இரண்டு விபசார சகோதரிகள்
யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: மனிதகுமாரனே, ஒரே தாயின் மகள்களாகிய இரண்டு பெண்கள் இருந்தார்கள். எசேக் 16:44-46எரே 3:7-10 அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது. லேவி 17:7எசேக் 16:22யோசு 24:14உபா 29:16எசேக் 20:8எசேக் 23:19எசேக் 23:21எசேக் 23:8 அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள் என்னுடையவர்களாகி, மகன்களையும் மகள்களையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாகும். எசேக் 16:81 இராஜா 12:201 இராஜா 12:26-331 இராஜா 8:29யாத் 19:5-6எசேக் 16:20எசேக் 16:40எரே 2:2-3 அகோலாள் என்னுடையவளாக இருக்கும்போது விபசாரியானாள். 2இராஜா 15:192இராஜா 16:72இராஜா 17:3ஓசி 5:132இராஜா 17:7-18எசேக் 16:28ஓசி 8:9-10எரே 50:38 சிவப்புகலந்த நீலநிற ஆடை அணிந்த தலைவர்களும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபர்களும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரர்களுமாக இருந்த அருகாமையின் தேசத்தாராகிய அசீரியர்கள் என்கிற தன்னுடைய நண்பர்கள்மேல் அவள் ஆசைவைத்து, எசேக் 23:23 அசீரியர்களில் தலைசிறந்தவர்களான அனைவரோடும், தான் ஆசைவைத்த அனைவரோடும் தன்னுடைய விபசாரத்தை நடப்பித்து, அவர்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளாலும் தீட்டுப்பட்டுப்போனாள். ஓசி 5:3ஓசி 6:10எசேக் 20:7எசேக் 22:3-4எசேக் 16:15எசேக் 23:30ஆதி 10:22சங் 106:39 தான் எகிப்திலே செய்த விபசாரத்தை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளுடன் உடல் உறவு கொண்டு, அவளுடைய கன்னிமையின் முலைக்காம்புகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்களுடைய விபசாரத்தை நடப்பித்தார்கள். யாத் 32:4எசேக் 23:19எசேக் 23:31 இராஜா 12:282இராஜா 10:292இராஜா 17:16எசேக் 23:21 ஆகையால் அவளுடைய சிநேகிதர்களின் கையிலே, அவள் ஆசைகொண்டிருந்த அசீரியர்களின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன். 2இராஜா 15:292இராஜா 17:23ஓசி 11:51 நாளாக 5:262இராஜா 17:3-62இராஜா 18:9-12வெளி 17:12-13வெளி 17:16 அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய மகன்களையும் அவளுடைய மகள்களையும் சிறைபிடித்து, அவளையோ வாளினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் தண்டனைகள் செய்யப்பட்டபடியால் பெண்களுக்குள் அவமதிக்கப்பட்டாள். எசேக் 23:29ஓசி 2:10எசேக் 16:37-41எசேக் 23:48ஓசி 2:3எரே 22:8-9 அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன்னுடைய மோகவிகாரத்தில் அவளைவிட கெட்டவளானாள்; தன்னுடைய சகோதரியின் விபசாரங்களிலும் தன்னுடைய விபசாரங்கள் அதிகமானது. எரே 3:8-11எசேக் 16:47-51எசேக் 23:4 மகா அலங்கார உடுப்புள்ள தலைவர்களும், அதிபதிகளும், குதிரை வீரரும், அழகுமுள்ள வாலிபர்களுமான அருகிலுள்ள தேசத்தாராகிய அசீரியர்களின்மேல் ஆசைக்கொண்டாள். 2இராஜா 16:7-152 நாளாக 28:16-23எசேக் 16:28எசேக் 23:23எசேக் 23:5-6 அவளும் அசுத்தமானாள் என்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்கள் என்றும் கண்டேன். 2இராஜா 17:18-19எசேக் 23:31ஓசி 12:1-2 அவள் தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்தாள்; சுவரில் சிவப்பு நிறத்தால் வரையப்பட்ட கல்தேய ஆண்களின் உருவங்களைக் கண்டாள். எசேக் 8:10எரே 22:14எசேக் 16:29ஏசா 46:1எரே 50:2 அவர்கள் எல்லோரும் தங்களுடைய பிறப்பிடமான கல்தேயாவில் உள்ள பாபிலோனியர்களைப் போல தங்களுடைய இடுப்பில் வார்க்கச்சை கட்டினவர்களும், தங்களுடைய தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளை அணிந்தவர்களும், பார்வைக்கு படைத்தலைவர்களைப்போல தோற்றமுள்ளவர்களாக இருந்தார்கள். 1 சாமு 18:42 சாமு 14:25ஏசா 22:21நியாயாதி 8:18 அவளுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் ஆசைவைத்து, கல்தேயாவுக்கு அவர்கள் அருகிலே தூதுவர்களை அனுப்பினாள். எசேக் 16:29மத் 5:282இராஜா 24:12 பேது 2:142 சாமு 11:2எசேக் 16:17எசேக் 23:40-41ஆதி 3:6 அப்பொழுது பாபிலோனியர்கள் அவள் அருகிலே வந்து காமத்திற்கு, தங்களுடைய விபசாரத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவளுடைய மனது அவர்களை விட்டுப் பிரிந்தது. எசேக் 23:22எசேக் 23:282 சாமு 13:15எசேக் 16:37ஆதி 10:10ஆதி 11:9 இவ்விதமாக அவள் தன்னுடைய விபசாரங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என்னுடைய மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது. எரே 12:8சங் 106:40சங் 78:59எசேக் 21:24எரே 6:8எரே 8:12ஆமோ 5:21ஆமோ 6:8 அவள் எகிப்துதேசத்திலே விபசாரம்செய்த தன்னுடைய வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்துப்போனாள். எசேக் 23:3ஆமோ 4:4எசேக் 16:22எசேக் 16:25எசேக் 16:29எசேக் 16:51எசேக் 20:7எசேக் 23:14 கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள். எசேக் 16:26எசேக் 17:15எசேக் 16:20எரே 5:8 எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய். ஆகையால், அகோலிபாளே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன்னுடைய மனது விட்டுப்பிரிந்த உன்னை நேசித்தவர்களை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரச்செய்வேன். எசேக் 16:37வெளி 17:16எசேக் 23:28எசேக் 23:9ஆப 1:6-10ஏசா 10:5-6ஏசா 39:3-4எரே 12:9-12 அழகுள்ள வாலிபர்களும், தலைவர்களும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரர்களுமாகிய பெயர்பெற்ற பிரபுக்களான பாபிலோனியர்களையும், கல்தேயர்கள் எல்லோரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனிதர்களையும் அவர்களுடன் அசீரியர்கள் எல்லோரையும் வரச்செய்வேன். எரே 50:212இராஜா 20:14-172இராஜா 24:2எசேக் 23:12எசேக் 23:6எஸ்றா 6:22ஆதி 2:14ஆதி 25:18 அவர்கள் வண்டிகளுடனும், இரதங்களுடனும், இயந்திரங்களுடனும், மக்கள்கூட்டத்துடனும், கேடகங்களும், சிரியகேடகங்களும், தலைச்சீராக்களும் அணிந்தவர்களாக, உனக்கு விரோதமாக வந்து, உன்னை சுற்றிலும் முகாமிடுவார்கள்; அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கச்செய்வேன்; அவர்கள் தங்களுடைய நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள். 2 சாமு 24:14எசேக் 16:38எசேக் 23:45எசேக் 26:10எரே 39:5-6எரே 47:3நாகூ 2:3-4எசேக் 21:23 உனக்கு விரோதமாக என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்துவேன்; அவர்கள் உன்னை கடுங்கோபமாக நடத்தி, உன்னுடைய மூக்கையும் உன்னுடைய காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் வாளால் வெட்டப்பட்டுபோவார்கள்; அவர்கள் உன்னுடைய மகன்களையும் உன்னுடைய மகள்களையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் நெருப்புக்கு இரையாவார்கள். எசேக் 23:47யாத் 34:14எசேக் 15:6-7எசேக் 16:38-42எசேக் 20:47-48எசேக் 5:13எசேக் 8:1-18ஓசி 2:4-5 அவர்கள் உன்னுடைய ஆடைகளை கழற்றி, உன்னுடைய அழகான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள். எசேக் 16:39எரே 13:22எசேக் 23:291 பேது 3:3-4எசேக் 16:16எசேக் 16:37ஓசி 2:3ஓசி 2:9-10 இப்படியாக உன்னுடைய முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவங்கின உன்னுடைய விபசாரத்தையும் ஒழியச்செய்வேன்; நீ இனி அவர்களை பார்க்க உன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், எகிப்தை நினைக்காமலும் இருப்பாய். எசேக் 16:41எசேக் 23:19எசேக் 23:3எசேக் 22:15ஏசா 27:9மீகா 5:10-14சகரி 13:2 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன்னுடைய மனம்விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். எசேக் 16:37எசேக் 23:17எசேக் 23:22எரே 34:20எரே 21:7-10எரே 24:8 அவர்கள் உன்னை வெறுப்பாக நடத்தி, உன்னுடைய உழைப்பின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை முழுவதும் நிர்வாணமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன்னுடைய வெட்கக்கேடும் உன்னுடைய முறைகேடுமான உன்னுடைய விபசாரத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். எசேக் 16:39எசேக் 23:25-26எசேக் 23:45-472 சாமு 13:15உபா 28:47-51எசேக் 16:36-37எசேக் 23:18 நீ அந்நியதேசங்களைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன்னுடைய விபசாரத்தினால் இவைகள் உனக்குச் செய்யப்படும். எசேக் 6:9எசேக் 23:12-21எசேக் 23:7எரே 2:18-20எரே 22:8-9சங் 106:35-38எரே 16:11-12 உன்னுடைய சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன்னுடைய கையிலே கொடுப்பேன். 2இராஜா 21:13எரே 7:14-15தானி 9:12எசேக் 16:47-51எசேக் 23:13எரே 25:15எரே 3:8-11 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய். ஏசா 51:17சங் 60:3எசேக் 22:4-51 இராஜா 9:7உபா 28:37எசேக் 25:6எசேக் 26:2எசேக் 35:15 சமாரியா என்னும் உன்னுடைய சகோதரியினுடைய பாத்திரமாக இருக்கிற துயரமும் அழிவும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய். ஏசா 51:17எரே 25:27ஏசா 51:22எரே 25:15-16ஆப 2:16 நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன்னுடைய மார்பகங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். சங் 75:8ஏசா 51:17எசேக் 23:3எசேக் 23:8வெளி 18:7 ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்கு வெளியே தள்ளிவிட்டதற்காக, நீ உன்னுடைய முறைகேட்டையும் உன்னுடைய விபசாரங்களையும் சுமப்பாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். 1 இராஜா 14:9எசேக் 22:12ஏசா 17:10எரே 3:21எரே 32:33ஓசி 13:6ஓசி 8:14எரே 2:32 பின்னும் யெகோவா என்னை நோக்கி: மனிதகுமாரனே. நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதிருந்தால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் எடுத்துக்காட்டு. எசேக் 22:2எசேக் 16:2எசேக் 20:4ஏசா 58:1எரே 1:101 கொரி 6:2-3அப் 7:51-53ஓசி 2:2 அவர்கள் விபசாரம்செய்தார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளுடன் விபசாரம்செய்து, தாங்கள் எனக்குப்பெற்ற தங்களுடைய பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீயில் பலியிட்டார்கள். எசேக் 16:36எசேக் 16:20-21எசேக் 16:38எசேக் 20:26எரே 32:35எரே 7:312இராஜா 17:172இராஜா 21:6 அன்றியும் அவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை அந்தநாளிலேதானே தீட்டுப்படுத்தி, என்னுடைய ஓய்வு நாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். எசேக் 20:132இராஜா 21:7எசேக் 20:24எசேக் 7:202இராஜா 21:42இராஜா 23:11-12எசேக் 22:8எசேக் 8:5-16 அவர்கள் தங்களுடைய பிள்ளைகளைத் தங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்த நாளில்தானே அதற்குள் நுழைந்தார்கள்; இதோ, என்னுடைய ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள். 2இராஜா 21:4எசேக் 44:7எரே 23:112 நாளாக 33:4-7எசேக் 23:38ஏசா 3:9எரே 11:15எரே 7:8-11 இதுவும் இல்லாமல், தூரத்திலுள்ள ஆண்களிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன்னுடைய கண்களில் மையிட்டுக்கொண்டு ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து, 2இராஜா 9:30எரே 4:30எசேக் 16:13-16ஏசா 3:18-23ஏசா 57:92இராஜா 20:13-15எஸ்த 2:12எசேக் 23:13 சிறந்த கட்டிலின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது; என்னுடைய தூபவர்க்கத்தையும் என்னுடைய எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய். எஸ்த 1:6ஆமோ 6:4எசேக் 44:16ஏசா 65:11எரே 44:17ஏசா 57:7ஆமோ 2:8எசேக் 16:18-19 அவளிடத்திலே அந்தச் கூட்டத்தின் இரைச்சல் அடங்கின பின்பு, மக்கள் கூட்டமான ஆண்களையும் அழைத்தனுப்பினார்கள்; குடிகாரர்கள் வனாந்திரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் காப்புகளையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள். எசேக் 16:11-12ஆமோ 6:1-6யாத் 32:18-19யாத் 32:6ஆதி 24:30ஓசி 13:6யோபு 1:15யோவே 3:8 விபசாரங்களில் கிழவியானவளைக் குறித்து அவள் இன்னும் தன்னுடைய விபசாரங்களைச் செய்வாளோ என்றேன். தானி 9:16எசேக் 23:3எஸ்றா 9:7எரே 13:23சங் 106:6 விபசாரிகளிடத்திலே போவதுபோல அவளிடத்தில் போனார்கள்; இப்படியாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் போனார்கள். எசேக் 23:3எசேக் 23:9-13 ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிறபடியாகவும், இரத்தம்சிந்தும் பெண்களை நியாயந்தீர்க்கிறபடியாகவும், நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது. எசேக் 16:38-43எசேக் 23:36-39ஓசி 6:5லேவி 20:10உபா 22:21-24எரே 5:14யோவா 8:3-7லேவி 21:9 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரச்செய்து, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன். எசேக் 16:40எரே 15:4எரே 24:9எசேக் 23:22-26எரே 25:9எரே 34:17 அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்களுடைய வாளால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய மகன்களையும் அவர்களுடைய மகள்களையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள். எசேக் 16:40-41எசேக் 24:21எரே 39:82 நாளாக 36:17-19உபா 13:16எசேக் 23:25எசேக் 23:29எசேக் 24:6 இவ்விதமாக எல்லா பெண்களும் புத்தியடைந்து, உங்களுடைய முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியச்செய்வேன். 2 பேது 2:6எசேக் 16:41எசேக் 23:27எசேக் 6:61 கொரி 10:6-11உபா 13:11எசேக் 22:15எசேக் 36:25 உங்களுடைய முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்களுடைய அசுத்தமான சிலைகளை வணங்கிய பாவங்களைச் சுமந்து, நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள். எசேக் 7:4எசேக் 9:10எசேக் 20:38எசேக் 6:7எசேக் 7:9ஏசா 59:18எசேக் 11:21எசேக் 16:43