சிருஷ்டிப்பின் வரலாறு
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். யோவா 1:1-3எபி 11:3ஏசா 45:18வெளி 4:11எபி 1:10கொலோ 1:16-17ஏசா 42:5யாத் 20:11 பூமியானது. ஒழுங்கற்றதாகவும் வெறுமையாகவும் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மேல் அசைவாடிக் 1கொண்டிருந்தார். எரே 4:23சங் 104:30ஏசா 45:18சங் 33:6யோபு 26:7ஏசா 40:12-14யோபு 26:14நாகூ 2:10 தேவன் “வெளிச்சம் உண்டாகட்டும்,” என்றார், வெளிச்சம் உண்டானது. 2 கொரி 4:6யோவா 1:5ஏசா 45:7ஏசா 60:191 யோவா 1:5எபே 5:8யோவா 3:19சங் 97:11 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். பிரச 2:13பிரச 11:7ஆதி 1:18ஆதி 1:31ஆதி 1:12ஆதி 1:10ஆதி 1:25 தேவன் வெளிச்சத்திற்குப் பகல் என்றும், இருளுக்கு இரவு என்றும் பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் முடிந்தது. 2 சங் 74:16ஏசா 45:71 தெச 5:5சங் 104:20ஆதி 8:22ஆதி 1:8எரே 33:20சங் 19:2 பின்பு தேவன்; “தண்ணீர்களின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகட்டும்,” என்றும், “அது தண்ணீரிலிருந்து தண்ணீரைப் பிரிக்கட்டும்” என்றும் சொன்னார். எரே 51:15யோபு 37:18சங் 33:6யோபு 26:7-8எரே 10:12-13சங் 104:2சங் 148:4சங் 136:5-6 தேவன் ஆகாயவிரிவை உருவாக்கி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற தண்ணீருக்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற தண்ணீருக்கும் பிரிவை உண்டாக்கினார்; அது அப்படியே ஆனது. நீதி 8:28-29சங் 148:4மத் 8:27யோபு 38:8-11ஆதி 1:9யோபு 26:8ஆதி 1:15ஆதி 1:24 தேவன் ஆகாயவிரிவுக்கு “வானம் என்று பெயரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி, இரண்டாம் நாள் முடிந்தது. ஆதி 1:5ஆதி 1:19ஆதி 1:10ஆதி 1:13ஆதி 1:23ஆதி 1:31ஆதி 5:2 பின்பு தேவன்: “வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக,” என்றார்; அது அப்படியே ஆனது. 2 பேது 3:5யோனா 1:9எரே 5:22சங் 95:5பிரச 1:7நீதி 8:28-29சங் 33:7யோபு 26:10 தேவன் வெட்டாந்தரைக்கு “பூமி” என்றும், சேர்ந்த தண்ணீருக்கு “சமுத்திரம்” என்றும் பெயரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். உபா 32:4சங் 104:31ஆதி 1:4 அப்பொழுது தேவன்: “பூமியானது புல்லையும், விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைத் தங்கள் தங்கள் வகையின்படியே கொடுக்கும் பழமரங்களையும் முளைப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. எபி 6:7சங் 104:14-17சங் 147:8ஆதி 1:29சங் 65:9-13ஆதி 2:9மத் 6:30யோபு 28:5 பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் வகையின்படியே விதையைக் கொடுக்கும் தாவரங்களையும், தங்கள் தங்கள் வகைகளின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய பழங்களைக் கொடுக்கும் மரங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். மாற் 4:28ஏசா 55:10-11கலா 6:7லூக் 6:44மத் 13:24-26ஏசா 61:112 கொரி 9:10 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகட்டும்” என்றார். மேலும் அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் இருப்பதாக” என்றார். சங் 104:19-20உபா 4:19சங் 74:16-17எரே 31:35சங் 148:3சங் 136:7-9ஆமோ 5:8சங் 148:6 “அவைகள் பூமியின்மேல் பிரகாசிப்பதற்காக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாக இருக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். சங் 136:7-9உபா 4:19சங் 8:3ஏசா 40:26சங் 148:5சங் 74:16யோபு 38:7சங் 148:3 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், சங் 8:3சங் 8:1யோபு 38:12அப் 13:47ஆதி 9:13 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்திற்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். எரே 31:35சங் 19:6 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நான்காம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “நீந்தும் உயிரினங்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், தண்ணீரானது திரளாக பிறப்பிக்கட்டும்” என்றார். சங் 104:24-25ஆதி 2:191 இராஜா 4:33சங் 148:10ஆதி 1:30ஆதி 1:22ஆதி 1:7ஆதி 8:17 தேவன், மகா பெரிய கடலில் வாழும் உயிரினங்களையும், தண்ணீரில் தங்கள் தங்கள் வகையின்படியே திரளாகப் பிறப்பிக்கப்பட்ட அனைத்துவித நீரில்வாழும் உயிரினங்களையும், சிறகுள்ள வகைவகையான அனைத்துவிதப் பறவைகளையும் உருவாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். சங் 104:24-26ஆதி 1:25ஆதி 8:19ஆதி 8:17யாத் 1:7யாத் 8:3ஆதி 6:20ஆதி 7:14 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, “நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திரத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியிலே பெருகட்டும்” என்றும் சொன்னார். ஆதி 8:17யோபு 40:15ஆதி 1:28சங் 107:38ஆதி 35:11ஆதி 9:1யோபு 42:12ஆதி 30:30 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் முடிந்தது. பின்பு தேவன்: “பூமியானது வகைவகையான உயிரினங்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், வகைவகையாகப் பிறப்பிக்கட்டும்” என்றார்; அது அப்படியே ஆனது. சங் 50:9-10ஆதி 6:20ஆதி 8:19யோபு 40:15சங் 148:10ஆதி 7:14யோபு 39:5யோபு 38:39-40 தேவன் பூமியிலுள்ள வகைவகையான காட்டுமிருகங்களையும், வகைவகையான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். எரே 27:5யோபு 12:8-10ஆதி 2:19-20யோபு 26:13 பின்பு தேவன்: “நமது சாயலாகவும் நமது தோற்றத்தின்படியேயும் மனிதனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் உயிரினங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்துப் பிராணிகளையும் ஆண்டுகொள்ளட்டும்” என்றார். கொலோ 3:10எபே 4:24சங் 8:4-8ஆதி 3:22ஆதி 5:1சங் 100:32 கொரி 3:18ஆதி 9:2-4
தேவன் தம்முடைய சாயலாக மனிதனை உருவாக்கினார், மத் 19:4எபே 2:10ஆதி 5:1-2மாற் 10:6ஆதி 2:21-25எபே 4:24சங் 139:14ஏசா 43:7
அவனைத் தேவசாயலாகவே உருவாக்கினார்;
ஆணும் பெண்ணுமாக அவர்களை உருவாக்கினார்.
பின்பு தேவன் அவர்களை நோக்கி: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் உயிரினங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற அனைத்து உயிரினங்களையும் ஆண்டுகொள்ளுங்கள்” என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதி 9:1ஆதி 9:7லேவி 26:9சங் 128:3-4ஆதி 22:17-18ஆதி 1:22ஆதி 17:20சங் 127:1-5 பின்னும் தேவன்: “இதோ, பூமியின்மேல் எங்கும் விதை தரும் அனைத்துவிதத் தாவரங்களையும், விதை தரும் பழமரங்களாகிய அனைத்துவித மரங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக; ஆதி 9:3சங் 104:14-15சங் 145:15-16சங் 104:27-28அப் 14:17சங் 147:9யோபு 36:31மத் 6:11 பூமியிலுள்ள அனைத்து மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள அனைத்து பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான அனைத்துவிதத் தாவரங்களையும் ஆகாரமாகக் கொடுத்தேன்” என்றார்; அது அப்படியே ஆனது. சங் 104:14சங் 145:15-16சங் 147:9யோபு 38:39-41யோபு 40:15யோபு 40:20ஆதி 9:3யோபு 39:4 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அவைகள் மிகவும் நன்றாக இருந்தன; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் முடிந்தது. 1 தீமோ 4:4சங் 104:24சங் 19:1-2யாத் 20:11சங் 104:31புலம் 3:38ஆதி 2:2யோபு 38:7