யோபு 34

Job 34
அத்தியாயம் 34

பின்னும் எலிகூ மறுமொழியாக:

“ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; 1 கொரி 14:20நீதி 1:51 கொரி 10:15

அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.

வாயானது ஆகாரத்தை ருசிபார்க்கிறதுபோல, யோபு 12:111 கொரி 2:15எபி 5:14யோபு 33:2யோபு 31:30யோபு 6:30

காதானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.

நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; 1 தெச 5:211 கொரி 6:2-5கலா 2:11-14ஏசா 11:2-5நியாயாதி 19:30நியாயாதி 20:7யோவா 7:24யோபு 34:36

நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.

யோபு: நான் நீதிமான்; யோபு 27:2யோபு 33:9யோபு 16:17யோபு 32:1யோபு 10:7யோபு 11:4யோபு 29:14யோபு 9:17

தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,

நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; யோபு 6:4யோபு 16:13யோபு 27:4-6

மீறுதல் இல்லாதிருந்தும்,

அம்பினால் எனக்கு இருந்த காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

யோபைப் போலவே, கேலிசெய்வதை தண்ணீரைப்போல் குடித்து, யோபு 15:16உபா 29:19நீதி 1:22நீதி 4:17

அக்கிரமக்காரருடன் சேர்ந்துகொண்டு, சங் 1:11 கொரி 15:33நீதி 13:20சங் 26:4சங் 50:18நீதி 1:15நீதி 2:12சங் 73:12-15

துன்மார்க்கருடன் சுற்றுகிறவன் யார்?

எப்படியென்றால், தேவன்மேல் அன்பு வைக்கிறது யோபு 21:14-16யோபு 35:3மல்கி 3:14யோபு 9:22-23யோபு 27:10யோபு 9:30-31சங் 37:4யோபு 21:30

மனிதனுக்குப் பயன் அல்ல என்றாரே.

ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; ரோம 9:14உபா 32:42 நாளாக 19:7யோபு 8:3யாக் 1:13ஆதி 18:25யோபு 36:23சங் 92:15

அநீதி தேவனுக்கும்,

சர்வவல்லமையுள்ள தேவனுக்கும் தூரமாயிருக்கிறது.

மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ப அவனுக்குச் சரிக்கட்டி, 2 கொரி 5:10ரோம 2:6வெளி 22:12மத் 16:27சங் 62:12எரே 32:19கலா 6:7-81 பேது 1:17

அவனவன் நடக்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குப் பலனளிக்கிறார்.

தேவன் அநியாயம் செய்யாமலும், யோபு 8:3சங் 11:7சங் 145:17ஆப 1:12-13

சர்வவல்லமையுள்ள தேவன் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.

பூமியின்மேல் மனிதனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? 1 நாளாக 29:11ஏசா 40:13-14ரோம 11:34-36தானி 4:35யோபு 36:23யோபு 38:4-41யோபு 40:8-11நீதி 8:23-30

உலகம் முழுவதையும் ஒழுங்குபடுத்தினவர் யார்?

அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாரென்றால், சங் 104:29யோபு 7:17யோபு 9:4ஏசா 24:22

அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார்.

அப்படியே உயிரினங்கள் அனைத்தும் இறந்துபோகும், ஆதி 3:19பிரச 12:7ஏசா 57:16ஏசா 27:4யோபு 10:9யோபு 30:23யோபு 9:22சங் 90:3-10

மனிதன் மண்ணுக்குத் திரும்புவான்.

உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், யோபு 12:3யோபு 13:2-6

என் வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்.

நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆள முடியுமோ? 2 சாமு 23:3ஆதி 18:25யோபு 40:8ரோம 9:14ரோம 3:5-7யோபு 1:222 சாமு 19:21

மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?

ஒரு ராஜாவைப் பார்த்து, யாத் 22:28நீதி 17:26ரோம 13:7அப் 23:3அப் 23:5யூதா 1:82 பேது 2:101 பேது 2:17

நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து,

நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ?

இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பார்க்காமலும், உபா 10:17அப் 10:34யாக் 2:5ரோம 2:11கொலோ 3:251 பேது 1:172 நாளாக 19:7எபே 6:9

ஏழையைவிட செல்வந்தனை அதிகமாக நினைக்காமலும் இருக்கிறவரை நோக்கி

இப்படிச் சொல்லலாமா?

இவர்கள் எல்லோரும் அவர் கரங்களின் செயல்களே.

இப்படிப்பட்டவர்கள் உடனே இறப்பார்கள்; சங் 73:191 சாமு 25:37-391 சாமு 26:101 தெச 5:22 பேது 2:3அப் 12:23தானி 2:34தானி 5:30

மக்கள் நடுஇரவில் கலங்கி இறந்துபோவார்கள்;

பார்க்காத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.

அவருடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; நீதி 15:3யோபு 31:4எரே 16:17நீதி 5:21எரே 32:19சங் 139:23ஆதி 16:13எரே 17:10

அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

அக்கிரமக்காரர் ஒளிந்துகொள்ளக்கூடிய இருளுமில்லை, எபி 4:13ஆமோ 9:2-3நீதி 10:29சங் 139:11-12எரே 23:24யோபு 3:51 கொரி 4:5ஏசா 29:15

மரணஇருளுமில்லை.

மனிதன் தேவனுடன் வழக்காடுவதற்கு தானி 9:7-9எஸ்றா 9:13சங் 119:137ரோம 9:20ஏசா 42:3எரே 2:5யோபு 11:11யோபு 11:6

அவர் அவன்மேல் அதிகமானதொன்றையும் சுமத்தமாட்டார்.

ஆராய்ந்து முடியாதவிதத்தில், தானி 2:21சங் 113:7-8சங் 2:9சங் 72:4சங் 94:51 இராஜா 14:141 இராஜா 14:7-81 சாமு 2:30-36

நியாயமாக அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி,

வேறு மனிதரை அவர்கள் இடத்திலே நிறுத்துகிறார்.

அவர்களின் செயல்களை அவர் அறிந்தவர் என்பதினால், ஓசி 7:2யோபு 34:201 தெச 5:2ஆமோ 8:7ஏசா 15:1ஏசா 66:18சங் 33:15வெளி 20:12

அவர்கள் நசுங்கிப்போகும் அளவுக்கு இரவுநேரத்தில் அவர்களை அழித்துப்போடுகிறார்.

அவர்கள் அவரைவிட்டுப் பின்வாங்கி சங் 58:10-111 தீமோ 5:201 தீமோ 5:242 சாமு 12:11-12உபா 13:9-11உபா 21:21யாத் 14:30ஏசா 66:24

அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனதினாலும்,

எளியவர்களின் வேண்டுதல் அவரிடத்தில் சேரவைத்ததினாலும், 1 சாமு 15:11சங் 28:5ஏசா 5:12எபி 10:392 தீமோ 4:10அப் 15:38ஆகா 2:15-19ஏசா 1:3

சிறுமையானவனுடைய வேண்டுதலை கேட்கிற அவர்,

எல்லோரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார். யாக் 5:4யாத் 3:7யோபு 35:9யாத் 3:9சங் 12:5யாத் 22:23-27யோபு 29:12-13யாத் 2:23-24

மாயக்காரன் ஆளுகை செய்யாமலும், யோபு 23:13ஏசா 26:3யோவா 14:27சங் 27:9ரோம 8:31-34ஏசா 32:17பிலி 4:7சங் 30:7

மக்கள் சிக்கிக்கொள்ளாமலும்,

ஒரு மக்களுக்காவது ஒரு மனிதனுக்காவது, நீதி 29:2-121 இராஜா 12:28-302இராஜா 21:92 தெச 2:4-11ஓசி 13:11ஓசி 5:11யோபு 34:21மீகா 6:16

அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கவைப்பான்?

அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?

நான் தண்டிக்கப்பட்டேன்; யோபு 33:27மீகா 7:9தானி 9:7-14எஸ்றா 9:13-14எரே 31:18-19யோபு 40:3-5யோபு 42:6லேவி 26:41

நான் இனிப் பாவம் செய்யமாட்டேன்.

நான் பார்க்காத காரியத்தை நீர் எனக்குப் போதியும், சங் 32:8சங் 139:23-24சங் 19:12சங் 25:4-5சங் 143:8-10யோபு 10:2யோபு 35:11நீதி 28:13

நான் அநியாயம் செய்தேனென்றால்,

நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லமுடியுமே.

நீர் அப்படிச் செய்யமாட்டேன் என்கிறதினால், யோபு 33:32ஏசா 45:9யோபு 34:11நீதி 11:31சங் 135:62 தெச 1:6-7எபி 11:26எபி 2:2

உம்முடன் இருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ?

நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்;

அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.

யோபு அறிவில்லாமல் பேசினார்; 1 கொரி 10:15யோபு 34:10யோபு 34:16யோபு 34:2யோபு 34:4

அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,

புத்தியுள்ள மனிதர் என் சார்பாகப் பேசுவார்கள்; யோபு 35:16யோபு 38:2யோபு 13:2யோபு 15:2யோபு 42:3

ஞானமுள்ள மனிதனும் எனக்குச் செவிகொடுப்பான்.

அக்கிரமக்காரர் சொன்ன மறுமொழிகளினால் யாக் 5:11யோபு 12:6யோபு 21:7யோபு 22:15யோபு 23:16யோபு 24:1யோபு 34:8-9சங் 17:3

யோபு முற்றும்முடிய சோதிக்கப்படவேண்டியதே என் ஆசை.

தம்முடைய பாவத்துடன் மீறுதலைச் சேர்த்தார்; யோபு 27:231 சாமு 15:23ஏசா 1:19-20யோபு 11:2-3யோபு 23:2யோபு 35:16யோபு 35:2-3யோபு 42:7

அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி,

தேவனுக்கு விரோதமாகத் தம்முடைய வார்த்தைகளை அதிகமாகப் பேசினார்” என்றான்.