கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.
மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேளுங்கள். சங் 78:1மத் 11:15சங் 33:8மத் 28:19-20வெளி 2:17வெளி 2:7ரோம 10:18ரோம 3:29
பூமியின் குடிமக்களே, சிறியோரும் பெரியோரும் சங் 62:9யாக் 2:1-71 சாமு 2:7-8எரே 5:4-5யோபு 34:19நீதி 22:2யாக் 1:9-11வெளி 6:15-17
ஐசுவரியவான்களும் ஏழ்மையானவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் ஒன்றாக கேளுங்கள்.
என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். மத் 12:35சங் 19:14நீதி 22:20-21நீதி 22:172 தீமோ 3:15-17உபா 32:2யோபு 33:3யோபு 33:33
என் கவனத்தை உவமைக்குச் சாய்த்து, சங் 78:2மத் 13:35எண் 12:8எண் 23:72 கொரி 3:12லூக் 12:3மத் 13:11-15தானி 8:23
என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.
என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் அப் 27:24பிலி 1:28நீதி 24:10ரோம 8:33-341 சாமு 26:20ஆமோ 5:13எபே 5:16ஆதி 49:17
என்னைச் சூழ்ந்துகொள்ளும் தீங்குநாட்களில்,
நான் பயப்படவேண்டியதென்ன?
தங்களுடைய செல்வத்தை நம்பி தங்களுடைய அதிக செல்வத்தினால் பெருமைபாராட்டுகிற, 1 தீமோ 6:17எசேக் 28:4-5எரே 9:23சங் 52:7நீதி 11:28லூக் 12:19மாற் 10:24எஸ்த 5:11
ஒருவனாவது, தன்னுடைய சகோதரன் 1 அழிவைக் காணாமல் மத் 16:26மத் 20:281 பேது 1:181 தீமோ 2:6மத் 25:9
இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,
அவனை மீட்டுக்கொள்ளவும், மத் 16:26யோபு 36:18-19
அவனுக்காக மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவும்முடியாதே.
அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாக இருக்கிறது; சங் 89:48சங் 16:10பிரச 8:8யோவா 8:51-52நீதி 10:2நீதி 11:4அப் 2:27அப் 2:31
அது ஒருபோதும் முடியாது.
ஞானிகளும் இறந்து, அஞ்ஞானிகளும் மூடர்களும் ஒன்றாக அழிந்து, லூக் 12:20சங் 39:6பிரச 5:13-161 தீமோ 6:6-10எபி 9:27எரே 10:8நீதி 30:2பிரச 2:26
தங்களுடைய சொத்தை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.
தங்களுடைய கல்லறைகள் நிரந்தரகாலமாகவும், ஆதி 4:17சங் 5:9சங் 64:62 சாமு 18:18எசேக் 38:10சங் 10:61 சாமு 15:12அப் 8:22
தங்களுடைய குடியிருப்புகள் தலைமுறை தலைமுறையாகவும்
இருக்குமென்பது அவர்களுடைய உள்ளத்தின் அபிப்பிராயம்;
அவர்கள் தங்களுடைய பெயர்களைத் தங்களுடைய நிலங்களுக்குச் சூட்டுகிறார்கள்.
ஆகிலும் மரியாதைக்குரியவனாக இருக்கிற மனிதன் நிலைத்திருக்கிறதில்லை; பிரச 3:18-21சங் 39:5சங் 49:20சங் 82:7பிரச 9:12யாக் 1:10-111 பேது 1:24
அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.
இதுதான் அவர்களுடைய வழி, இதுதான் அவர்களுடைய பைத்தியம்; லூக் 12:201 கொரி 3:19லூக் 16:27-28எரே 44:17லூக் 11:47-48
ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மல்கி 4:31 கொரி 6:2தானி 7:22யோபு 24:19-20யோபு 30:23தானி 7:18எரே 12:3லூக் 22:30
மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்;
செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்;
அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும்.
ஆனாலும் தேவன் என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், சங் 73:24சங் 56:13சங் 86:13சங் 89:48ஓசி 13:14சங் 16:10-11வெளி 5:9ஆதி 5:24
அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா)
ஒருவன் செல்வந்தனாகி, சங் 37:7சங் 37:1வெளி 21:24வெளி 21:26எஸ்த 3:1-6ஆதி 31:1எஸ்த 5:11நீதி 28:12
அவனுடைய வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.
அவன் இறக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; 1 தீமோ 6:7யோபு 27:191 கொரி 15:43பிரச 5:15யோபு 1:21லூக் 16:24ஏசா 10:3ஏசா 5:14
அவனுடைய மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.
அவன் உயிரோடிருக்கும்போது தன்னுடைய ஆத்துமாவை வாழ்த்தினாலும்: உபா 29:19லூக் 12:19சங் 10:31 சாமு 25:6அப் 12:20-22எஸ்த 3:2ஓசி 12:8வெளி 13:3-4
நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனிதர்கள் அவனைப் புகழ்ந்தாலும்,
அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத யோபு 33:30ஆதி 15:15சங் 56:13லூக் 12:201 இராஜா 16:6பிரச 12:7பிரச 3:21யூதா 1:13
தன்னுடைய தகப்பன்மார்களின் சந்ததியைச் சேருவான்.
மரியாதைக்குரியவனாக இருந்தும் அறிவில்லாத மனிதன் பிரச 3:18-19சங் 49:12எஸ்த 7:10யோபு 4:21எஸ்த 5:11-14சங் 73:18-19
அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.