பிரசங்கி 7

Ecclesiastes 7
அத்தியாயம் 7

ஞானம்

விலையுயர்ந்த நறுமண தைலத்தைவிட நற்புகழும், வெளி 14:13நீதி 22:1பிரச 4:22 கொரி 5:82 கொரி 5:1பிலி 1:21-23நீதி 27:9உன்னத 1:3

ஒருவனுடைய பிறந்தநாளைவிட இறந்த நாளும் நல்லது.

விருந்து வீட்டிற்குப் போவதைவிட துக்கவீட்டிற்குப் போவது நலம்; சங் 90:12உபா 32:29எபி 9:27உபா 32:461 பேது 4:3-4ஆகா 1:5பிலி 3:19ஆமோ 6:3-6

இதிலே எல்லா மனிதர்களின் முடிவும் காணப்படும்;

உயிரோடு இருக்கிறவன் இதைத் தன்னுடைய மனதிலே சிந்திப்பான்.

சிரிப்பைவிட துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். 2 கொரி 7:9-11ரோம 5:3-4யாக் 4:8-10யோவா 16:20-222 கொரி 4:17எபி 12:10-11யாக் 1:2-4எரே 31:15-20

ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மத் 8:14-161 சாமு 25:36லூக் 7:12-131 இராஜா 20:161 சாமு 30:16தானி 5:1-4தானி 5:30ஓசி 7:5

மூடரின் இருதயம் விருந்து வீட்டிலே இருக்கும்.

ஒருவன் மூடர்களின் பாடலை கேட்பதிலும், நீதி 15:31-32சங் 141:5வெளி 3:19நீதி 13:18நீதி 17:10நீதி 9:8நீதி 27:6நீதி 13:13

ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.

மூடனின் சிரிப்பு பானையின்கீழ் எரிகிற முட்களின் படபடப்பைப்போல இருக்கும்; சங் 118:12சங் 58:9பிரச 2:2லூக் 6:252 பேது 2:13-17ஆமோ 8:10ஏசா 65:13-15யூதா 1:12-13

இதுவும் மாயையே.

இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; உபா 16:19யாத் 23:8நீதி 17:231 சாமு 8:3உபா 28:33-34உபா 28:65பிரச 4:1ஏசா 1:23

லஞ்சம் இருதயத்தைக் கெடுக்கும்.

ஒரு காரியத்தின் ஆரம்பத்தைவிட அதின் முடிவு நல்லது; எபி 10:36சங் 126:5-6நீதி 14:291 பேது 1:13யாக் 5:11யாக் 5:8நீதி 15:18கலா 5:22

பெருமையுள்ளவனைவிட பொறுமையுள்ளவன் உத்தமன்.

உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; யாக் 1:19நீதி 14:17நீதி 16:32எபே 4:26-27நீதி 26:23-261 சாமு 25:21-222 சாமு 13:222 சாமு 19:43

மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும்.

இந்த நாட்களைவிட முன்னான நாட்கள் நலமாக இருந்தது என்று சொல்லாதே; சங் 14:2-3ஆதி 6:11-12ஏசா 50:1நியாயாதி 6:13ரோம 1:22-32எரே 44:17-19ரோம 3:9-19

நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல.

பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது; பிரச 11:71 தீமோ 6:17-19பிரச 2:13நீதி 8:10-111 இராஜா 3:6-9பிரச 9:15-18லூக் 16:8-9

இதினாலே பலனுமுண்டு. 1

ஞானம் கேடகம், செல்வமும் கேடகம்; நீதி 8:35நீதி 2:7நீதி 3:18நியாயாதி 9:15யோவா 12:50யோவா 17:3நீதி 11:4நீதி 18:10-11

ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்;

இதுவே அறிவின் மேன்மை.

தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; பிரச 1:15யோபு 12:14சங் 107:43பிரச 3:11ஏசா 14:27ஏசா 5:12எபே 1:11ரோம 9:15

அவர் கோணலாக்கினதை நேராக்கக்கூடியவன் யார்?

வாழ்வுகாலத்தில் நன்மையை அனுபவித்திரு, பிரச 3:4பிரச 3:22உபா 8:3பிரச 12:13யாக் 5:13உபா 28:47ஏசா 26:111 இராஜா 17:17-18

தாழ்ந்து இருக்கும் காலத்தில் சிந்தனைசெய்;

மனிதன் தனக்குப்பின்பு வருவது ஒன்றையும் கண்டுபிடிக்கமுடியாதபடி

தேவன் இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிராக வைத்திருக்கிறார்.

இவை எல்லாவற்றையும் என்னுடைய மாயையின் நாட்களில் கண்டேன்; பிரச 8:12-14பிரச 6:12மத் 23:34-35சங் 73:3-13பிரச 9:1-21 இராஜா 21:131 சாமு 22:18-192 நாளாக 24:21-22

தன்னுடைய நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானும் உண்டு,

தன்னுடைய பாவத்திலே நீடித்திருக்கிற பாவியும் உண்டு.

மிஞ்சின நீதிமானாக இருக்காதே, உன்னை அதிக ஞானியுமாகவும் ஆக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? ரோம 12:3நீதி 25:16கொலோ 2:181 கொரி 3:18யாக் 3:13-17மத் 6:1-7பிரச 12:12ஆதி 3:6 மிஞ்சின துன்மார்க்கனாக இருக்காதே, அதிக பேதையுமாக இருக்காதே; உன்னுடைய காலத்திற்கு முன்பே நீ ஏன் சாகவேண்டும்? நீதி 10:27யோபு 22:16சங் 55:23அப் 12:23அப் 5:10அப் 5:51 சாமு 25:38ஆதி 38:7-10 நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாமல் இருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றிலிருந்தும் காக்கப்படுவான். பிரச 12:13பிரச 8:12மல்கி 4:2பிரச 11:6லூக் 1:50லூக் 11:42பிரச 3:14எரே 32:40 நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைவிட, ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும். கொலோ 1:9-11நீதி 21:22பிரச 9:13-18நீதி 24:52 சாமு 20:16-22 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யக்கூடிய நீதிமான் பூமியில் இல்லை. ரோம 3:23ஏசா 53:61 யோவா 1:8-10யாக் 3:2நீதி 20:91 இராஜா 8:46யோபு 15:14-16ஏசா 64:6 சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனிக்காதே; கவனித்தால் உன்னுடைய வேலைக்காரன் உன்னை சபிப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும். நீதி 30:10ஏசா 29:212 சாமு 16:101 கொரி 13:5-72 சாமு 19:19 அநேகமுறை நீயும் பிறரைச் சபித்தாயென்று, உன்னுடைய மனதிற்குத் தெரியுமே. யாக் 3:91 இராஜா 2:44யோவா 8:7-9மத் 15:19மத் 18:32-35 இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்; நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமானது. ரோம 1:221 கொரி 1:20ஆதி 3:51 இராஜா 11:1-81 இராஜா 3:11-12 தூரமும் மகா ஆழமுமாக இருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்? ரோம 11:331 தீமோ 6:16ஏசா 55:8-9யோபு 28:28சங் 139:6யோபு 11:7-8யோபு 28:12-23சங் 36:6 ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் தீமையையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என்னுடைய மனதைச் செலுத்தினேன். பிரச 10:13யோசு 7:132 பேது 2:3-92 பேது 3:3-92 சாமு 13:12பிரச 1:13-17பிரச 2:1-3பிரச 2:12 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய பெண்ணானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான். நீதி 22:14நீதி 5:3-5நீதி 2:16பிரச 2:26நீதி 2:18-19நீதி 23:27-28நீதி 7:21-27நியாயாதி 16:18-21 காரியத்தை அறியும்படி ஒவ்வொன்றாக விசாரணைசெய்து, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்: பிரச 12:8-10பிரச 1:1-2 என்னுடைய மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம் பேருக்குள்ளே ஒரு மனிதனைக் கண்டேன்; இவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு பெண்ணை நான் காணவில்லை. யோபு 33:23சங் 12:11 இராஜா 11:1-3பிரச 7:23-24ஏசா 26:9 இதோ, தேவன் மனிதனை நேர்மை உள்ளவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக காரியங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமட்டும் கண்டேன். எரே 4:22ஆதி 6:11-12மாற் 7:8-9ஆதி 5:1தீத் 3:3எபே 2:2-3ஆதி 1:26-27ஆதி 3:6-7