவாய் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 13:19-22எரே 50:12-13எரே 51:43வெளி 18:20-24ஏசா 14:23ஏசா 34:8-17எரே 50:40-41எரே 51:29 தேசத்தில் கொடியேற்றுங்கள்; மக்களுக்குள் எக்காளம் ஊதுங்கள்; மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரவழையுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; அரிப்புள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரச்செய்யுங்கள். ஆதி 10:31 நாளாக 1:6ஆதி 8:4எரே 25:14எரே 50:2எரே 51:12ஏசா 13:2-5ஏசா 18:3 மேதியா தேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் எல்லா அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்திற்குக் கீழான எல்லா தேசத்தாருமாகிய மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள். எரே 51:11எரே 25:251 நாளாக 1:5தானி 5:28-30தானி 6:8தானி 8:20தானி 8:3-4தானி 9:1 அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் யெகோவா நினைத்தவைகள் நிலைக்கும். எரே 51:11-12எரே 51:43எரே 8:16ஆமோ 8:8ஏசா 13:19-20எரே 10:10எரே 50:13எரே 50:45 பாபிலோன் பராக்கிரமசாலிகள் போர்செய்யாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து தைரியமற்றவர்களானார்கள்; அதின் இருப்பிடங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது. நாகூ 3:13எரே 50:36-37ஏசா 13:7-8ஏசா 19:16புலம் 2:9ஏசா 45:1-2சங் 76:5ஆமோ 1:5 கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், போர்வீரர்கள் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க, 2 நாளாக 30:62 சாமு 18:19-311 சாமு 4:12-18தானி 5:2-5தானி 5:30எஸ்த 3:13-15எஸ்த 8:10எஸ்த 8:14 தபால்காரன்மேல் தபால்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான். ஏசா 44:27எரே 50:37-38எரே 51:30 பாபிலோன் மகள் மிதிக்கப்படுங் களத்திற்குச் சமானம்; அதைப் போரடிக்கும் காலம்வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்தில் அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஏசா 21:10ஓசி 6:11யோவே 3:13ஏசா 41:15-16மீகா 4:13வெளி 14:15-20ஆமோ 1:3ஆப 3:12 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான். எரே 50:17எரே 51:44ஏசா 24:1-3யோபு 20:15மத் 23:13ஆமோ 8:4எசேக் 36:3புலம் 1:1 எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன்மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள். எரே 50:29வெளி 18:20ஏசா 26:20-21யாக் 2:13நியாயாதி 9:20நியாயாதி 9:24நியாயாதி 9:56-57மத் 7:2 ஆகையால் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வற்றிப்போகவும் அதின் ஊற்றைச் சுரக்கவும்செய்வேன். எரே 50:38ரோம 12:19சங் 140:12உபா 32:35உபா 32:43எபி 10:30-31ஏசா 44:27ஆப 2:8-17 அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தங்குமிடமும், பாழும், ஈசல் போடப்படுதலுக்கு இடமுமாகப்போகும். வெளி 18:2எரே 18:16எரே 25:9எரே 51:25-26வெளி 18:21-232 நாளாக 29:8ஏசா 13:19-22ஏசா 14:23 ஏகமாக அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள். எரே 2:15ஏசா 35:9நியாயாதி 16:20யோபு 4:10-11நாகூ 2:11-13சங் 34:10சங் 58:6சகரி 11:3 அவர்கள் மகிழ்ந்திருக்கும் சமயத்தில் நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். எரே 51:57எரே 25:27ஏசா 22:12-14நாகூ 1:10நாகூ 3:11தானி 5:1-4தானி 5:30ஏசா 21:4-5 அவர்களை ஆட்டுக்குட்டிகளைப்போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகச்செய்வேன். எரே 50:27எசேக் 39:18ஏசா 34:6சங் 37:20சங் 44:22 சேசாக்கு பிடிபட்டு, பூமிமுழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது எப்படி? தேசங்களுக்குள்ளே பாபிலோன் பிரமிப்பானது எப்படி? எரே 25:26ஏசா 13:19எரே 49:252 நாளாக 7:21தானி 2:38தானி 4:22தானி 4:30தானி 5:1-5 சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் திரளான அலைகளினால் அது மூடப்பட்டது. ஏசா 8:7-8தானி 9:26எசேக் 27:26-34எரே 51:55லூக் 21:25சங் 18:16சங் 18:4சங் 42:7 அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்திரமுமான பூமியுமாய், ஒரு மனிதனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாகப்போனது. ஏசா 13:20எரே 2:6எரே 51:29எசேக் 29:10-11எரே 50:12எரே 50:39-40எரே 51:37 நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கவைப்பேன்; மக்கள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும். எரே 51:34எரே 51:58ஏசா 2:2எரே 50:22 நாளாக 36:7தானி 1:2தானி 3:2-3தானி 3:29 என் மக்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; யெகோவாவுடைய கோபத்தின் உக்கிரத்திற்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை காப்பாற்றிக்கொள்ளக்கடவன். ஏசா 48:20எரே 51:6வெளி 18:42 கொரி 6:17அப் 2:40ஆதி 19:12-16எரே 50:8எண் 16:26 உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருடத்தில் ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருடத்தில் வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்தில் கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான். 2இராஜா 19:7ஏசா 13:3-5ஏசா 19:2ஏசா 21:2-31 சாமு 14:16-202 நாளாக 20:23நியாயாதி 7:22லூக் 21:28 ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலைசெய்யப்படுகிற அனைவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள். எரே 50:2ஏசா 46:1-2எரே 51:52ஏசா 21:9எரே 11:22எரே 13:21எரே 23:34எரே 25:12 வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஏசா 44:23வெளி 18:20எரே 50:3ஏசா 48:20ஏசா 49:13எரே 50:41எரே 50:9எரே 51:10-11 பாபிலோன் இஸ்ரவேலில் கொலைசெய்யப்பட்டவர்களை விழச்செய்ததுபோல, பாபிலோனிலும் அனைத்து தேசங்களிலும் கொலைசெய்யப்படுகிறவர்கள் விழுவார்கள். எரே 50:29எரே 51:24சங் 137:8-9யாக் 2:13நியாயாதி 1:7எரே 50:11எரே 50:17-18எரே 50:33-34 பட்டயத்திற்குத் தப்பினவர்களே, தங்கியிருக்காமல் நடந்துவாருங்கள்; தூரத்தில் யெகோவாவை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது. எரே 44:28சங் 122:6தானி 9:2-3எஸ்றா 1:3-5ஏசா 51:11ஏசா 52:11-12எரே 51:45வெளி 18:4 நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; யெகோவாவுடைய ஆலயத்தின் பரிசுத்த இடங்களின்மேல் அந்நியர் வந்ததினால் வெட்கம் நம்முடைய முகங்களை மூடியது. புலம் 1:10சங் 44:13-16சங் 74:3-7சங் 79:4தானி 11:31தானி 8:11-14தானி 9:26-27எசேக் 24:21 ஆகையால், யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலைசெய்யப்படுகிறவர்கள் கத்துவார்கள். எரே 51:47எரே 50:38தானி 5:30-31எசேக் 30:24ஏசா 13:15-16 பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். ஆதி 11:4எரே 49:16எரே 51:25ஒபதி 1:3-4சங் 139:8-10ஆமோ 9:4தானி 4:30எசேக் 31:9-11 பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும். எரே 50:22எரே 48:3-5எரே 50:46ஏசா 13:6-9ஏசா 15:5எரே 50:27எரே 50:43வெளி 18:17-19 யெகோவா பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியச்செய்வார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் ஆரவாரமாயிருக்கும். எரே 25:10எசேக் 26:3ஏசா 15:1ஏசா 17:13ஏசா 24:8-11ஏசா 47:5எரே 50:10-15எரே 51:38-39 பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவா நிச்சயமாகப் பதில் அளிப்பார். எரே 51:6ஆப 2:8எரே 51:48சங் 46:9சங் 94:1-2வெளி 19:2உபா 32:35ஏசா 59:18 அதின் பிரபுக்களையும், அதின் ஞானிகளையும், அதின் தலைவரையும், அதின் அதிகாரிகளையும், அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கச்செய்வேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கிவிழுவார்கள் என்று சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள ராஜா சொல்லுகிறார். எரே 46:18எரே 25:27எரே 48:15எரே 51:39சங் 76:5-6தானி 5:1-4தானி 5:30-31ஆப 2:15-17 பாபிலோனின் அகலமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான இடங்கள் நெருப்பால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே மக்கள் பிரயாசப்பட்டது வீணும், மக்கள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது நெருப்புக்கு இரையுமாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். ஆப 2:13எரே 50:15எரே 51:44எரே 51:64ஏசா 45:1-2ஏசா 65:23எரே 51:30எரே 51:9 பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புத்தகத்தில் எழுதினான். எரே 32:12எரே 36:4எரே 28:1எரே 45:1எரே 52:1 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாட்சிசெய்யும் நான்காம் வருடத்தில் பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனுடன்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் மகனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை. ஆப 2:2-3ஏசா 30:8எரே 30:2-3எரே 36:32தானி 12:4ஏசா 8:1-4எரே 36:2-4வெளி 1:11 எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: மாற் 13:11 தெச 4:181 தெச 5:27கொலோ 4:16எரே 29:1-2மத் 24:1வெளி 1:3 யெகோவாவே, இந்த இடத்தில் மனிதனும் மிருகங்களும் தங்காமலிருக்க, அது என்றென்றைக்கும் அழிந்த நிலையிலிருக்க, அதை அழித்துப்போடுவேன் என்று தேவனே நீர் அதைக்குறித்து சொன்னீர் என்பதை நீ சொல்லி, எரே 50:13எரே 50:3எசேக் 35:9ஏசா 13:19-22ஏசா 14:22-23எரே 50:39-40வெளி 18:20-23எரே 25:12 நீ இந்தப் புத்தகத்தை வாசித்து முடிந்தபோது, அதில் ஒரு கல்லைக் கட்டி, அதை ஐப்பிராத்து நடுவில் எறிந்துவிட்டு, வெளி 18:21எரே 19:10-11 இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரச்செய்யும் தீங்கினால் எழுந்திருக்கமுடியாமல் சோர்ந்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரே 51:58யோபு 31:40நாகூ 1:8-9சங் 72:20வெளி 18:21ஆப 2:13எரே 25:27எரே 51:42
எரேமியாவின் வசனங்கள் இத்துடன் முடிந்தது.