மேலும் சாலொமோனின் நீதிமொழிகள்
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் நீதி 1:11 இராஜா 4:32மீகா 1:1பிரச 12:9ஓசி 1:1ஏசா 1:1ஏசா 36:22ஏசா 37:2
பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; உபா 29:29ரோம 11:33-34யோபு 11:7-8யோபு 38:4யோபு 42:31 இராஜா 4:29-34யோபு 29:161 இராஜா 3:9-28
காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், சங் 103:111 இராஜா 4:29ஏசா 55:91 பேது 1:7ஏசா 7:11ரோம 8:39
ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, 2 தீமோ 2:20-21எசேக் 22:18நீதி 17:3ஏசா 1:25-27மல்கி 3:2-31 பேது 1:7
அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும்.
ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, நீதி 16:12நீதி 20:8சங் 101:7-8ஏசா 16:5நீதி 20:281 இராஜா 2:331 இராஜா 2:46எஸ்த 7:10
அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; நீதி 27:2நீதி 16:19நீதி 25:27யாத் 3:111 சாமு 15:172 சாமு 7:8-17எரே 1:6-10சங் 131:1
பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே.
உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; லூக் 14:7-111 பேது 5:5லூக் 18:14வெளி 4:1நீதி 16:19
அவன் உன்னைப் பார்த்து:
மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; மத் 5:25நீதி 17:14நீதி 18:6நீதி 14:12நீதி 30:332 சாமு 2:26எரே 5:31லூக் 14:31-32
முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது,
நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, மத் 18:5-17நீதி 11:13நீதி 20:19
மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
மற்றப்படி அதைக் கேட்கிறவன் சங் 119:39
உன்னை நிந்திப்பான்;
உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது.
ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை நீதி 15:23ஏசா 50:4பிரச 12:10நீதி 24:26
வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.
கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், சங் 141:5நீதி 15:31-32நீதி 27:5-6நீதி 9:81 சாமு 25:31-34நீதி 15:5யோபு 42:11நீதி 1:8-9
பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.
அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, நீதி 13:17நீதி 25:25பிலி 2:25-30நீதி 26:6
அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்;
அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.
கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் லூக் 14:11நீதி 20:61 இராஜா 22:112 கொரி 11:13-182 பேது 2:15-19யூதா 1:162 கொரி 11:31யூதா 1:12-13
மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம்.
நீண்ட பொறுமையினால் பிரச 10:4நீதி 15:1நீதி 16:141 சாமு 25:141 சாமு 25:24-44ஆதி 32:4-21
பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்;
இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; நீதி 25:27எபே 5:18நீதி 24:13-14ஏசா 7:151 சாமு 14:25-27லூக் 21:34நியாயாதி 14:8-9ஏசா 7:22
அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, ஆதி 19:2-3நியாயாதி 19:18-21ரோம 15:24
அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.
பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் சங் 57:4நீதி 12:18யாக் 3:6எரே 9:8எரே 9:3நீதி 24:28சங் 120:3-4சங் 140:3
தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன்.
ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது ஏசா 36:6எசேக் 29:6-7யோபு 6:14-202 நாளாக 28:20-212 தீமோ 4:16ஏசா 30:1-3
உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம்.
மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், ரோம 12:15பிரச 3:4யாக் 2:15-16உபா 24:12-17ஏசா 58:7நீதி 10:26தானி 6:18யாக் 5:15
குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும்,
வெடியுப்பின் 1மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.
உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், ரோம 12:20-21மத் 5:44யாத் 23:4-5நீதி 24:17லூக் 10:33-362 நாளாக 28:152இராஜா 6:22
அவனுக்கு சாப்பிட உணவு கொடு;
அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; 2 2 சாமு 16:12மத் 10:131 கொரி 15:18
யெகோவா உனக்குப் பலனளிப்பார்.
வடகாற்று மழையையும், 2 கொரி 12:20யோபு 37:22நீதி 26:20சங் 15:3ரோம 1:30சங் 101:5
புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, நீதி 21:19நீதி 21:9நீதி 27:15-16நீதி 19:13
வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி நீதி 15:30ரோம 10:15சங் 63:1யாத் 17:2-3ஆதி 21:16-19லூக் 2:10-11நாகூ 1:15வெளி 21:6
தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம்.
துன்மார்க்கர்களுக்கு முன்பாக எசேக் 34:18-191 சாமு 22:14-181 தெச 2:152 நாளாக 24:21-22அப் 7:52எசேக் 32:2ஆதி 4:8மத் 23:34-37
நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும்.
தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, யோவா 5:44நீதி 27:2பிலி 2:32 கொரி 12:12 கொரி 12:11நீதி 25:16
தற்புகழை நாடுவதும் புகழல்ல.
தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் நீதி 16:32நீதி 22:242 நாளாக 32:5நெகே 1:31 சாமு 20:301 சாமு 25:17
மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.