தேவனுடைய கருவியாகிய அசீரியா
பின்னும் யெகோவா என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனிதன் எழுதுகிறவிதமாக அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் 1 என்று எழுது என்றார். ஏசா 30:8ஆப 2:2-3ஏசா 8:3யோபு 19:23-24எரே 36:2எரே 36:28எரே 36:32வெளி 13:18 அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரர்களாகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் மகனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன். 2இராஜா 16:10-112 கொரி 13:12இராஜா 16:15-162இராஜா 18:2ரூத் 4:10-11ரூத் 4:2 நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள்; அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பெயரை அவனுக்குச் சூட்டு. ஓசி 1:3-92இராஜா 22:14ஏசா 7:13-14நியாயாதி 4:4 இந்தக் குழந்தை, அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார். ரோம 9:112இராஜா 16:92இராஜா 17:32இராஜா 17:5-6உபா 1:39ஏசா 10:6-14ஏசா 17:3ஏசா 7:15-16 பின்னும் யெகோவா என்னை நோக்கி: ஏசா 7:10 இந்த மக்கள் மெதுவாக ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைசெய்து, ரேத்சீனையும் ரெமலியாவின் மகனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால், யோவா 9:7நெகே 3:151 இராஜா 7:162 நாளாக 13:8-18ஏசா 5:24ஏசா 7:1-2ஏசா 7:6நியாயாதி 9:16-20 இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளச்செய்வார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு, ஏசா 17:12-13ஆமோ 8:8ஆமோ 9:5ஆதி 6:17ஏசா 7:17ஏசா 7:202இராஜா 17:3-62இராஜா 18:9-12 யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துவரை வரும் என்றார். இம்மானுவேலே, அவன் இறக்கைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும். ஏசா 7:14ஏசா 30:28மத் 1:23ஏசா 28:14-22எசேக் 17:3ஏசா 10:28-32ஏசா 22:1-7ஏசா 29:1-9 மக்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தார்களாகிய நீங்கள் எல்லோரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், ஏசா 14:5-61 இராஜா 20:11நீதி 11:21சங் 37:14-15ஏசா 17:12-13ஏசா 7:1-2யோவே 3:9-14ஏசா 28:13 ஆலோசனை செய்யுங்கள், அது பொய்யாகும்; வார்த்தையை சொல்லுங்கள், அது நிற்காது; தேவன் எங்களுடன் இருக்கிறார். புலம் 3:37ரோம 8:31யோபு 5:12நீதி 21:302 சாமு 15:31சங் 46:11ஏசா 7:5-7சங் 33:10-11
தேவனுக்குப் பயப்படு
யெகோவாவுடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடன் பேசி, நான் இந்த மக்களின் வழியிலே நடக்காமலிருக்க எனக்குச் சொன்ன புத்திமதி என்னவென்றால்: எசேக் 3:14நீதி 1:15அப் 4:20எரே 15:19எரே 20:7எரே 20:9சங் 32:8எசேக் 2:6-8 இந்த மக்கள் கட்டுப்பாடு என்று சொல்கிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், 1 பேது 3:14-15லூக் 21:9ஏசா 51:12-13சங் 53:5ஏசா 30:1லூக் 12:4-52இராஜா 16:5-7ஏசா 57:9-11 சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. லூக் 12:5ஏசா 26:3-4வெளி 15:4மத் 10:28சங் 76:7மல்கி 2:5எண் 20:12-13ஆதி 31:53 அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் யூதா, இஸ்ரவேல், இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். 1 பேது 2:8ரோம 9:32-33ஏசா 28:16லூக் 2:34எசேக் 11:16சங் 46:1-2நீதி 18:10சங் 11:6 அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். மத் 21:44ஏசா 28:13லூக் 20:17-181 கொரி 1:23ஏசா 59:10யோவா 6:66மத் 11:6மத் 15:14 சாட்சி புத்தகத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு 2 என்றார். தானி 12:4எபி 3:51 கொரி 2:14உபா 4:45ஏசா 29:11-12மத் 13:11மாற் 4:10-11மாற் 4:34 நானோ யாக்கோபின் குடும்பத்திற்குத் தமது முகத்தை மறைக்கிறயெகோவாவுக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன். எபி 10:36-39ஆப 2:3புலம் 3:25-26ஏசா 25:9சங் 33:20ஏசா 54:8உபா 31:17-18எபி 9:28 இதோ, நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் மலையில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம். எபி 2:13-14லூக் 2:34சகரி 8:3எபி 12:22ஏசா 53:10சங் 71:71 நாளாக 23:25ஏசா 24:23 அவர்கள் உங்களை நோக்கி: ஜோதிடம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணுவென்று ஓதுகிற குறி சொல்கிறவர்களிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, மக்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? 1 நாளாக 10:13லேவி 20:62 நாளாக 33:6சங் 106:28லேவி 19:311 சாமு 28:8உபா 18:11ஏசா 19:3 வேதத்தையும் சாட்சி புத்தகத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமிருக்காது. 2 பேது 1:192 தீமோ 3:15-17அப் 17:11யோவா 5:39சங் 119:130ஏசா 30:8-11யோவா 5:46-47ஓசி 6:3 துன்பம் அடைந்தவர்களாகவும் பட்டினியாகவும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் அவமதிப்பார்கள். ஏசா 9:20நீதி 19:32இராஜா 25:3உபா 28:33-34உபா 28:53-57யாத் 22:28ஏசா 8:7-8எரே 14:18 அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளாடி அலைவார்கள். ஏசா 5:30எரே 13:16மத் 22:13மத் 8:12எரே 30:6-7யோபு 18:18யூதா 1:13நீதி 14:32