இன்பமும் மாயையே
நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அனுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாக இருந்தது. லூக் 12:19பிரச 8:15யாக் 5:1யாக் 5:5சங் 27:82இராஜா 5:5பிரச 1:16-17பிரச 11:9 சிரிப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன். நீதி 14:131 பேது 4:2-4பிரச 7:2-6ஆமோ 6:3-6ஏசா 22:12-13 வானத்தின்கீழ் மனுமக்கள் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம் பெற்று அனுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்வரை, என்னுடைய இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என்னுடைய உடலை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என்னுடைய உள்ளத்தில் வகைதேடினேன். நீதி 20:1பிரச 1:17பிரச 12:13பிரச 6:12எபே 5:18ஆதி 47:9நீதி 31:4-51 சாமு 25:36 நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கினேன். 1 இராஜா 7:1-121 நாளாக 27:271 இராஜா 10:19-201 இராஜா 15:191 இராஜா 9:12 நாளாக 26:102 நாளாக 8:1-62 நாளாக 8:11 எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் எல்லாவகைக் கனிமரங்களையும் உண்டாக்கினேன். ஆதி 2:8-9எரே 39:4லூக் 17:27-29உன்னத 4:12உன்னத 6:2 மரங்கள் பயிராகும் தோப்பிற்கு நீர்ப்பாய்ச்சுவதற்குக் குளங்களை உண்டாக்கினேன். நெகே 2:14எரே 17:8சங் 1:3உன்னத 7:4 வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர்கள் பிறந்தார்கள்; எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஆடுமாடு முதலான திரண்ட சொத்துகள் எனக்கு இருந்தது. 1 நாளாக 27:29-311 இராஜா 4:231 இராஜா 9:20-222 நாளாக 26:102 நாளாக 32:27-292இராஜா 3:4எஸ்றா 2:58ஆதி 13:2 வெள்ளியையும் பொன்னையும், ராஜபொக்கிஷங்களையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரர்களையும் சங்கீதக்காரிகளையும், மனுமக்களுக்கு இன்பமான பலவித 1 சம்பாதித்தேன். 1 இராஜா 10:101 இராஜா 9:282 சாமு 19:351 இராஜா 10:141 நாளாக 25:11 நாளாக 25:61 இராஜா 10:211 இராஜா 14:21-22 எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட நான் பெரியவனும் செல்வம் நிறைந்தவனுமானேன்; என்னுடைய ஞானமும் என்னோடுகூட இருந்தது. 1 நாளாக 29:25பிரச 1:161 இராஜா 10:232 நாளாக 9:22-231 இராஜா 10:71 இராஜா 3:122 நாளாக 1:1 என்னுடைய கண்கள் விரும்பிய ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை செய்யவில்லை; என்னுடைய இருதயத்திற்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என்னுடைய மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என்னுடைய பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன். பிரச 3:22பிரச 5:18பிரச 9:9சங் 119:37சங் 128:21 யோவா 2:16பிரச 2:22பிரச 11:9 என்னுடைய கைகள் செய்த எல்லா வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. பிரச 1:141 யோவா 2:16-17பிரச 1:31 தீமோ 6:6யாத் 39:43ஆதி 1:31பிரச 2:17-23ஆப 2:13
ஞானமும் மதியீனமும் மாயை
பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனிதன் என்ன செய்யமுடியும்? செய்ததையே செய்வான். பிரச 1:17பிரச 7:25பிரச 1:9-10 இருளைவிட வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாக மதியீனத்தைவிட ஞானம் உத்தமமென்று கண்டேன். எபே 5:8பிரச 7:11-12பிரச 11:7மத் 6:23லூக் 11:34-35மல்கி 3:18சங் 119:105பிரச 7:19 ஞானியின் கண்கள் அவனுடைய முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லோருக்கும் ஒரே விதமாக நடக்கிறது என்று கண்டேன். சங் 49:10நீதி 17:24பிரச 9:111 யோவா 2:11பிரச 3:19பிரச 9:1-3பிரச 10:2-3பிரச 6:6 மூடனுக்கு நடக்கிறதுபோல எனக்கும் நடக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் பயனென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன். பிரச 6:8பிரச 1:141 இராஜா 3:12பிரச 1:16பிரச 1:18பிரச 1:2பிரச 2:16 மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போகும்; மூடன் எப்படி சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான். பிரச 1:11பிரச 9:5யாத் 1:8எபி 9:27மல்கி 3:16சங் 88:122 சாமு 3:33பிரச 2:14
பிரயாசமும் மாயையே
ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் செயல்களெல்லாம் எனக்கு வருத்தமாக இருந்தது; எல்லாம் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது. பிரச 2:11பிரச 4:2யோனா 4:81 இராஜா 19:4பிரச 1:14பிரச 2:22பிரச 3:16பிரச 6:9 சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே. சங் 39:6சங் 49:10லூக் 16:27-281 கொரி 3:101 இராஜா 11:11-13அப் 20:29-30பிரச 1:13பிரச 1:3 அவன் புத்திமானாக இருப்பானோ, மூடனாக இருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் உழைத்து ஞானமாகச் சம்பாதித்த எல்லா பொருட்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே. பிரச 3:22யாக் 3:171 இராஜா 12:14-201 இராஜா 14:25-282 நாளாக 10:13-162 நாளாக 12:9-10பிரச 9:13யாக் 1:17 ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் செய்த எல்லா பிரயாசத்தின் மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைத்தேடினேன். 1 கொரி 15:191 தெச 3:3-42 கொரி 1:8-10ஆதி 43:14யோபு 17:11-15சங் 39:6-7 ஒருவன் புத்தி, அறிவுக்கூர்மை, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆனாலும் அப்படி பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாகவும் இருக்கிறது. பிரச 2:17-182 நாளாக 31:20-212 நாளாக 33:2-92 நாளாக 34:22 நாளாக 35:182 நாளாக 36:5-10பிரச 9:18எரே 22:15 மனிதன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லா பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? பிரச 1:3சங் 127:21 பேது 5:71 தீமோ 6:8பிரச 3:9பிரச 4:6மத் 6:34பிலி 4:6 அவனுடைய நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவனுடைய வேலைகள் வருத்தமுள்ளது; இரவிலும் அவனுடைய மனதிற்கு இளைப்பாறுதல் இல்லை; இதுவும் மாயையே. யோபு 14:1யோபு 5:7யோபு 7:13-14சங் 127:2சங் 6:6-7அப் 14:22தானி 6:18பிரச 1:18 மனிதன் சாப்பிட்டுக் குடித்து, தன்னுடைய பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதைவிட, அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன். பிரச 3:22பிரச 8:151 தீமோ 6:17பிரச 3:12-13பிரச 5:18-19பிரச 9:7-91 கொரி 15:32உபா 12:18 அவனைவிட 2 நிறைவாக சாப்பிடக்கூடியவன் யார்? அவனைவிட 3 விரைவாகச் சம்பாதிக்ககூடியவன் யார்? பிரச 2:1-121 இராஜா 4:21-24 தேவன் தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவம்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாக இருக்கிறவனிடம் வைத்துவிட்டுப் போகும்படியாகச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதிற்கு கலக்கமாகவும் இருக்கிறது. நீதி 13:22யோபு 27:16-17நீதி 28:8ஏசா 3:10-11யோவா 16:242 நாளாக 31:20-21கொலோ 3:16-17நீதி 3:13-18