பாபிலோனின் தெய்வங்கள்
பேல் 1 பணியும், நேபோ குனியும், அவைகளின் சிலைகள் காட்டு மிருகங்களுக்கும் நாட்டு மிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள், இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும். ஏசா 21:9எரே 51:44எரே 50:21 சாமு 5:3யாத் 12:12ஏசா 2:20ஏசா 41:6-7எரே 10:5 அவைகள் ஏகமாகக் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும். எரே 48:7நியாயாதி 18:17-182 சாமு 5:21நியாயாதி 18:24எரே 43:12-13ஓசி 10:5-6ஏசா 36:18-19ஏசா 37:12 யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உபா 1:31ஏசா 51:7ஏசா 51:1சங் 71:6உபா 32:11-12யாத் 19:4ஏசா 1:9ஏசா 10:22 உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுவரை நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். சங் 71:18சங் 48:14எபி 13:8சங் 92:14யாக் 1:17சங் 102:26-27எபி 1:12ரோம 11:29 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படி என்னை ஒப்பிடுவீர்கள்? ஏசா 40:18ஏசா 40:25சங் 89:6கொலோ 1:15யாத் 15:11எரே 10:16எரே 10:6-7பிலி 2:6 பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, கொல்லனுடனே கூலி பொருத்திக்கொள்கிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். அப் 17:29ஏசா 40:19-20எரே 10:141 இராஜா 12:28தானி 3:5-15யாத் 32:2-4ஆப 2:18-20ஓசி 8:4-6 அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் இடத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்திரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை காப்பாற்றியதுமில்லை. ஏசா 45:20எரே 10:51 சாமு 5:3ஏசா 46:11 இராஜா 18:261 இராஜா 18:40தானி 3:1நியாயாதி 10:12-14 இதை நினைத்து ஆண்களாயிருங்கள்; பாதகர்களே, இதை மனதில் வையுங்கள். 1 கொரி 14:20உபா 32:29எசேக் 18:28ஆகா 1:5ஆகா 1:7ஏசா 44:18-21ஏசா 47:7லூக் 15:17 முன்பு ஆரம்பகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. ஏசா 45:21-22ஏசா 42:9ஏசா 46:5சங் 111:4உபா 33:26உபா 32:7ஏசா 45:18ஏசா 65:17 முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, நீதி 19:21சங் 33:11எபே 1:9-11ஏசா 43:13ஏசா 45:21நீதி 21:30சங் 135:6ஏசா 44:7 வேகமாக பறக்கிற ஒரு பறவையைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனிதனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்செய்தேன், அதைச் செய்துமுடிப்பேன். எண் 23:19ஏசா 14:24-27யோபு 23:13எபே 1:11ஏசா 41:2அப் 5:39எஸ்றா 1:2ஏசா 38:15 கடின இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். எரே 2:5எபே 2:13ஏசா 46:3ஏசா 28:23ஏசா 48:4நீதி 1:22-23நீதி 8:1-5சங் 119:150 என் நீதியைச் சமீபிக்கச்செய்கிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கொடுப்பேன். ஏசா 12:2ஏசா 62:11ஏசா 51:5ஏசா 61:3ஏசா 43:7ஏசா 44:231 பேது 2:62 தெச 1:10