துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி யெகோவாவிடத்தில் தன் மனவேதனையை தெரியப்படுத்தும் விண்ணப்பம்.
யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்; சங் 18:6சங் 130:1-2யாத் 2:23சங் 142:2-3சங் 61:2சங் 39:12எபி 5:7லூக் 22:44
என்னுடைய ஜெபம் உம்மிடத்தில் சேர்வதாக.
என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்; சங் 69:17சங் 27:9ஏசா 8:17சங் 70:11 கொரி 10:13அப் 12:5-25சங் 104:29சங் 143:7
உமது செவியை என்னிடத்தில் சாயும்;
நான் கூப்பிடுகிற நாளிலே எனக்கு விரைவாக பதில் சொல்லும்.
என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; யாக் 4:14புலம் 1:13சங் 31:10யோபு 30:30சங் 37:20சங் 22:14-15புலம் 3:4சங் 119:83
என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது.
என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது; ஏசா 40:7சங் 37:21 சாமு 1:7-8அப் 9:9எஸ்றா 10:6மத் 26:37-38சங் 77:32 சாமு 12:17
என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன்.
என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. யோபு 19:20நீதி 17:22புலம் 4:8சங் 32:3-4சங் 38:8-10சங் 6:8சங் 6:6
வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; ஏசா 38:14செப்ப 2:14வெளி 18:2ஏசா 34:11-15யோபு 30:29-30மீகா 1:8
பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.
நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன். சங் 77:4புலம் 3:28-30மாற் 14:33-37உபா 28:66-67யோபு 7:13-16சங் 130:6சங் 22:2சங் 38:11
நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்; அப் 26:11அப் 23:12-35ஏசா 65:15சங் 69:9-10அப் 7:54சங் 2:1சங் 31:11-13சங் 69:20
என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள்.
நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர், சங் 42:3யோபு 3:24சங் 80:5ஏசா 44:20புலம் 3:15-16புலம் 3:48-49மீகா 1:10மீகா 7:17
உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு, சங் 38:32 கொரி 4:9புலம் 3:39-42சங் 147:6சங் 90:7-9ரோம 3:191 சாமு 2:7-82 நாளாக 25:8
என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன்.
என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; யோபு 14:2சங் 109:231 பேது 1:24சங் 144:4ஏசா 40:6-8யாக் 1:10யாக் 4:14பிரச 6:12
புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.
யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; சங் 135:13யாத் 3:15எபி 13:8புலம் 5:19சங் 9:7வெளி 1:17-18ஏசா 44:6ஏசா 60:15
உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; கலா 4:4ஏசா 40:2ஏசா 60:1சங் 44:26சகரி 2:10-12சங் 69:35-362 பேது 3:8ஏசா 60:10-14
அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, நெகே 4:2எஸ்றா 1:5எஸ்றா 3:1-3எஸ்றா 7:27நெகே 1:3நெகே 2:17நெகே 2:3நெகே 4:10
அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். 1 இராஜா 8:43சங் 138:4ஏசா 60:3-22சங் 86:9சகரி 8:20-23சங் 67:2-4சங் 68:31-32சங் 72:11
திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல், ஏசா 60:1-2எரே 33:7சங் 147:2சகரி 2:6-13ஏசா 14:26ஏசா 2:2-3ஏசா 60:7ஏசா 61:3
அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும், நெகே 1:6சங் 22:24எரே 29:11-14சங் 72:12சங் 9:18உபா 32:36உபா 4:29தானி 9:3-21
பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சங் 22:30-31ரோம 15:4ஏசா 43:21சங் 78:4-61 பேது 2:9-102 பேது 1:15எபே 2:101 கொரி 10:11
உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிப்பார்கள்.
யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், உபா 26:15சங் 14:21 இராஜா 8:391 இராஜா 8:432 நாளாக 16:9எபி 8:1-2எபி 9:23-24யோபு 22:12
கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, சங் 79:11சங் 146:7யாத் 3:7ஏசா 61:1-32 நாளாக 33:11-132இராஜா 13:22-23எபே 2:2-3ஏசா 14:17
வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது, சங் 22:221 பேது 2:9எபே 3:21ஏசா 51:11சங் 51:14-15சங் 79:13சங் 9:13-14எபே 2:4-7
சீயோனில் யெகோவாவுடைய பெயரையும், மத் 24:14சகரி 8:20-23ஏசா 49:22-23ஏசா 60:3-22சங் 22:27சங் 72:8-11ரோம 15:19ஆதி 49:10
எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள்.
பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி, 1 தீமோ 4:1-32 தெச 2:3-122 தீமோ 3:1-17யோபு 21:21சங் 89:38-47வெளி 11:2-19வெளி 12:13-17
என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார்.
அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்; ஆப 1:12சங் 39:13ஏசா 38:10-22சங் 102:12வெளி 1:8யோபு 36:26சங் 9:7சங் 90:1-2
உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; ஆதி 1:1யாத் 20:11எபி 1:10-12எரே 32:17எபி 3:3-4ஆதி 2:1யோபு 38:4-7நீதி 8:23-36
வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது.
அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; ஏசா 51:6மத் 24:35லூக் 21:33ஏசா 34:4வெளி 20:11ஏசா 66:22சங் 102:12வெளி 21:1
அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.
நீரோ மாறாதவராக இருக்கிறீர்; எபி 13:8யாக் 1:17மல்கி 3:6வெளி 1:8யோபு 36:26சங் 90:4வெளி 1:17-18யோவா 8:58
உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; சங் 69:35-36சங் 45:16-17சங் 89:4சங் 90:16-17ஏசா 53:10ஏசா 59:20-21ஏசா 65:22ஏசா 66:22
அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.