நீதிமொழிகள் 28

Proverbs 28
அத்தியாயம் 28

நீதிமான்களின் வாழ்க்கை

ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்; உபா 28:7சங் 53:5ஏசா 26:3-4சங் 27:1-2சங் 112:71 தெச 2:2அப் 4:13தானி 6:10-11

நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள்.

தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்; 1 இராஜா 16:8-29ஆதி 45:5-8யோபு 22:28-301 இராஜா 15:282இராஜா 15:8-311 இராஜா 15:252 நாளாக 32:20-262 நாளாக 36:1-12

புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.

ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் மத் 18:28-30

உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான்.

வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள் ரோம 1:32எபே 5:11மத் 14:4மத் 3:71 யோவா 4:51 இராஜா 18:18சங் 10:3சங் 49:18

துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்;

வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள்.

துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்; யாக் 1:5சங் 92:61 யோவா 2:271 யோவா 2:20யோவா 7:17எரே 4:22மாற் 4:10-131 கொரி 2:14-15

யெகோவாவை தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள்.

இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும், நீதி 19:1லூக் 16:19-23நீதி 28:18நீதி 19:22நீதி 16:8அப் 24:24-27

நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன்.

வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; நீதி 29:31 பேது 4:3-4நீதி 29:15லூக் 15:13நீதி 19:26நீதி 2:1-6நீதி 23:19-22நீதி 28:24

உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ

தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன், யோபு 27:16-17நீதி 13:22பிரச 2:26யாத் 22:25லேவி 25:36எசேக் 18:17எசேக் 18:13எசேக் 18:8

தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய சங் 66:182 தீமோ 4:3-4சகரி 7:11-13நீதி 15:8சங் 109:7ஏசா 1:15-16லூக் 13:25-27ஏசா 58:7-11

ஜெபமும் அருவருப்பானது.

உத்தமர்களை மோசப்படுத்தி, நீதி 26:27சங் 37:25-26சங் 7:15-16மத் 6:33நீதி 10:3நீதி 15:6சங் 37:112 கொரி 11:13-15

பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்;

உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்; நீதி 18:17பிரச 9:15-171 கொரி 3:18-19லூக் 16:13-14நீதி 19:1நீதி 26:16ரோம 12:16எசேக் 28:3-5

புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.

நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; நீதி 29:2நீதி 11:10நீதி 28:28எஸ்த 8:15-17யோபு 29:11-20எபி 11:37-381 நாளாக 15:25-281 நாளாக 16:7-36

துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்.

தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; 1 யோவா 1:8-10சங் 32:3-5யோபு 31:33லூக் 15:18-24எரே 3:12-13சங் 51:1-5தானி 9:20-23சங் 51:10

அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்.

எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; நீதி 23:17சங் 2:11ஏசா 66:2எரே 32:40ரோம 11:201 பேது 1:17சங் 112:1எபி 4:1

தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.

ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி 1 பேது 5:8மத் 2:16யாத் 1:22நீதி 19:12நீதி 20:21 சாமு 22:17-192இராஜா 21:16யாத் 1:14-16

கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான்.

தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; யாத் 18:211 இராஜா 12:101 இராஜா 12:14பிரச 4:1ஏசா 3:12ஏசா 33:15-16எரே 22:15-17நெகே 5:15

பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.

இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால், ஆதி 9:61 இராஜா 21:19யாத் 21:141 இராஜா 21:232 நாளாக 24:21-252இராஜா 9:26அப் 28:4மத் 27:4-5

அவனை ஆதரிக்கவேண்டாம்.

உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; நீதி 10:9நீதி 28:6நீதி 11:3-6சங் 84:11வெளி 3:3எண் 22:321 தெச 5:32 பேது 2:1-3

மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.

தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்; நீதி 12:11நியாயாதி 9:4நீதி 13:20நீதி 27:23-27லூக் 15:12-17நீதி 14:4நீதி 23:20-21

வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.

உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; லூக் 16:10-12நீதி 13:11நெகே 7:2நீதி 10:6சங் 101:6சங் 112:4-9வெளி 2:101 கொரி 4:2-5

செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான்.

பாரபட்சம் நல்லதல்ல, எசேக் 13:19நீதி 18:5நீதி 24:23யாத் 23:2யாத் 23:8மீகா 3:5மீகா 7:32 பேது 2:3

பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான்.

பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், 1 தீமோ 6:9நீதி 23:6நீதி 28:20யோபு 27:16-17மத் 20:15ஆதி 13:10-13ஆதி 19:17யோபு 20:18-22

வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான்.

தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட, நீதி 27:5-6மத் 18:15சங் 141:51 இராஜா 1:231 இராஜா 1:32-402 பேது 3:15-162 சாமு 12:7கலா 2:11

கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.

தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, மத் 15:4-6நீதி 18:9நீதி 19:26நியாயாதி 17:2நீதி 28:7நீதி 13:20

அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன்.

பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்; நீதி 11:251 தீமோ 6:6நீதி 10:12நீதி 13:10நீதி 13:4நீதி 29:25எரே 17:7-8நீதி 15:18

யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான்.

தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்; நீதி 3:5எரே 17:9யோபு 28:28ரோம 8:7யாக் 1:52 தீமோ 3:15யாக் 3:13-18மாற் 7:21-23

ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்; நீதி 19:17உபா 15:7நீதி 11:24சங் 41:1-32 கொரி 9:6-11உபா 15:10சங் 112:5-9நீதி 22:9

தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்; நீதி 29:2அப் 12:23-24யோபு 24:4நீதி 28:12எஸ்த 8:17

அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.