வெள்ளிக்கு விளையும் இடம் உண்டு, 1 பேது 1:7ஏசா 48:10மல்கி 3:2-3நீதி 17:31 நாளாக 29:2-51 இராஜா 10:211 இராஜா 7:48-50ஆதி 2:11-12
பொன்னுக்குப் புடமிடும் இடமுமுண்டு.
இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; உபா 8:9ஆதி 4:22எண் 31:221 நாளாக 22:14
செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.
மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் பிரச 1:13ஆப 2:13யோபு 10:21-22யோபு 12:22யோபு 38:16-17லூக் 16:8மத் 6:33நீதி 2:4
கடைசிவரை ஆராய்ந்து தேடி,
இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்.
கடக்கமுடியாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும்,
உழைப்பாளியானவன் அதை மனிதரால் வற்றிப்போகவைத்துச் செல்லுகிறான்.
பூமியின்மேல் ஆகாரம் விளையும்; ஏசா 28:25-29எசேக் 28:13-14ஆதி 1:11-12ஆதி 1:29சங் 104:14-15
அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ,
நெருப்பால் மாறினது போலிருக்கும்.
அதின் கற்களில் இந்திரநீலம் விளையும்; யாத் 24:10யோபு 28:16ஏசா 54:11வெளி 21:19உன்னத 5:14
அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
ஒரு வழியுண்டு, அது ஒரு பறவைக்கும் தெரியாது; யோபு 11:6யோபு 28:21-23யோபு 38:19யோபு 38:24ரோம 11:33
கழுகின் கண்ணும் அதைக் கண்டதில்லை;
கொடிய மிருகங்களின் கால்கள் அதில் படவில்லை;
சிங்கம் அதைக் கடந்ததில்லை.
அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, நாகூ 1:4-6
மலைகளை வேருடன் புரட்டுகிறான்.
கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; ஆப 3:9நீதி 14:23நீதி 24:4
அவனுடைய கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; 1 கொரி 4:5ஏசா 45:2-3ஏசா 37:25ஏசா 44:27யோபு 26:8
மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? யாக் 1:5யோபு 28:20நீதி 2:4-6நீதி 3:191 கொரி 1:19-20கொலோ 2:3பிரச 7:23-25யாக் 1:17
புத்தி விளைகிற இடம் எது?
அதின் விலை மனிதனுக்குத் தெரியாது; நீதி 3:14-15நீதி 8:11நீதி 8:18-19பிரச 8:16-17ஏசா 53:8யோபு 28:15-19யோபு 28:21-22மத் 13:44-46
அது மக்கள் வாழ்கிற தேசத்திலே கிடைக்கிறதில்லை.
ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; ரோம 11:33-34
சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், நீதி 16:16நீதி 3:13-15நீதி 8:10-11நீதி 8:19யோபு 28:18நீதி 8:17
அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் முடியாது.
ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், எசேக் 28:13ஏசா 13:12சங் 45:91 நாளாக 29:4யாத் 28:20
இந்திரநீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; வெளி 22:1எசேக் 1:22நீதி 16:16வெளி 21:11வெளி 4:6
பசும்பொன் ஆபரணங்களுக்கு அதை மாற்றமுடியாது.
பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்துடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது; நீதி 3:15நீதி 31:10எசேக் 27:16புலம் 4:71 தீமோ 2:9மத் 13:45-46மத் 7:6நீதி 8:11
முத்துகளைவிட ஞானத்தின் விலை உயர்ந்தது.
எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; யாத் 28:17யாத் 39:10எசேக் 28:13நீதி 8:19வெளி 21:20
பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; யோபு 28:12யாக் 1:17யாக் 1:5யோபு 28:28யோபு 28:231 கொரி 2:6-15பிரச 7:23-24நீதி 2:6
புத்தி தங்கும் இடம் எங்கே?
அது உயிருள்ள அனைவருடைய கண்களுக்கும் ஒளித்தும், சங் 49:3-41 கொரி 2:7-10கொலோ 2:3மத் 11:25மத் 13:35மத் 13:17
ஆகாயத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
நாசமும் 1, மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. யோபு 26:6சங் 83:10-12யோபு 28:14
தேவனோ அதின் வழியை அறிவார், நீதி 8:22-311 கொரி 1:30யூதா 1:25ரோம 11:33நீதி 2:6சங் 147:5அப் 15:18லூக் 10:21-22
அது இருக்கும் இடம் அவருக்கே தெரியும்.
அவர் பூமியின் கடைசிமுனைகளைப் பார்த்து, நீதி 15:3சகரி 4:102 நாளாக 16:9சங் 33:13-14வெளி 5:6
வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
அவர் காற்றுக்கு அதின் எடையை நியமித்து, சங் 135:7ஏசா 40:12யோபு 12:15
தண்ணீருக்கு அதின் அளவைக் கணக்கிட்டு,
மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்துடன் கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். யோபு 38:25யோபு 37:3சகரி 10:1ஆமோ 4:7எரே 14:22யோபு 36:26யோபு 36:32யோபு 37:11
அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; சங் 19:1நீதி 8:22-29
அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; சங் 111:10நீதி 1:7நீதி 9:10நீதி 3:7பிரச 12:13உபா 4:6யாக் 3:13-17சங் 34:14
பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்” என்று சொன்னான்.