மாற்கு 4

Mark 4
அத்தியாயம் 4

விதைக்கிறவனின் உவமை

இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள். லூக் 5:1-3மாற் 2:13லூக் 8:4-10மத் 13:1-15மாற் 3:7 அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால்: மத் 13:34-35மாற் 3:23மாற் 4:11மத் 13:10மத் 13:3சங் 49:4சங் 78:2யோவா 7:16-17 கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதை விதைக்கப் புறப்பட்டான். 1 கொரி 3:6-9யாக் 2:5யோவா 4:35-38உபா 4:1லூக் 8:5-8மத் 13:26மாற் 4:26-29அப் 2:14 அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; வானத்துப் பறவைகள் வந்து அந்த விதைகளைத் தின்றுபோட்டது. மத் 13:19மாற் 4:15மத் 13:4லூக் 8:12ஆதி 15:11லூக் 8:5 சில விதைகள் அதிக மண் இல்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன; அதற்கு ஆழமான மண் இல்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; எசேக் 36:26லூக் 8:6ஆமோ 6:12எசேக் 11:19ஓசி 10:12லூக் 8:13மத் 13:20மத் 13:5-6 வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேர் இல்லாததினால் உலர்ந்துபோனது. யாக் 1:11எரே 17:5-8யோனா 4:82 தெச 2:10கொலோ 2:7எபே 3:17ஏசா 25:4யூதா 1:12 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, விதை பலன் கொடுக்காதபடி, அதை நெருக்கிப்போட்டது. எரே 4:3லூக் 8:141 யோவா 2:15-16ஆதி 3:17-181 தீமோ 6:9-10லூக் 12:15லூக் 21:34லூக் 8:7 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து, உயர்ந்து வளருகிற பயிராகி, ஒன்று முப்பதுமடங்காகவும், ஒன்று அறுபதுமடங்காகவும், ஒன்று நூறுமடங்காகவும் பலன் தந்தது. யோவா 15:5கொலோ 1:6ஆதி 26:12மாற் 4:201 பேது 2:1-3அப் 17:11எரே 23:29மத் 13:8 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கட்டும் என்று அவர்களுக்குச் சொன்னார். மத் 11:15மாற் 4:23-24வெளி 3:22லூக் 8:18மாற் 7:14-15வெளி 3:13வெளி 3:6மத் 13:9 அவர் தனிமையாக இருக்கிறபோது, பன்னிரண்டுபேரும், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களும் இந்த உவமையைக்குறித்து அவரிடம் கேட்டார்கள். மத் 13:10-17லூக் 8:9-15மத் 13:36மாற் 4:34மாற் 7:17நீதி 13:20 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தைத் தெரிந்துகொள்ளும்படி உங்களுக்கு அருளப்பட்டது; வெளியே இருக்கிறவர்களுக்கோ இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. மத் 11:25லூக் 8:101 கொரி 5:12-131 யோவா 5:201 தெச 4:12கொலோ 4:5யாக் 1:16-181 தீமோ 3:7

“அவர்கள் குணமாகாதபடிக்கும், ஏசா 6:9-10ஏசா 44:18மத் 13:14-15எரே 5:21உபா 29:4யோவா 12:37-41லூக் 8:102 தீமோ 2:25

பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும்,

அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும்,

கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி,

இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.

பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்? வெளி 3:191 கொரி 3:1-2எபி 5:11-14லூக் 24:25லூக் 8:11-15மத் 13:18-23மத் 13:51-52மத் 15:15-17 விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். அப் 8:4மத் 13:191 பேது 1:23-25லூக் 8:11மத் 13:37மாற் 2:2மாற் 4:3கொலோ 1:5-6 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வழியருகே விதைக்கப்பட்டவர்கள். 1 பேது 5:8மத் 13:192 கொரி 2:112 கொரி 4:3-4லூக் 8:12மாற் 4:4அப் 5:3ஏசா 53:1 அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், லூக் 8:13மாற் 6:20எசேக் 33:31-32யோவா 5:35மத் 13:20-21அப் 8:13அப் 24:25-26அப் 8:18-21 தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினால் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். மத் 11:61 தெச 3:3-5யோவா 15:2-7மத் 12:31வெளி 2:101 கொரி 10:12-131 யோவா 2:192 தீமோ 1:15 வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள். எரே 4:3லூக் 8:14மத் 13:22மாற் 4:7 இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். 1 யோவா 2:15-171 தீமோ 6:9-101 தீமோ 6:171 பேது 4:2-3மத் 19:23பிலி 4:6யோவா 15:2லூக் 12:29-30 வசனத்தைக்கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதுமடங்கும், ஒன்று அறுபதுமடங்கும், ஒன்று நூறுமடங்காகவும் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்” என்றார். கொலோ 1:10லூக் 8:15யோவா 15:4-5மத் 13:23மாற் 4:8கலா 5:22-232 பேது 1:8ஆதி 26:12

விளக்குத்தண்டின்மேல் உள்ள விளக்கு

பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: விளக்கு விளக்குத்தண்டின்மேல் வைக்கிறதற்குத்தானேதவிர, பாத்திரத்தின் கீழோ, கட்டிலின் கீழோ, வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா? மத் 5:15லூக் 11:33லூக் 8:16ஏசா 60:1-3எபே 5:3-151 கொரி 12:7பிலி 2:15-16 வெளியரங்கமாகாத அந்தரங்கமும் இல்லை, வெளிக்குவராத மறைபொருளும் இல்லை. லூக் 8:17பிரச 12:141 கொரி 4:5மத் 10:26-27சங் 78:2-4அப் 20:27அப் 4:20லூக் 12:2-3 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாக இருந்தால் அவன் கேட்கட்டும் என்றார். மத் 11:15மாற் 4:9வெளி 2:29வெளி 2:11வெளி 2:17வெளி 2:7 பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்; கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். எபி 2:1லூக் 8:18மத் 7:22 கொரி 9:6அப் 17:11யோவா 10:27நீதி 19:27லூக் 6:37-38 உள்ளவன் எவனோ, அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவன் எவனோ, அவனிடம் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார். மத் 13:12லூக் 8:18மத் 25:28-29யோவா 15:2லூக் 16:9-12லூக் 19:24-26

வளருகிற விதையின் உவமை

பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனிதன் நிலத்தில் விதையை விதைத்து; மத் 13:241 கொரி 3:6-91 பேது 1:23-25லூக் 8:11ஏசா 32:20யாக் 3:18லூக் 8:5பிரச 11:4 இரவில் தூங்கி, பகலில் விழிக்க, அவனுக்குத் தெரியாமலேயே, விதை முளைத்துப் பயிராவதற்கு ஒப்பாக இருக்கிறது. பிரச 11:52 தெச 1:31 கொரி 15:37-38பிரச 8:172 பேது 3:18யோவா 3:7-8 எப்படியென்றால், நிலமானது முதலில் முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாகக் கொடுக்கும். பிலி 1:9-11ஓசி 6:3மாற் 4:31-321 தெச 3:12-13கொலோ 1:10மத் 13:26பிலி 1:6பிரச 3:1 பயிர் விளைந்து அறுவடைக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். யோவே 3:13ஏசா 57:1-2மத் 13:30மத் 13:40-43யோபு 5:26வெளி 14:13-172 தீமோ 4:7-8

கடுகு விதையின் உவமை

பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதை விளக்கிச் சொல்லமுடியும்? மத் 13:31-32லூக் 13:18-21புலம் 2:13மத் 13:24மத் 11:16 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியில் உள்ள எல்லாவிதைகளையும்விட மிக சிறியதாக இருக்கிறது; அப் 19:20ஆதி 22:17-18லூக் 13:18-19தானி 2:44-45மல்கி 1:11அப் 2:41அப் 21:20அப் 4:4 விதைக்கப்பட்டப் பின்போ, அது வளர்ந்து, எல்லாப் பூண்டுகளையும்விட மிக பெரிதாக வளர்ந்து, ஆகாயத்துப் பறவைகள் அதின் நிழலின்கீழ் வந்து கூடுகளைக்கட்டத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். தானி 4:20-22தானி 4:10-14எசேக் 31:3-10சங் 80:9-11சங் 91:1ஏசா 11:9ஏசா 32:2புலம் 4:20 அவர்கள் கேட்டுப் புரிந்துகொள்வதற்கு ஏற்றபடி, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். மத் 13:34-35யோவா 16:121 கொரி 3:1-2எபி 5:11-14 உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார். யோவா 16:25லூக் 24:27மாற் 4:10மத் 13:36-43மத் 15:15-20லூக் 8:9-10லூக் 24:44-46மாற் 7:17-23

இயேசு புயலை அமைதிபடுத்துதல்

அன்று மாலைநேரத்தில், அவர் அவர்களைப் பார்த்து: அக்கரைக்குப் போகலாம் வாருங்கள் என்றார். மத் 8:18லூக் 8:25லூக் 8:22மத் 8:23-27மத் 14:22மாற் 8:13யோவா 6:17யோவா 6:1 அவர்கள் மக்களை அனுப்பிவிட்டு, அவர் படகில் இருந்தபடியே அவரைக்கொண்டுபோனார்கள். வேறு படகுகளும் அவரோடு இருந்தது. மாற் 3:9மாற் 4:1மாற் 5:2மாற் 5:21 அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படகு நிரம்பும் அளவிற்கு, அலைகள் படகின்மேல் மோதியது. மத் 8:23-24யோபு 1:19லூக் 8:22-23யோனா 1:4சங் 107:23-31அப் 27:14-20யோபு 1:122 கொரி 11:25 இயேசு, கப்பலின் பின்பக்கத்தில் தலையணையை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மரித்துப்போவதைப்பற்றி உமக்குக் கவலை இல்லையா? என்றார்கள். 1 பேது 5:7எபி 4:15ஏசா 54:6-8மத் 8:25லூக் 8:24ஏசா 40:27-28ஏசா 51:9-101 இராஜா 18:27-29 அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: சீராதே, அமைதியாக இரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதி உண்டானது. சங் 107:29சங் 89:9சங் 29:10சங் 65:7எரே 5:22நீதி 8:29யோபு 38:11யாத் 14:22 அவர் அவர்களைப் பார்த்து: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போனது என்றார். லூக் 8:25மத் 14:31மத் 8:26ஏசா 43:2மத் 16:8மத் 6:30சங் 46:1-3யோவா 6:19-20 அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். லூக் 8:251 சாமு 12:18-20யோபு 38:111 சாமு 12:24யோனா 1:15-16யோனா 1:9-10மத் 8:27சங் 89:7