1 தீமோத்தேயு 1

1 Timothy 1
அத்தியாயம் 1

நம்முடைய இரட்சகராக இருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல், தீத் 1:3கொலோ 1:27அப் 9:15கலா 1:1யூதா 1:251 பேது 1:31 தீமோ 1:122 தெச 2:16 விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. தீத் 1:42 தீமோ 1:21 கொரி 4:14-17பிலி 2:19-22அப் 16:1-3ரோம 1:71 பேது 1:22 தீமோ 2:1

தவறான உபதேசத்தைக்குறித்த எச்சரிக்கை

மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி, 1 தீமோ 6:3கலா 1:6-72 யோவா 1:9-102 யோவா 1:7தீத் 1:9-111 தீமோ 4:111 தீமோ 4:6அப் 20:1-3 நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய். 1 தீமோ 4:7தீத் 1:14தீத் 3:92 தீமோ 4:42 பேது 1:161 தீமோ 6:3-51 தீமோ 6:202 தீமோ 2:14 இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 1 தீமோ 1:19கலா 5:222 தீமோ 2:22கலா 5:13-142 தீமோ 1:52 தீமோ 1:3மாற் 12:28-341 பேது 1:22 இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள். தீத் 1:102 தீமோ 2:23-241 தீமோ 6:20-21தீத் 3:91 தீமோ 5:152 தீமோ 2:182 தீமோ 4:101 தீமோ 6:4-5 தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள். ரோம 1:222 பேது 2:121 தீமோ 6:4கலா 3:5கலா 5:3-42 தீமோ 3:7கலா 3:2ரோம 2:19-21 ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி கடைபிடித்தால், நியாயப்பிரமாணம் நல்லது என்று அறிந்திருக்கிறோம். ரோம 7:12-13சங் 19:7-10ரோம 7:162 தீமோ 2:5கலா 3:21சங் 119:127-128நெகே 9:13சங் 119:96-105 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரர்களுக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தமானவர்களுக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தகப்பனையும் தாயையும் கொலை செய்கிறவர்களுக்கும், கொலைபாதகர்களுக்கும், கலா 3:191 பேது 4:18ரோம 5:20கலா 3:10-14கலா 5:23ரோம 6:14தீத் 3:3ரோம 1:30 வேசிக்கள்ளர்களுக்கும், ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கும், கொத்தடிமைகளாக விற்க மனிதர்களைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யர்களுக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிராக போதிக்கிறவர்களுக்கும், 1 கொரி 6:9-10லேவி 18:222 தீமோ 4:3ரோம 1:26கலா 5:19-21வெளி 21:271 தீமோ 6:3யூதா 1:7 ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய மகிமையான நற்செய்தியின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. கலா 2:7தீத் 1:31 தீமோ 6:152 கொரி 4:4ரோம 2:162 கொரி 5:18-201 கொரி 4:1-21 கொரி 9:17

பவுலுக்குக் கர்த்தருடைய கிருபை

என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். பிலி 4:132 தீமோ 4:172 கொரி 12:9-10கொலோ 1:25அப் 9:15பிலி 2:111 கொரி 7:252 கொரி 3:5-6 கடந்த காலத்தில் நான் நிந்திக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைப்படுத்துகிறவனுமாக இருந்தேன்; அப்படி இருந்தும், நான் தெரியாமல், விசுவாசம் இல்லாமல் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன். அப் 8:31 பேது 2:10எபி 6:4-82 பேது 2:21-22அப் 9:13அப் 3:17எபி 10:26-29எபி 4:16 நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடும் சேர்ந்து என்னிடத்தில் பரிபூரணமாகப் பெருகியது. 2 தீமோ 1:13எபே 1:7-81 கொரி 15:101 பேது 1:32 கொரி 13:14ஏசா 55:6-71 யோவா 4:10ரோம 16:20 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதியுள்ளதாக இருக்கிறது; அவர்களில் மோசமான பாவி நான். மாற் 2:17லூக் 19:10யோவா 3:16-17யோவா 12:47யோவா 1:12லூக் 5:32ரோம 5:8-101 தீமோ 1:13 அப்படி இருந்தும், நித்தியஜீவனை அடைவதற்காக இனிமேல் இயேசுகிறிஸ்துவிடம் விசுவாசமாக இருப்பவர்களுக்கு மாதிரியாக இருக்கும்படிக்கு மோசமான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படி இரக்கம்பெற்றேன். 1 தீமோ 1:13எபே 2:72 பேது 3:9சங் 25:111 யோவா 5:11-12லூக் 7:472 பேது 3:151 பேது 3:20 நித்தியமாக நிலைத்திருக்கிற அழிவில்லாத கண்ணுக்குத் தெரியாத ராஜனுமாக, தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாக இருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். எபே 3:20-21யூதா 1:251 தீமோ 6:15-16வெளி 17:14வெளி 19:11 நாளாக 29:11கொலோ 1:15சங் 45:6 என் குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன்னமே சொன்ன தீர்க்கதரிசனங்களின்படியே, நீ விசுவாசத்தையும் மனசாட்சியையும் பற்றிக்கொண்டு நல்லப் போராட்டத்தைப் போராடும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன். 1 தீமோ 4:141 தீமோ 6:202 தீமோ 4:1-32 தீமோ 2:1-52 கொரி 10:3-41 தீமோ 6:12-14எபே 6:12-18பிலி 2:22 இந்த நல்ல மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். 1 தீமோ 3:9வெளி 3:101 பேது 3:15-161 தீமோ 6:9தீத் 1:91 கொரி 11:192 பேது 2:1-32 தீமோ 3:1-6 இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன். 1 கொரி 5:4-52 தீமோ 2:171 கொரி 11:322 தெச 3:15வெளி 3:19அப் 19:33வெளி 13:5-62 கொரி 10:6