நீதியின் இராஜ்ஜியம்
இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாக ஆளுகை செய்வார்கள். ஏசா 9:6-7எபி 1:8-9எரே 33:15வெளி 19:112 சாமு 23:3எசேக் 37:24ஓசி 3:5ஏசா 11:4 அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்திற்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்திற்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார். ஏசா 25:4ஏசா 44:3ஏசா 9:6ஏசா 41:18ஏசா 43:20ஏசா 7:14மீகா 5:4-5சங் 143:9 அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாக இருக்காது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும். ஏசா 29:182 கொரி 4:6அப் 26:18ஏசா 35:5-61 யோவா 2:20-21ஏசா 29:24ஏசா 54:13மாற் 7:37 பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், திக்குகிறவர்களுடைய நாவு தடையின்றித் தெளிவாகப் பேசும். ஏசா 29:24லூக் 21:14-15அப் 2:4-12அப் 26:9-11அப் 4:13அப் 6:7யாத் 4:11கலா 1:23 மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படமாட்டான்; துஷ்டன் இனி தயாள குணமுள்ளவன் என்று சொல்லப்படுவதுமில்லை. ஏசா 5:20மல்கி 3:18சங் 15:41 சாமு 25:251 சாமு 25:3-8நீதி 23:6-8 ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்செய்து, யெகோவாவுக்கு விரோதமாக விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகம் தீர்க்காதிருக்கிறான். மத் 15:191 சாமு 24:13அப் 5:3-4அப் 8:21-22ஏசா 3:15மத் 23:13நீதி 11:24-261 சாமு 25:10-11 துஷ்டனின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாகப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்க தீவினைகளை யோசிக்கிறான். எரே 5:26-28அப் 6:11-13ஏசா 5:23மத் 26:14-16மத் 26:59-60சங் 64:4-61 இராஜா 21:10-14ஏசா 1:23 தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான். 2 சாமு 9:1-13அப் 11:29-30நீதி 11:24-252 கொரி 8:22 கொரி 9:6-11அப் 9:39யோபு 31:16-21லூக் 6:33-35
எருசலேமின் பெண்கள்
சுகஜீவிகளாகிய பெண்களே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான பெண்களே, என் வசனத்திற்குச் செவிகொடுங்கள். ஏசா 28:23ஏசா 3:16மத் 13:9ஆமோ 6:1-6ஏசா 47:7-8நியாயாதி 9:7எரே 48:11-12எரே 6:2-6 நிர்விசாரிகளே, ஒரு வருடமும் சில நாட்களுமாகத் தத்தளிப்பீர்கள்; திராட்சைப்பலன் அற்றுப்போகும்; அறுப்புக்காலம் வராது. ஏசா 7:23எரே 8:13ஆப 3:17ஓசி 2:12ஓசி 3:4ஏசா 16:10ஏசா 24:7-12ஏசா 3:17-26 சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை களைந்துபோட்டு, இடுப்பில் சணல் ஆடையைக் கட்டிக்கொள்ளுங்கள். ஏசா 3:24உபா 28:48ஓசி 2:3ஏசா 15:3ஏசா 2:19ஏசா 2:21ஏசா 20:4ஏசா 22:4-5 செழிப்பான வயல்களுக்காகவும் கனிதரும் திராட்சைச் செடிகளுக்காகவும் மாரடித்துப் புலம்புவார்கள். உபா 11:11-12உபா 8:7-8எசேக் 20:15எசேக் 20:6புலம் 2:11புலம் 4:3-4நாகூ 2:7 என் மக்களுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும். ஓசி 9:6ஏசா 22:2ஏசா 34:13ஏசா 7:23ஓசி 10:8ஏசா 22:12-13ஏசா 5:6ஏசா 6:11 அரண்மனை பாழாக விடப்படும், மக்கள் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் கோபுரமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும். ஏசா 24:10ஏசா 24:12ஏசா 25:2ஏசா 27:102இராஜா 25:9ஏசா 13:19-22ஏசா 24:1-3ஏசா 34:11-17 உன்னதத்திலிருந்து நம்மேல் தேவனுடைய ஆவி ஊற்றப்படும்வரை அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்திரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக நினைக்கப்படும். எசேக் 39:29ஏசா 29:17ஏசா 44:3தீத் 3:5-6லூக் 24:49ஏசா 59:19யோவே 2:28-29அப் 2:33 வனாந்திரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும். 1 கொரி 6:9-111 பேது 2:9-121 பேது 4:1-4ஓசி 3:5ஏசா 35:8ஏசா 42:4ஏசா 56:6-8ஏசா 60:21 நீதியின் செயல் சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமைதலும் சுகமுமாம். ஏசா 26:3சங் 119:165யாக் 3:17-18பிலி 4:6-9ரோம 14:17சங் 85:82 பேது 1:10-111 யோவா 3:18-24 என் மக்கள் சமாதான குடியிருப்புகளிலும், நிலையான இருப்பிடங்களிலும், அமைதியாகத் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். சகரி 2:5ஓசி 2:18-23எரே 33:16எசேக் 34:25-26ஏசா 33:20-22ஏசா 35:9-101 யோவா 4:16எபி 4:9 ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோகும். ஏசா 28:17ஏசா 26:5ஏசா 28:2ஏசா 30:30சகரி 11:2யாத் 9:18-26எசேக் 13:11-13ஏசா 10:19 மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள். பிரச 11:1ஏசா 30:23-24ஏசா 55:10-111 கொரி 3:61 கொரி 9:9-11அப் 2:41அப் 4:4அப் 5:14