பிரசங்கி 1

Ecclesiastes 1
அத்தியாயம் 1

எல்லாம் மாயை

தாவீதின் மகனும் எருசலேமின் அரசாண்ட ராஜாவுமாகிய பிரசங்கியின் வார்த்தைகள். பிரச 12:8-10பிரச 1:12பிரச 7:271 இராஜா 11:42-432 நாளாக 10:17-192 நாளாக 9:302 பேது 2:5ஏசா 61:1 “மாயை, மாயை, எல்லாம் மாயை என்று” பிரசங்கி சொல்லுகிறான். சங் 144:4ரோம 8:20பிரச 5:10சங் 39:5-6பிரச 12:8பிரச 2:26பிரச 2:11பிரச 2:17 சூரியனுக்குக் கீழே 1 மனிதன் படுகிற எல்லாப் பாடுகளினாலும் அவனுக்குப் பலன் என்ன? பிரச 3:9பிரச 2:22பிரச 5:16பிரச 2:11மாற் 8:36-37யோவா 6:27நீதி 23:4-5பிரச 2:19 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. சங் 104:5பிரச 6:12சகரி 1:5மத் 24:35சங் 119:90-912 பேது 3:10-13சங் 102:24-28சங் 89:47-48 சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் விரைகிறது. ஆப 3:11சங் 19:4-6சங் 42:1ஆதி 8:22யோசு 10:13-14சங் 104:19-23சங் 89:36-37எரே 33:20 காற்று தெற்கே போய், வடக்கேயும்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும். யோவா 3:8பிரச 11:5யோபு 37:17யோபு 37:9சங் 107:25சங் 107:29அப் 27:13-15யோனா 1:4 எல்லா நதிகளும் கடலிலே ஓடி விழுந்தும் கடல் நிரம்பாது; தாங்கள் தோன்றிய இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். யோபு 38:10-11சங் 104:6-9 எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனிதர்களால் சொல்லமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாவதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை. நீதி 27:20மத் 11:28பிரச 4:8பிரச 2:11பிரச 2:26பிரச 4:1-4பிரச 5:10-11பிரச 7:24-26 முன்பு இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன்பு செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே புதியது ஒன்றுமில்லை. பிரச 3:15பிரச 6:10வெளி 21:1பிரச 2:12பிரச 7:10ஏசா 43:19எரே 31:222 பேது 2:1 இதைப் பார், இது புதியது என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள ஆரம்பகாலங்களிலும் இருந்ததே. அப் 7:51லூக் 17:26-30மத் 23:30-322 தீமோ 3:8மத் 5:121 தெச 2:14-16 முன்பு இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலும் இருப்பவர்களுக்கு ஞாபகம் இருக்காது. பிரச 2:16சங் 9:6பிரச 9:5ஏசா 42:9ஏசா 41:22-26

ஞானமும் மாயையே

பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவாக இருந்தேன். பிரச 1:11 இராஜா 4:1-19 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாக விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; மனுமக்கள் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படி தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார். பிரச 3:10ஆதி 3:191 தீமோ 4:15பிரச 8:16-17பிரச 1:17பிரச 12:12பிரச 7:25பிரச 2:23 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், காற்றை பிடிக்கிறதைப் போல் 2 இருக்கிறது. பிரச 2:11பிரச 2:17பிரச 2:26பிரச 6:9பிரச 1:17-18பிரச 4:4சங் 39:5-61 இராஜா 4:30-32 கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது. பிரச 7:12-13மத் 6:27பிரச 3:14ஏசா 40:4யோபு 11:6யோபு 34:29புலம் 3:37தானி 4:35 “இதோ, நான் பெரியவனாக இருந்து, எனக்குமுன்பு எருசலேமிலிருந்த எல்லோரையும்விட ஞானமடைந்து தேறினேன்; என்னுடைய மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது,” என்று நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன். பிரச 2:91 இராஜா 4:301 இராஜா 10:71 இராஜா 3:12-132 நாளாக 1:10-122 நாளாக 2:12எபி 5:14சங் 4:4 ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்னுடைய உள்ளத்தில் தீர்மானம்செய்தேன்; இதுவும் மனதிற்குக் கலக்கமாக இருக்கிறதென்று கண்டேன். பிரச 2:31 தெச 5:21பிரச 1:13-14பிரச 2:10-12பிரச 7:23-25

அதிக ஞானத்திலே அதிக சலிப்பு உண்டு; யோபு 28:28பிரச 12:12-131 கொரி 3:18-20பிரச 7:16பிரச 2:23யாக் 3:13-17பிரச 2:15

அறிவுபெருத்தவன் நோய்பெருத்தவன்.