நெகேமியா 7

Nehemiah 7
அத்தியாயம் 7

மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு, நெகே 6:1நெகே 6:152 நாளாக 31:21 நாளாக 23:1-321 நாளாக 25:1-26எஸ்றா 3:8நெகே 10:39நெகே 11:3 நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன். நெகே 1:2சங் 101:6மத் 25:21நெகே 10:23நெகே 2:81 இராஜா 18:3லூக் 16:10-121 கொரி 4:2 அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன். மத் 10:16நெகே 13:19நெகே 3:23நெகே 3:28-30சங் 127:1

சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் பட்டியல்

பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை. ஆகா 1:4-6ஏசா 58:12மத் 6:33 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்: 2 கொரி 3:51 நாளாக 9:1-91 கொரி 15:102 கொரி 8:16கொலோ 1:29எஸ்றா 2:62எஸ்றா 7:27யாக் 1:16 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து, எஸ்றா 2:1-70எஸ்றா 5:8எரே 52:1-34எரே 39:1-182 நாளாக 36:1-232இராஜா 24:14-162இராஜா 25:11எஸ்றா 6:2 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது: எஸ்றா 2:2ஆகா 1:1சகரி 3:1-3எசேக் 1:11எஸ்றா 3:8-9எஸ்றா 5:2மத் 1:12-13நெகே 12:1 பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர். எஸ்றா 2:3எஸ்றா 8:3நெகே 10:14நெகே 10:25 செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர். எஸ்றா 2:4எஸ்றா 8:8 ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர். எஸ்றா 2:5நெகே 6:18 யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர். எஸ்றா 2:6நெகே 10:14நெகே 8:4 ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர். எஸ்றா 10:26எஸ்றா 2:7எஸ்றா 8:7 சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர். எஸ்றா 2:8 சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர். எஸ்றா 2:9 பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர். எஸ்றா 2:10 பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர். எஸ்றா 2:11 அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர். எஸ்றா 2:12 அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர். எஸ்றா 2:13 பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர். எஸ்றா 2:14 ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர். எஸ்றா 2:15 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர். எஸ்றா 2:16 ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர். எஸ்றா 2:19 பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர். எஸ்றா 2:17 ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர். எஸ்றா 2:18 கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர். எஸ்றா 2:20 பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர். எஸ்றா 2:21-22 ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர். எஸ்றா 2:23ஏசா 10:30எரே 1:1எரே 11:21 பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர். எஸ்றா 2:24 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர். எஸ்றா 2:25யோசு 18:25நியாயாதி 18:12யோசு 9:17 ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர். எஸ்றா 2:26யோசு 18:24-25 மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர். 1 சாமு 13:231 சாமு 13:5எஸ்றா 2:27ஏசா 10:28 பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர். எஸ்றா 2:28யோசு 8:17யோசு 8:9 வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர். எஸ்றா 2:29 மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர். நெகே 7:12எஸ்றா 2:31 ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர். எஸ்றா 10:31எஸ்றா 2:32 எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர். எஸ்றா 2:34 லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர். 1 நாளாக 8:12எஸ்றா 2:33நெகே 11:34-35நெகே 6:2 செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர். எஸ்றா 2:35 ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர். 1 நாளாக 24:7-19எஸ்றா 2:36 இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர். 1 நாளாக 24:14எஸ்றா 2:37 பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர். 1 நாளாக 9:121 நாளாக 24:9எஸ்றா 10:22எஸ்றா 2:38 ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர். 1 நாளாக 24:8எஸ்றா 10:31எஸ்றா 2:39 லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர். எஸ்றா 2:40நெகே 3:9 பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர். 1 நாளாக 25:2எஸ்றா 2:41 வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர். 1 நாளாக 26:1-32எஸ்றா 2:42 ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள், 1 நாளாக 9:2எஸ்றா 2:43யோசு 9:23-27லேவி 27:2-8 கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள், எஸ்றா 2:44 லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள், எஸ்றா 2:45-46 ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள், ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள், எஸ்றா 2:49 பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள், எஸ்றா 2:50 பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள், பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள், எஸ்றா 2:52 பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள், எஸ்றா 2:53 நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள், சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள், எஸ்றா 2:55நெகே 11:3 யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், எஸ்றா 2:56 செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள். எஸ்றா 2:57 ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். எஸ்றா 2:58 தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்: எஸ்றா 2:59 தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர். எஸ்றா 2:60 ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள். 1 இராஜா 2:72 சாமு 17:272 சாமு 19:31-33எஸ்றா 2:61-63 இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். 1 நாளாக 9:1நெகே 7:5நெகே 13:29மத் 22:11-13லேவி 4:3மத் 25:11-12 ஊரீம் தும்மீம் 1 என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். யாத் 28:30நெகே 8:9உபா 33:8எஸ்றா 2:63நெகே 10:1எண் 27:21லேவி 10:17-18லேவி 2:10 சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள். எஸ்றா 2:64 அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். எஸ்றா 2:65ஏசா 45:1-2எரே 27:7 அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245. எஸ்றா 2:66-67 ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720. வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான். நெகே 8:91 நாளாக 28:171 நாளாக 29:3-91 இராஜா 7:452 நாளாக 4:112 நாளாக 4:8யாத் 12:22யாத் 24:6 வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் 2 கொடுத்தார்கள். 2 கொரி 8:12யோபு 34:19லூக் 21:1-4 மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 3 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள். ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள். எஸ்றா 2:70