தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 7

Song 7
அத்தியாயம் 7

சூலமித்தியாள் புகழப்படுதல்

மணவாளன்

இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் சங் 45:132 கொரி 6:18கொலோ 2:19தானி 2:32எபே 4:15-16எபே 6:15யாத் 28:15யாத் 35:35

மிகவும் அழகாக இருக்கிறது;

உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க

தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது.

உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; ஏசா 46:3எரே 1:5நீதி 3:8சங் 45:16ரோம 7:4உன்னத 5:14

உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது.

உன் இரண்டு மார்பகங்களும் உன்னத 4:5உன்னத 6:6

வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது.

உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன்னத 4:4சங் 144:12உன்னத 4:8-91 இராஜா 10:181 இராஜா 10:221 இராஜா 22:391 இராஜா 7:21 இராஜா 9:19

உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம்

வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும்,

உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும்

லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.

உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; ஏசா 35:2உன்னத 4:1கொலோ 1:18கொலோ 2:19எபே 1:22எபே 4:15-16ஆதி 32:26மத் 18:20

உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது;

ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார்.

மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! சங் 45:11உன்னத 1:15-16உன்னத 4:10ஏசா 62:4-5உன்னத 2:14உன்னத 4:7உன்னத 7:10செப்ப 3:17

நீ எவ்வளவு அழகுமிகுந்தவள்,

நீ எவ்வளவு இன்பமுள்ளவள்.

உன் உயரம் பனைமரத்தைப்போலவும், உன்னத 4:5எபே 3:17எபே 4:13ஏசா 66:10சங் 92:12உன்னத 1:13உன்னத 7:3உன்னத 7:8

உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது.

நான் பனைமரத்தில் ஏறி, 2 கொரி 2:14யோவா 14:21-23எரே 32:41உன்னத 1:3உன்னத 2:3உன்னத 2:5உன்னத 4:16

அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்;

இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும்,

உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.

13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், உன்னத 5:161 தெச 4:13-14அப் 16:30-34அப் 2:11-13அப் 4:31-32கொலோ 3:16-17கொலோ 4:6எபே 4:29

உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான,

நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது.

மணவாளி

நான் என் நேசருடையவள், சங் 45:11உன்னத 2:16உன்னத 6:3கலா 2:20அப் 27:23யோவா 17:24யோபு 14:15சங் 147:11

அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது.

வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், உன்னத 2:10-13உன்னத 4:8உன்னத 1:4

கிராமங்களில் தங்குவோம்.

அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; உன்னத 6:111 தெச 3:5-62 கொரி 13:5எபே 6:24உன்னத 7:6எபி 2:13எபி 4:16சங் 122:5

திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும்,

மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்;

அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.

தூதாயீம் பழம் 1 வாசனை வீசும்; ஆதி 30:14மத் 13:521 கொரி 16:21 கொரி 2:91 கொரி 8:8-91 பேது 4:11கொலோ 3:17எபே 5:9

நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு;

என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.