ஏழைகளை வழக்கிலே தோற்கடிக்கவும், என் மக்களில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும், லூக் 11:52மீகா 3:1-4மத் 23:23சங் 94:20-21ஆப 2:6யோவா 19:6யோவா 9:22லூக் 11:42-44 அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ, மல்கி 3:5ஏசா 3:14எசேக் 22:7ஏசா 1:23ஏசா 29:21ஏசா 5:23ஆமோ 2:7ஆமோ 5:11-12 விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் அழிவின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்? ஓசி 9:7லூக் 19:44யோபு 31:141 பேது 2:12ஏசா 20:6ஏசா 26:21ஏசா 5:26நீதி 11:4 கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. ஏசா 5:25உபா 32:30ஏசா 9:12எரே 37:10உபா 31:15-18ஓசி 9:12ஏசா 22:2ஏசா 24:22
அசீரியாவின் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பு
என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ, அவன் கையிலிருக்கிறது என் கோபத்தின் தண்டாயுதம். ஏசா 10:15ஏசா 14:25ஏசா 30:30எரே 51:20-24செப்ப 2:13ஏசா 13:5ஏசா 14:5-6ஏசா 66:14 அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன். ஏசா 9:17ஏசா 10:13-14ஏசா 19:17ஏசா 37:26-27எரே 25:9எரே 34:22எரே 47:6-7சகரி 10:5 அவனோ அப்படி நினைக்கிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் மக்களை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான். ஆதி 50:20அப் 2:23மீகா 4:11-12அப் 13:27-30ஏசா 36:18-20ஏசா 37:11-13 அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ? 2இராஜா 18:242இராஜா 19:10தானி 2:37எசேக் 26:7ஏசா 36:8 கல்னோபட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆனதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ? 2 நாளாக 35:202இராஜா 16:9ஆதி 10:10எரே 46:22இராஜா 17:242இராஜா 17:5-62இராஜா 18:9-102 சாமு 8:9 எருசலேமையும் சமாரியாவையும்விட விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க, 2 நாளாக 32:12-162 நாளாக 32:192இராஜா 18:33-352இராஜா 19:12-132இராஜா 19:17-19ஏசா 10:14 நான் சமாரியாவுக்கும், அதின் சிலைகளுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் சிலைகளுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்கிறான். ஏசா 37:10-13ஏசா 2:8ஏசா 36:19-20 ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார். எரே 50:182இராஜா 19:31தானி 4:37எசேக் 31:10எசேக் 31:14ஏசா 10:16-19ஏசா 10:25-34ஏசா 10:5-6 அவன் என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் மக்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் 1 குடிமக்களைத் தாழ்த்தினேன். உபா 8:17தானி 4:301 நாளாக 5:262இராஜா 15:292இராஜா 16:82இராஜா 17:242இராஜா 17:62இராஜா 18:11 ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை மக்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் இறக்கையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்கிறான். யோபு 31:25ஆப 2:5-11ஓசி 12:7-8ஏசா 5:8எரே 49:16நாகூ 2:9ஒபதி 1:4நீதி 18:12 கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாக மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைப் பயன்படுத்துகிறவனுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினதுபோலவும் இருக்குமே. ரோம 9:20-21ஏசா 45:9ஏசா 10:5ஏசா 29:16எசேக் 28:9எரே 51:20-23சங் 17:13-14 ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய யெகோவா, அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; சுட்டெரிக்கும் அக்கினியைப் போலவும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார். 2 நாளாக 32:21அப் 12:23சங் 106:15ஏசா 10:18ஏசா 14:24-27ஏசா 17:4ஏசா 29:5-8ஏசா 30:30-33 இஸ்ரவேலின் ஒளியான தேவனானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் எரித்து அழித்து, ஏசா 27:4ஏசா 37:23எரே 4:4எரே 7:20நாகூ 1:10எண் 11:1-3எண் 16:35வெளி 22:5 அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாக அழியச்செய்வார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும். 2இராஜா 19:23ஏசா 10:33-342இராஜா 19:28எசேக் 20:47-48ஏசா 9:18எரே 21:14 காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம். ஏசா 21:17ஏசா 37:36
மீதமுள்ள இஸ்ரவேல்
அக்காலத்திலே இஸ்ரவேலின் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் 2 சார்ந்துகொள்ளாமல் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவையே உண்மையாகச் சார்ந்துகொள்வார்கள். ஏசா 37:31-322 நாளாக 28:202இராஜா 16:7ஏசா 1:9ஏசா 17:7-8ஏசா 50:10எஸ்றா 9:14ஓசி 14:3 மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள். ஏசா 9:62 கொரி 3:14-16ஓசி 6:1அப் 26:20ஓசி 14:1ஓசி 7:10ஓசி 7:16ஏசா 19:22 இஸ்ரவேலே, உனது மக்கள் கடலின் மணலளவு இருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும். ரோம 9:27-28ஏசா 6:13தானி 9:27வெளி 20:8ரோம 11:5-61 இராஜா 4:20அப் 17:31ஆதி 18:25 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தேசம் முழுவதற்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார். ஏசா 28:22தானி 4:35ஏசா 14:26-27ஏசா 24:1-23ரோம 9:28 ஆகையால் சீயோனில் குடியிருக்கிற என் மக்களே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான். எபி 12:22-24ஏசா 37:6ஏசா 61:3யாத் 1:10-16யாத் 14:21-31யாத் 14:9யாத் 15:6-10யாத் 5:14 ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்திற்குள்ளே என் கடுங்கோபமும், அவர்களைச் அழிக்கப்போகிறதினால் என் கோபமும் தணிந்துபோகும் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். தானி 11:362இராஜா 19:35எபி 10:37ஏசா 10:33-34ஏசா 10:5ஏசா 12:1-2ஏசா 14:24-25ஏசா 17:12-14 ஓரேப் கன்மலையின் அருகிலே மீதியானியர்கள் வெட்டுண்டதுபோல் சேனைகளின் யெகோவா அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரச்செய்து, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார். ஏசா 9:4நியாயாதி 7:252இராஜா 19:35யாத் 14:16யாத் 14:25-27ஆப 3:7-15ஏசா 10:16-19ஏசா 10:24 அந்நாளில் உன் தோளிலிருந்து அவன் சுமையும், உன் கழுத்திலிருந்து அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோகும். ஏசா 9:4லூக் 4:18ஏசா 14:25சங் 105:151 யோவா 2:20சங் 45:7நாகூ 1:9-13சங் 20:6 அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான். 1 சாமு 14:21 சாமு 13:21 சாமு 13:51 சாமு 14:311 சாமு 14:51 சாமு 17:22நியாயாதி 18:21யோசு 7:2 கணவாயைத் தாண்டி, கேபாவிலே முகாமிடுகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது. 1 சாமு 13:231 சாமு 7:171 சாமு 11:4எரே 31:15யோசு 21:171 இராஜா 15:231 சாமு 13:161 சாமு 13:2 காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு. 1 சாமு 25:44எரே 1:1யோசு 21:181 இராஜா 2:26நியாயாதி 18:29நியாயாதி 18:7எரே 32:8 மத்மேனா தப்பி ஓடிப்போகும், கேபிமின் மக்கள் எருசலேம் அருகில் மறைத்துக்கொள்கிறார்கள். யோசு 15:31 இனி ஒருநாள் நோபிலே தங்கி, மகளாகிய சீயோனின் மலைக்கும், எருசலேமின் மேட்டிற்கும் விரோதமாகக் கை நீட்டி மிரட்டுவான். 1 சாமு 21:11 சாமு 22:19ஏசா 19:16ஏசா 37:22சகரி 2:9ஏசா 1:8ஏசா 10:24ஏசா 11:15 இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாக வெட்டுவார்; உயர்ந்து வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும். ஆமோ 2:9தானி 4:37ஏசா 37:382 நாளாக 32:212இராஜா 19:21-37ஏசா 10:16-19ஏசா 2:11-17ஏசா 37:24-36 அவர் காட்டின் மரங்களின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும். ஏசா 37:242 பேது 2:112 தெச 1:7தானி 4:13-14தானி 4:23ஏசா 10:18ஏசா 31:8ஏசா 37:36